இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 30 December 2014

Message of the Day: உண்மையான பக்தி , வழிபாடு, சமர்ப்பணம்






Sri Mother says:

DEVOTION
Devotion: modest and fragrant, it gives itself without seeking
for anything in return.

உண்மையான பக்தி , பிரதிபலனை எதிர்பார்பதில்லை.*

Devotional attitude: moderate and self-effacing, it gives remarkable fruit.

A devotion that keeps concentrated and silent in the depths of the heart but manifests in acts of service and obedience, is more powerful, more true, more divine, than any shouting and
weeping devotion.

ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் இதயத்தின் ஆழத்தில் அமைதியை உடைய, சேவையிலும், கீழ்ப்படிதலிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பக்தியானது, கூச்சல்களுடன், அழுது கண்ணீர்விட்டு
உணர்ச்சி பெருக்கில் வெளிப்படுத்தப்படும் பக்தியினை விட சக்தி வாய்ந்தது, உண்மையானது மற்றும் இறைத்தன்மை உடையது.

Sincere devotion is much more effective than the Ganges water.

உண்மையான பக்தி, கங்கை நீரினை விடப் புனிதம் வாய்ந்தது.


WORSHIP

Worship: the form or outer expression of your devotion.
உங்களது பக்தியின் வெளிப்பாடே, வழிபாடு
.

True worship: total and constant without demand or exigence.

உண்மையான வழிபாட்டில் கோரிக்கைகளுக்கும், அவசரத் தேவைகளுக்கும் இடமில்லை.


OFFERING
Life must blossom like a flower offering itself to the Divine
.
நமது வாழ்வே மலர் போன்று மலர்ந்து, தன்னை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதே சமர்ப்பணம்.


Offering: the placing of your entire being, with all its movements true and false, good and bad, right and wrong, before the Divine for transformation.

இறைவனிடம், நாம் திருவுருமாறுவதர்காக, நம்மிடம் இருக்கும் அனைத்தையும், அவற்றின் உண்மை மற்றும் பொய், நன்மை மற்றும் தீமை, சரி -தவறு என அனைத்தையும் சமர்ப்பிபதே உண்மையான சமர்ப்பணம்.


(From Words of the Mother)

*************************

பக்தி உண்மையானது. வழிபாடு பக்தியை வெளிப்படுத்தும் முறை.நம்பிக்கை, வழிபாடு, பணிவு பக்தி, அர்ப்பணம், ஆனந்தம் அன்பு, பூரிப்பு, சரணாகதி - இவை பூர்த்தியடைந்து நிறைவு எழுகிறது.  -  -------  கர்மயோகி.
 

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.