மலரும் அது கூறும் செய்தியும்
-------------------------------------------------------------------------------------------------------------------------

Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Showing posts with label மலர்களின் பலன்கள். Show all posts
Showing posts with label மலர்களின் பலன்கள். Show all posts
Wednesday, 5 November 2014
Tuesday, 28 October 2014
மலரும் அது கூறும் செய்தியும் - செந்தாமரை
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Lotus, Sacred lotus, East Indian Lotus • Hindi: कमल Kamal, Pundarika, पद्म Padma • Manipuri: থম্বাল Thambal • Marathi: Pandkanda, कमल Kamal • Tamil: செந்தாமரை chenthaamarai, மலரின் ஆன்மீக பலன் : Avatar-the Supreme Manifested in a Body upon Earth பூவுலகில் இறைவனின் வெளிப்பாடு
இறைவன் எங்கும் உள்ளான் என்பது நாம் அறிந்த ஒன்று. அதை நாம் உணர்கிறோமா, அதனை அறிந்து செயல்படுகிறோமா? இன்றைய மலர் இது தொடர்புடைய செய்தியை நமக்கு அளிக்கிறது. இன்றைய செய்தி/ Message of the Day : The Mother and the Sadhana
உலகில் எல்லாமே இறைத்தன்மை உடையது, ஏனெனில் அவற்றில் இறைவன் இருக்கிறான். ஆனால் அது வெளிப்படையாக இல்லாமல் மறைந்து உள்ளது என்கிறார் பகவான். நமது மனம் இறைஉணர்வோடு இல்லாமல் அவற்றைக் காண்பதால், அவற்றின் வெளித்தோற்றம் மட்டுமே நமக்குப் புலப்படுகிறது. உள்ளே மறைந்துள்ள இறைவன் நமக்குத் தெரிவதில்லை.இறைவனை மறைக்கும் வெளித் தோற்றங்களையும், நாம் இறைவனை சேர தடையாக இருக்கும் விருப்பங்களையும் விட்டுவிட்டு, நமது வாழ்வு அன்னையை நோக்கி திரும்ப வேண்டும் என்கிறார் பகவான். பூரண சமர்பணத்தின் மூலம் நாம் இறைவனைக் காண முடியும். REF : - Letters on "The Mother" -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,பூவுலகில் இறைவனின் வெளிப்பாடு
Tuesday, 23 September 2014
மலரும் , அது கூறும் செய்தியும் - Psychological Perfection
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Frangipani, Plumeria • Hindi: Golenchi/Golachin गुलैन्ची, गुलाचिन, Champa चम्पा • Manipuri: Khagi leihao angouba • Bengali: Kathgolop • Tamil: நெல ஸம்பங்கி Nela sampangi • Marathi: चाफ़ा • Konkani: Chaempae चँपें மலரின் பலன் : Psychological Perfection மனோதத்துவரீதியான முழுமை அல்லது பூரணத்துவம் பெற உதவும் மலர்.
இன்றைய செய்தி/ Message of the Day : Psychological Perfection என்பதனைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்: Mother shows the white Champak flower she is holding in her hand. She has named the flower “Psychological Perfection”. (Counting the petals) One, two, three, four, five psychological perfections. What are the five psychological perfections? ..........one must have the five psychological virtues, five psychological perfections, and we say that these perfections are: REF : -Question and Answers -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Tuesday, 1 July 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் - வாழ்வின் அழகைத் தேடுங்கள், அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்
மலரும் மலர் கூறும் செய்தியும் - வாழ்வின் அழகைத் தேடுங்கள், அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்
கற்பதில் ஆர்வம் தரும் மலர் - Thirst to Learn
One of the qualities that facilitate integral progress.
Ipomoea lobata - Mina lobata - Spanish flag
குறிப்பு :
இந்த கட்டுரையில் வரும் தமிழ் பகுதிகள், வாசகர்களுக்கு உதவும் நோக்கில் எழுதப்பட்டுள்ள சாராம்சமே அன்றி, முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்தாளரின் கருத்துக்கள் அன்று.
