Mother's says:
Without discipline no proper work is possible.
Your service to the Divine must be scrupulously honest, disinterested and unselfish, otherwise it has no value.In human life the cause of all difficulties, all discords, all moral sufferings, is the presence in everyone of the ego with its desires,its likes and dislikes.Even in a disinterested work which consists in helping others, until one has learned to overcome the ego and its demands, until one can force it to keep calm and quiet in one corner, the ego reacts to everything that displeases it, starts an inner storm that rises to the surface and spoils all the work.This work of overcoming the ego is long, slow and difficult; it demands constant alertness and sustained effort. This effort is easier for some and more difficult for others.
-From On Education by Annai
|
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Showing posts with label Message. Show all posts
Showing posts with label Message. Show all posts
Tuesday, 20 January 2015
மலரும் மலர் கூறும் செய்தியும் - வேலை - work
Tuesday, 28 October 2014
மலரும் அது கூறும் செய்தியும் - செந்தாமரை
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Lotus, Sacred lotus, East Indian Lotus • Hindi: कमल Kamal, Pundarika, पद्म Padma • Manipuri: থম্বাল Thambal • Marathi: Pandkanda, कमल Kamal • Tamil: செந்தாமரை chenthaamarai, மலரின் ஆன்மீக பலன் : Avatar-the Supreme Manifested in a Body upon Earth பூவுலகில் இறைவனின் வெளிப்பாடு
இறைவன் எங்கும் உள்ளான் என்பது நாம் அறிந்த ஒன்று. அதை நாம் உணர்கிறோமா, அதனை அறிந்து செயல்படுகிறோமா? இன்றைய மலர் இது தொடர்புடைய செய்தியை நமக்கு அளிக்கிறது. இன்றைய செய்தி/ Message of the Day : The Mother and the Sadhana
உலகில் எல்லாமே இறைத்தன்மை உடையது, ஏனெனில் அவற்றில் இறைவன் இருக்கிறான். ஆனால் அது வெளிப்படையாக இல்லாமல் மறைந்து உள்ளது என்கிறார் பகவான். நமது மனம் இறைஉணர்வோடு இல்லாமல் அவற்றைக் காண்பதால், அவற்றின் வெளித்தோற்றம் மட்டுமே நமக்குப் புலப்படுகிறது. உள்ளே மறைந்துள்ள இறைவன் நமக்குத் தெரிவதில்லை.இறைவனை மறைக்கும் வெளித் தோற்றங்களையும், நாம் இறைவனை சேர தடையாக இருக்கும் விருப்பங்களையும் விட்டுவிட்டு, நமது வாழ்வு அன்னையை நோக்கி திரும்ப வேண்டும் என்கிறார் பகவான். பூரண சமர்பணத்தின் மூலம் நாம் இறைவனைக் காண முடியும். REF : - Letters on "The Mother" -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,பூவுலகில் இறைவனின் வெளிப்பாடு
Thursday, 9 October 2014
Message of the Day
ஸ்ரீ அன்னை இந்தியாவிற்கும், அனைத்து இந்தியர்களுக்கும் அளித்த செய்தி
A message was asked from me for the whole of India. I have
given it. (Mother hands the text to the disciple.)
Supreme Lord, Eternal Truth
Let us obey Thee alone
and live according to
Truth.
Falsehood என்ற அறியாமை, பொய் மற்றும் இருளில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள ஸ்ரீ அன்னை கூறும் வழி என்ன?
One must rise above, and then (gesture of seeing from
above).
What I have told you is the Truth, it is the only remedy:
To exist only for the Divine.
(இறைவனுக்காகவே இருப்பது )
To exist only through the Divine.
(இறைவனால் இருப்பது )
To exist only in the service of the Divine.
(இறைவனின் சேவைக்காகவே இருப்பது )
To exist only... by becoming the Divine.
(இறைவனாகவே மாறுவதற்காக இருப்பது )
A message was asked from me for the whole of India. I have
given it. (Mother hands the text to the disciple.)
Supreme Lord, Eternal Truth
Let us obey Thee alone
and live according to
Truth.
Falsehood என்ற அறியாமை, பொய் மற்றும் இருளில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள ஸ்ரீ அன்னை கூறும் வழி என்ன?
One must rise above, and then (gesture of seeing from
above).
What I have told you is the Truth, it is the only remedy:
To exist only for the Divine.
(இறைவனுக்காகவே இருப்பது )
To exist only through the Divine.