கற்பதில் ஆர்வம் தரும் மலர் - Thirst to Learn
One of the qualities that facilitate integral progress.
Ipomoea lobata - Mina lobata - Spanish flag
Image courtesy : Michael Wolf Source : wikimedia.org |
If you want to learn, you can learn at every moment. As
for me I have learnt even by listening to little children’s chatter.
- The MotherEvery moment something may happen; someone may say
a word to you, even an idiot may say a word that opens you
to something enabling you to make some progress. And then,
if you knew, how life becomes interesting!
நீங்கள் கற்க விரும்பினால், வாழ்வின் ஒவ்வொரு ஷணமும் இதனை செய்ய முடியும். ஒரு சிறு குழந்தையின் பேச்சில் இருந்து கூடநான் கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு ஷணமும் எதோ ஒன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு முட்டாளின் சொற்கள் கூட, உங்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்யலாம். இதனை நீங்கள் அறிந்தால், வாழ்க்கை சுவாரஸ்யம் மிகுந்ததாகிவிடும்.
Not only can you learn, but I remember to have
once had—I was just walking in the street—to have had a kind of illumination, because there was a woman walking in front of me and truly she knew how to walk. How lovely it was! Her movement was magnificent! I saw that and suddenly I saw the whole origin of Greek culture, how all these forms descend towards the world to express Beauty—simply because here was
a woman who knew how to walk! You understand, this is how all things become interesting.
அன்னை இங்கு தனது அனுபவத்தினை விவரிக்கிறார். ஒருநாள், சாலையில் நடந்து கொண்டு இருந்தேன். என் முன்னால் சென்ற பெண்ணைக் கண்ட போது, அவள் எவ்வளவு அழகாக நடக்கிறாள் என்று எண்ணினேன். அவளது நடை அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது...... இப்படித்தான் அழகின் பல தோற்றங்கள் பூமியில் உள்ளன. .. நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இப்படிப் பார்ப்பதன் மூலம் நமது எல்லாமே சுவாரஸ்யமாகிறது என்கிறார் அன்னை.
And so, instead of going to the class and doing stupid things there, so, instead of that,
if you could go to the class in order to make progress, every day a new little progress—even if it be the understanding why your professor bores you—it would be wonderful, for all of a sudden he will no longer be boring to you, all of a sudden
you will discover that he is very interesting! It is like that. If you look at life in this way, life becomes something wonderful. That is the only way of making it interesting, because life upon
earth is made to be a field for progress and if we progress to the maximum we draw the maximum benefit from our life upon earth. And then one feels happy.
"When one does the best one
can, one is happy."
can, one is happy."
தங்களுக்கு சலிப்பு தரும் பேராசிரியரின் வகுப்பு கூட, நீங்கள், சலிப்பிற்கான காரணத்தை அறிய முற்படும் போது, மிகவும் சுவாரஸ்யம் ஆகிவிடலாம். அவர் கற்பிப்பதில் நீங்கள் முன்பை விட ஆர்வம் காட்டலாம். சாதாரண நிகழ்வுகளில் உள்ள அழகை நீங்கள் தேடும் போது, வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சுவாரசியமான அனுபவங்களைத் தரும். அப்போதுதான் நமது வாழ்வின் மூலம் நாம் பெரும் அதிகபட்சமான பலனை நாம் பெற முடியும். நாம் எதையும் சிறப்பாகச் செய்வது, நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
குறிப்பு :
இந்த கட்டுரையில் வரும் தமிழ் பகுதிகள், வாசகர்களுக்கு உதவும் நோக்கில் எழுதப்பட்டுள்ள சாராம்சமே அன்றி, முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்தாளரின் கருத்துக்கள் அன்று.
Tuesday, 24 June 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் -Tubeflower, - Divine Will Acting in the Subconscient
மலரும் மலர் கூறும் செய்தியும் -
Divine Will Acting in the Subconscient
The rare moments when the Divine asserts Himself visibly.
ஆழ்மனதில் இறைவனின் விருப்பம் செயல்படுதல்
Common name: Tubeflower, Turk's-Turban, Sky Rocket, Bowing Lady • Hindi: भरंगी Bharangi • Manipuri: কুথপ Kuthap • Bengali: Bamunhati • Tamil: Kavalai • Telugu: ಭರಂಗೀ Bharangi, ಹುನ್ಜಿಕಾ Hunjika • Sanskrit: Bhargi
From Questions and Answers - 1953

Image source : flowersofindia.net Photo: Thingnam Girija |
From Questions and Answers - 1953
If everything comes from Him, why are there so many errors?
ஸ்ரீ அன்னையின் விளக்கம்:(எல்லாமே இறைவனிடம் இருந்து வருகிறது எனில், ஏன் தவறுகள் நிகழ்கின்றன ? )
You must not believe that everything that happens to you in life comes to you naturally from the Divine, that is, that it is the Truth-Consciousness which is directing your life. For if everything came from Him, it would be impossible for you to make a mistake.
(இறைவனிடம் இருந்து மட்டுமே அனைத்தும் வருகிறது என்றால், நீங்கள் தவறு செய்ய வாய்ப்பே இல்லை.)
(ஏன் தவறுகள் நிகழ்கின்றன? நிகழ்வுகள் இறைவனுக்கு எதிரானதாக மாற காரணம் என்ன?How does it happen that there’s error everywhere? Why do things go in opposition to the Divine and to what they ought
to be?... Because there are numerous elements which cross each other and intervene.
Wills cross each other, the strongest gets
the best of it. It is this complexity of norms that has created a determinism. The divineWill is completely veiled by this host of things. So I have said here (Mother takes her book): “You must accept all things—and only those things—that come from the Divine. Because things can come from concealed desires. The desires work in the subconscious and attract things to you of which possibly you may not recognise the origin, but which do not come from the Divine but from disguised desires.”
ஏனென்னில், நமது பலவிதமான விருப்பங்கள் ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. இந்த சிக்கலான எண்ணங்களால், விருப்பங்களால், இறைவனின் எண்ணம் முழுவதுமாக மறைக்கப்பட்டு விடுகிறது, தவறுகள் எழ இது காரணமாகிறது.
இறைவனிடம் இருந்து வருவதை மட்டுமே ஏற்க நீங்கள் விருப்பம் கொள்ள வேண்டும். நமது எல்லா செயல்களிலும் விருப்பம், ஆசை என்பது மறைந்துள்ளது.நமது ஆழ்மனதில் உறைந்துள்ள அந்த ஆசைகள், வாழ்வில் மற்ற நிகழ்வுகள் நடக்க காரணமாகின்றன. அவை நடப்பதர்க்கான மூல காரணத்தை நாம் உணர்வது இல்லை. அவற்றில் தவறுகள் இருப்பின், அவை நம் ஆசைகள் குறுக்கிடுவதால் மட்டுமே அன்றி, தெய்வத்தினிடம் இருந்து வருவதில்லை.