(இறைவனால் இருப்பது )
To exist only in the service of the Divine.
(இறைவனின் சேவைக்காகவே இருப்பது )
To exist only... by becoming the Divine.
(இறைவனாகவே மாறுவதற்காக இருப்பது )
Tuesday, 9 September 2014
Message of the Day : Mother's Messages to Children
Message of the Day
Mother's Messages to Children
Mother's Messages to Children
My dear child,
The true wisdom is to be ready to learn from whatever source the knowledge can come.
We can learn things from a flower, an animal, a child, if we are eager to know always more, because there is only One Teacher in the world—the Supreme Lord, and He manifests
through everything.
With all my love.
The whole question is to know whether the students go to school to increase their knowledge and to learn what is needed to know how to live well—or whether they go to school to pretend and
to have good marks which they can boast about.
Before the Eternal Consciousness, one drop of sincerity has more value than an ocean of pretence and hypocrisy.
... You see, my child, the unfortunate thing is that you are too busy with yourself.............
......It would be far better for you to attend more to what you are doing (painting or music), to develop your mind which is still very uncultivated
and to learn the elements of knowledge which are indispensable to a man if he does not want to be ignorant and uncultured.
If you worked regularly eight to nine hours a day, you would be hungry and you would eat well and sleep peacefully, and you would have no time to wonder whether you are in a good or a
bad mood.
Thursday, 10 July 2014
கதையும் கருத்தும் - தியானத்தின் மூலம் இறைவனிடம் தொடர்பு கொள்ளுங்கள்
கதையும் கருத்தும் - 3
அனைவருக்கும் வணக்கம். இன்றைய கதைப் பகுதியில் நாம் பார்க்க இருக்கும் கருத்து தியானத்தின் சிறப்பினைப் பற்றியது. இன்றும், அன்னையே கூறும் ஒரு அழகான கதையோடு இங்கு வந்திருக்கிறோம். தியானம் என்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தியானம் செய்பவர்கள் எல்லோரும் உண்மையான தியானத்தின் நோக்கத்தினை ஏற்கிறார்களா என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. தியானம் செய்கிறேன் என்று உட்கார்ந்து கொண்டு, பல்வேறு சிந்தனைகளை மனதில் கொண்டு அவற்றினை பற்றியே சிந்திப்பவர், தியானத்தின் பலனை அடைய முடியுமா? எண்ணங்களே எதுவுமே இல்லாத நிலையை அடைவது தியானத்தின் முறைகளில் ஒன்று. தமது தியானம் கலைந்தால் கோபம் கொள்பவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்களைப் பற்றி அன்னை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இத்தகைய மனிதர்கள், மனதினை மட்டுமே கட்டுபடுத்தத் தெரிந்தவர்கள், ஆனால் இவர்கள் தனது மற்ற குணநலன்களை மாற்றிக்கொள்வதில்லை என்கிறார்.
இனி கதைக்குச் செல்வோம். இது ஒரு புத்த மதத்தினைச் சேர்ந்த பெண்மணி, தனது திபெத்திய பயணத்தின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அன்னையிடம் கூறினார். அதுவே இக்கதை.
அவர்களில் ஒருவர் அந்த காட்டில் புலியின் அபாயம் இருபதாகக் கூறி எச்சரிக்கிறார். தனது கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் அவர், மற்றவர்களை அனுப்பி விட்டு, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பிக்கிறார். சிறிது நேரத்தில், அவருக்கு தனது சூழல் அபாயத்தில் உள்ளதாக உணர்கிறார். கண்களைத் திறந்து பார்த்தால், அங்கு ஒரு புலி அவரை, உண்ணும் நோக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அப்படியும் அவர் தியானத்தில் இருந்து எழுந்து பயத்தில் ஓடவில்லை.
"ஓ! இதுதான் நான் முக்தியை (Nirvana) அடைய உதவும் வழி போலும். நான் இதனை ஏற்றுக் கொள்ள எனது இந்த உடலினை விட்டுச் செல்ல, தியானத்தின் மூலம் என்னை தயார் செய்து கொள்கிறேன்" என்று எண்ணினார். உலகத்தின் மாயையில் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் மீண்டும் அமர்ந்தார். நேரம் கடந்தது. அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது. தியானத்தின் முடிவில் கண்களைத் திறந்த போது, அங்கே புலி இல்லை. அவர் அசையாமல் உட்கார்ந்திருக்கும் நிலையினைக் கண்ட புலி, அவர் உண்பதர்க்கு ஏற்ற உணவு இல்லை என்று முடிவு செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவைகள் உயிருடம் உள்ளவர்களை மட்டுமே உண்ணும். அவரது தியானத்தின் ஆழமே அவரை ஆபத்தில் இருந்து காத்து உள்ளது. இவ்வாறு அவர் இருந்து தப்பினார் என்று கூறி கதையை முடிக்கிறார் அன்னை.