- The Mother
Tuesday, 29 April 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் -Happy Heart - மகிழ்ச்சியான இதயத்தைப் (மனதைப்) பெற உதவும் மலர்
மலரும் மலர் கூறும் செய்தியும் -18
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Lemonia, Limonia, Pink Ravenia, Ravenia spectabilis
Smiling, peaceful, radiant, without a shadow. இன்றைய செய்தி/ Message of the Day :
Mother says about the important role of our heart in Yoga:
- The Mother. ஆழ்ந்த தியானத்தில் செல்லும் பொழுது, நாம் ஒருமுகப்படுத்தும் மையங்கள் பல நம் உடலில் உள்ளன. சகஸ்ரதளம் மற்றும் புருவங்களின் மையத்திலும் அவை உள்ளன. ஆனால் எல்லாவற்றுக்கும் (Central Being) மையமானது இதயத்தில் உள்ளது. அதுவே யோகத்தில் எல்லா விதமான திருவுருமாற்றத்திற்கும், இறைவனை உணர்வதற்கும் முக்கியமான ஆதாரமாக உள்ளது. Mother says some words about being happy... “My children, it is because this is the divine will. It is due to the divine grace that you are here. Be happy, be calm, be at peace, do not question, all will be well.” ....One must be a child all one’s life, as much as one can, as long as one can. Be happy, joyful, content to be a child and remain a child, plastic stuff for shaping. (மகிழ்ச்சியாக, அமைதியாக, சாந்தமாக , கேள்விகளே எழுப்பாமல் இருங்கள். எல்லாம் நன்றாக நடக்கும்) - ஸ்ரீ அன்னை Ref: Question and Answers 1953
- திரு கர்மயோகி அவர்கள், பூரணயோகம் - முதல் வாயில்கள் கட்டுரைகளில் இருந்து |
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,
Tuesday, 22 April 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் -17
மலரும் மலர் கூறும் செய்தியும் -17
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் :
Crossostephium -
Chinese lavender
Thirst to Understand (புரிந்து கொள்வதில் ஆர்வம் தரும் மலர் )
Very useful for transformation.
நாம் பல விஷயங்களை சரியாக புரிந்து கொள்வதே, நமது முன்னேற்றத்திற்கும், திருவுருமாற்றத்திற்கும் உதவும்.
இன்றைய செய்தி/ Message of the Day : Mother says..... Quite naturally we ask ourselves what this secret is, towards which pain leads us. For a superficial and imperfect understanding, one could believe that it is pain which the soul is seeking. Nothing of the kind. The very nature of the soul is divine Delight, constant, unvarying, unconditioned, ecstatic; but it is true that if - The Mother ( ஆன்மாவைப் பற்றிய உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஆன்மா துன்பத்தை நோக்கியே செல்கிறது என்ற புரிதல் தவறானது. ஆன்மா தன்னிலையில் இருந்து மாறாத இறைவனின் ஒளியை கொண்டது. ) Mother says about Understanding the God as your best friend... ...........And finally, the best friend one can have (இறைவன் ஒருவனே நமக்கு மிகச் சிறந்த நண்பன். அவன் ஒருவனே நம்மை முழுவதுமாக புரிந்து கொண்டவன். நீங்கள் அழைக்கும் பொழுது, உங்களை வழிநடத்தவும், உண்மையான அன்பு செலுத்தவும் அவன் எப்பொழுதும் இருக்கிறான்.) - ஸ்ரீ அன்னை Ref: Question and Answers 1929 புரிந்து கொள்ளுதல் பற்றி கர்மயோகி அவர்களின் சில கருத்துகள்.... ஆன்மாவுக்கு மாறுவதற்கு வழிமுறைகள் என்னவென்றால், நம்புவது, புரிந்து கொள்ளுதல், மற்றும் மாறுவது என்பதாகும். ஆன்மா மனதைவிட சக்தி வாய்ந்தது என்று நீ ஏற்றுக் கொள்கிறாயா என்று நீ உன்னையே கேள். அப்படி நம்பமுடியவில்லை யென்றால், ஆன்மாவிற்கும் மனதிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, நம்பிக்கை உண்டாக்கும் வரை அதை புரிந்து கொள்ள முயற்சி செய். எவ்வாறு உடலைவிட மனம் சக்தி வாய்ந்ததோ, அதுபோல் மனத்தைவிட ஆன்மா சக்தி வாய்ந்ததாகும். ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டதும் அந்த நம்பிக்கையை தீவிரப்படுத்தினால், ஆன்மாவின் உயர்ந்த தன்மையை உன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் காணமுடியும். - திரு கர்மயோகி அவர்கள், ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 10 . பகுதி - 9 கட்டுரைகளில் இருந்து |
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,
Tuesday, 8 April 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் -15 - Refinement - மனம், உணர்வு, எண்ணம் தூய்மை பெறுதல்
மலரும் மலர் கூறும் செய்தியும் -15
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Refinement of habits Common name: Mexican lilac, Mother of cocoa, Quickstick • Tamil: சீமை அகத்தி Seemai agathi • Malayalam: Seema konna • Telugu: Madri • Bengali: Saranga • Kannada: Gobbarda mara நமது பண்புகளையும், பழக்கங்களையும் சுத்தி செய்து கொள்ள உதவும் மலர்.
இன்றைய செய்தி/ Message of the Day : - The Mother" Surely primitive man was very material, very near the animal. And as the centuries pass, man becomes more mental and more vital; and as he becomes more vital and mental, naturally refinement is possible, intelligence grows, but also the possibility of perversion and distortion. You see, there is a difference between educating one’s senses to the point of being able to bring in all kinds of refinements, developments, knowledge, all the possibilities of appreciation, taste, and all that—there is a difference between this, which is truly a development and progress of consciousness, and attachment or greediness." (ஆதி காலத்து மனிதன் ஜடப் பொருட்களைளைச் சார்ந்து, மிருகங்களைப் போல வாழ்ந்தான். நூற்றாண்டுகள் செல்லச் செல்ல அவன் மனதையும், உணர்வையும் சார்ந்தவன் ஆனான். அப்போது அவனது பகுத்துணர்வும், அறிவும் வளர்ந்ததால் அவன் தன்னை மாற்றிக்கொள்ள, நல்ல வழியில் சுத்தி செய்து கொள்ள சந்தர்பங்கள் இருந்தாலும், தவறான வழிகளில் செல்லவும் சந்தர்பங்கள் உள்ளன. நமது Consciousness ன் உண்மையான முன்னேற்றம் என்பது, நமது உணர்வுகளையும், மனதையும் சரியான வழியில் திருப்பி, நமது பழக்கங்களையும், எண்ணங்களையும், மனதையும் சுத்தி செய்து கொள்வதில்தான் உள்ளது. ) "Usually all education, all culture, all refinement of the senses and the being is one of the best ways of curing instincts, desires, passions. To eliminate these things does not cure them; to cultivate, intellectualise, refine them, this is the surest means of curing. To give the greatest possible development for progress and growth, to acquire a certain sense of harmony and exactness of perception, this is a part of the culture of the being, of the education of the being. It is like the people who cultivate their intelligence, who learn, read, think, compare, study. - ஸ்ரீ அன்னை Ref: Question and Answers
- திரு கர்மயோகி அவர்கள், ஆன்மாவின் விடுதலை, அன்பர் வழிபாடு கட்டுரைகளில் இருந்து |
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,
Tuesday, 1 April 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் -14
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Realisation The goal of our efforts. Delonix regia - GULMUHAR Flamboyant, Peacock flower, Flame tree
மலரின் பலன் : Realisation- இறைவனை உணர்தல் - இறைவனை நாம் உணர, அறிய உதவும் மலர்.
- The Mother" In all the states of being, in all the modes of activity, in all things, in all the worlds, one can meet Thee (இறைவன்) and unite with Thee, for Thou art everywhere and always present. He who has met Thee in one activity of his being or in one world of the universe, says “I have found Him” (நான் இறைவனை கண்டுவிட்டேன் ) and seeks nothing more; he thinks he has reached the summit of human possibilities.What a mistake! In all the states, in all the modes, in all things, all worlds, all the elements we must discover Thee and unite with Thee and if one element is left aside, however small it may be, the communion cannot be perfect, the realisation cannot be accomplished. " (இறைவன் இல்லாத உயிர்களில்லை, செயலில்லை, உலகமில்லை, இடமில்லை. இறைவனை நாம் எங்கும் காண முடியும், எப்போதும் அவனைக் காண முடியும். ஒரு செயலில் மட்டுமே அல்லது தன்னுடைய உலகில் மட்டுமே இறைவனை கண்ட ஒருவன் "நான் இறைவனைக் கண்டுவிட்டேன்" என்று எப்படிக் கூற முடியும். இது என்ன ஒரு தவறான செயல்! எல்லா நிலைகளிலும், எல்லா முறைகளிலும், எல்லா பொருட்களிலும், எல்லா உலகங்களிலும் இறைவனைக் கண்டு அவனோடு நாம் ஒன்றானால் மட்டுமே, இறைவனை உணர்வது என்பது முழுமை பெறும் .) Only a realisation independent of all outer circumstances, free from all attachment and all understanding, however high, is a true realisation, a valuable realisation. And the only such realisation is to unite with Thee integrally, closely,- ஸ்ரீ அன்னை Mother says :THERE is no longer an “I”, no longer an individuality, no longer any personal limits. There is only the immense universe, our sublime Mother, burning with an ardent fire Ref: Prayers and Meditations மகான் ஸ்ரீ அரவிந்தர் தம் யோகத்திற்கு ஒரு புதுக் குறிக்கோளையும் அளிக்கின்றார். ‘ஆத்மா என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இறைவனின் பிரதிநிதியாக இருக்கின்றது’ என்பதை நாம் பொதுவாக அறிவோம். யோக மரபுப்படி உலகத்துக்கு ஓர் ஆத்மா உண்டு; பிரபஞ்சத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு (Universal Soul). ஸ்ரீ அரவிந்தர், ‘மனிதனுடைய ஆத்மாவுக்கு இந்த இரண்டு அம்சங்களும் உண்டு’ என்பதை நினைவுபடுத்துவதுடன், ‘மனிதனாகிய தன்னை ஆத்மாவாக அறிந்ததுடன் நில்லாமல் யோகி தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும் உணர வேண்டும்’ (A Centre of Universal Soul) என்று கூறுகின்றார். அதோடு, பரம்பொருளை இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகவும் யோகி உணர வேண்டும் என்றும் கூறுகிறார். தன்னையும், பிரபஞ்சத்தையும், அப்பாலுக்கும் அப்பால் உள்ள இறைவனையும் ஆத்மாவாக உணர்தல் என்பது ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகத்தின் முதற்படியின் மூன்று பாகங்களாகும். - திரு கர்மயோகி அவர்கள், எல்லாம் தரும் அன்னை - ஸ்ரீ அரவிந்தரின் யோகம் |
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,
Tuesday, 25 March 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் -13
மலரும் மலர் கூறும் செய்தியும் -13
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Acacia auriculiformis Black wattle (Tamil : கத்தி சவுக்கு ,தட்சர் மரம் Kaththi Savukku, Elai Karuvel, Thatcher Maram)
மலரின் பலன் : Work - வேலை (நமது வேலைகளை சமர்ப்பணம் செய்ய உதவும் பூ)
வேலை என்பது யோகத்தின் ஒரு பகுதி, Work is the part of Yoga என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும், சமர்ப்பணம் செய்வதன் மூலம், நாம் அதனுடைய கர்ம பலன்களில் இருந்து விடுபடுகிறோம். இன்று வேலை என்ற மலர் கூறும் செய்திகளைக் காணலாம். இன்றைய செய்தி/ Message of the Day : A Yoga of works, a union with the Divine in our will and acts—and not only in knowledge and feeling—is then an indispensable, an inexpressibly important element of an integral Yoga. The conversion of our thought and feeling without a corresponding conversion of the- ஸ்ரீ அரவிந்தர்
நமக்கு எந்த வேலை அளிக்கப்பட்டிருந்தாலும், அதனை எப்படி இறைவனின் கட்டளையாக ஏற்று செயல்பட வேண்டும் என்பதற்கு அன்னையின் விளக்கத்தைக் காணலாம். Mother says :You must be able, if you are ready to follow the divine order, to take up whatever (Ref: Words of the Mother -1) To work, to act with devotion and an inner consecration is also a spiritual discipline. - ஸ்ரீ அன்னை (Ref: Questions and Answers - 1929) (நமது வேலை எதுவானாலும், அதனை முழுமையான ஈடுபாட்டோடும், ஆத்ம சமர்பணத்தொடும் செய்வது ஒரு பக்தி நெறியாகும் ) Question :When one works and wants to do one’s best, one needs much time. But generally we don’t have much time, we are in a hurry. How to do one’s best when one is in a hurry? Mother's Answer: And this is the best answer to all those who say, “Oh, if one wants to do things well, one must have time.” This is not true. For all that you do—study, play, work—there is only one solution: to increase one’s power of concentration (ஒருமுகப்படுத்தும் சக்தி). And when you acquire this concentration, it is no longer tiring. Naturally, in the beginning, it creates a tension, but when you have grown used to it, the tension diminishes, and a moment comes when what fatigues you is to be not thus concentrated, to disperse yourself, allow yourself to be swallowed by all kinds of things, and not to concentrate on what you do. One can succeed in doing things even better and more quickly by the power ofconcentration. And in this way you can make use of work as a means of growth; otherwise you have this vague idea that work must be done “disinterestedly”, but there is a great danger there, for one is very quick to confuse disinterestedness with indifference. வேலை தெரியாதவன் திணறுவதை நாம் பார்க்கிறோம். வேலை தெரிந்தவன் ஆர்வமாக, அழகாக வேலை செய்வது பார்க்க இனிக்கும். வேலையை நூறு, ஆயிரம் பாகமாகப் பிரித்து ஒவ்வொன்றையும் செய்யக் கற்றுக்கொள்வது உறுதியான ஞானம் பெறுவதாகும். இது ஞானம் பலனாக மாறும் பாதை. - திரு கர்மயோகி அவர்கள்நாம் ஒரு வேலையை ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் இத்தனை நாள் செய்கிறோம். அது கடமையால் வந்தத் திறமை. அறிவு உடல் வந்து வேலை செய்வது என்றால் என்ஜினீயருக்குத் தெரியாதது helperக்குத் தெரியும். வேலையின் நுணுக்கத்தை அறிவுபூர்வமாகத் தெரிவது அறிவு உடல் செயல்படுவதாகும். இவர்கட்கு 3, 4 மடங்கு தெம்பும், உற்சாகமுமிருக்கும். பொதுவாக கீழிருந்து எளிதில் மேலே போய்விடுவார்கள். |
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,
Tuesday, 18 March 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் -12
மலரும் மலர் கூறும் செய்தியும் -12
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Tube Rose New Creation (புதிய சிருஷ்டி ) (புதிய வாய்ப்புக்களை பெற)
இன்றைய செய்தி/ Message of the Day : I might say that “Realisation Supreme” (இறைவனை உணர்தல் அல்லது அறிதல்) for the individual means identification with the Divine and for the collectivity upon earth the advent of the Supramental, the new creation.- The Mother
Mother says :Money is not meant to make money; money is meant to make the earth ready for the New Creation. (Ref: Words of the Mother -1) Mother says : We are endeavouring to establish upon earth union, knowledge, consciousness, Truth, and we fight whatever opposes the advent of this new creation of Light, Peace, Truth and Love. (Ref: Words of the Mother-1) இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு படைப்பிற்கும், அவனது நோக்கத்தை நிறைவேற்றுவதில், அதற்கே உரிய பகுதியும் உண்டு. அன்னையின் புதிய சிருஷ்டிக்கான நோக்கத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில். (Ref: Words of the Mother)
This gives life its real sense and will help us to overcome all obstacles. Let us live for the new creation and we shall grow stronger and stronger by remaining young and progressive. - Questions and Answers 1929 (14 April) - ஸ்ரீ அன்னை (Ref: Questions and Answers - 1929) |
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,
Subscribe to:
Posts (Atom)
About this Blog

- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.