இந்தக் கதையில்,
இருந்து விலக்கும்.
நன்றி. வணக்கம்.
Note :
Nirvāṇa is a term used in Hinduism,[11][12] Jainism,[13] Buddhism,[12][14] and Sikhism.[15] It leads to moksha, liberation from samsara, or release from a state of suffering, after an often lengthy period of bhāvanā[note 5] or sādhanā.
| Image Courtesy : http://www.mirapuri-enterprises.com |
-ஸ்ரீ அன்னை
I have known in my life people whose capacity for meditation was remarkable but who, when not in meditation, were quite ordinary men, even at times ill-natured people, who would become furious if their meditation was disturbed. For they had
learnt to master only their mind, not the rest of their being.
இத்தகைய மனிதர்கள், மனதினை மட்டுமே கட்டுபடுத்தத் தெரிந்தவர்கள், ஆனால் இவர்கள் தனது மற்ற குணநலன்களை மாற்றிக்கொள்வதில்லை என்கிறார்.
இனி கதைக்குச் செல்வோம். இது ஒரு புத்த மதத்தினைச் சேர்ந்த பெண்மணி, தனது திபெத்திய பயணத்தின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அன்னையிடம் கூறினார். அதுவே இக்கதை.
....She (The Buddist woman) was with a certain number of fellow travellers forming a sort of caravan, and as the approach to Tibet was relatively easier through Indo-China, they were going from that side. Indo-China is covered with large forests, and these forests are infested with tigers, some of which become man-eaters... and when that
happens they are called: “Mr. Tiger.”
Late one evening, when they were in the thick of the forest
—a forest they had to cross in order to be able to camp safely —Madame Z realised that it was her meditation hour. Now, she used to meditate at fixed times, very regularly, without ever missing one and as it was time for her meditation she told her companions, “Continue the journey, I shall sit here and do my meditation, and when I have finished I shall join you; meanwhile, go on to the next stage and prepare the camp.” One of the coolies told her, “Oh! no, Madam, this is impossible, quite impossible”—he spoke in his own language, naturally, but I must tell you Madame Z knew Tibetan like a Tibetan—“it is quite impossible, Mr. Tiger is in the forest and now is just the time for him to come and look for his dinner.We can’t leave you and you can’t stop here!” She answered that it did not bother her at all, that the meditation was much more important than safety, that they could all withdraw and that she would stay there alone.
Very reluctantly they started off, for it was impossible to
reason with her—when she had decided to do something nothing could prevent her from doing it. They went away and she sat down comfortably at the foot of a tree and entered into meditation. After a while she felt a rather unpleasant presence.
இப்போது கதைச் சுருக்கத்தினை காண்போம். அந்த புத்த மதத்தினைச் சேர்ந்த பெண்மணி, தினமும் குறிப்பட்ட நேரங்களில், தவறாமல் தியானம் செய்யும் பழக்கத்தினை உடையவர். அவர் அந்த அடர்ந்த காட்டின் வழியாக பயணம் செய்யும் பொழுது, அவர் தியானம் செய்யும் நேரம் வருகிறது. "நீங்கள் பயணத்தினை தொடருங்கள். நான் தியானத்தினை செய்து விட்டு வருகிறேன்" என்று தன்னுடன் வந்த மற்றவர்களிடம் கூறுகிறார்.She opened her eyes to see what it was... and three or four steps away, right in front of her was Mr. Tiger!—with eyes full of greed. So, like a good Buddhist, she said, “Well, if this is the way by which I shall attain Nirvana, very good. I have only to prepare to leave my body in a suitable way, in the proper spirit.” And without moving, without even the least quiver, she closed her eyes again and entered once more into meditation; a somewhat deeper, more intense meditation, detaching herself completely from the illusion of the world, ready to pass into Nirvana.... Five minutes went by, ten minutes, half an hour— nothing happened. Then as it was time for the meditation to be over, she opened her eyes... and there was no tiger! Undoubtedly, seeing such a motionless body it must have thought it was not fit for eating! For tigers, like all wild animals, except the hyena, do not attack and eat a dead body. Impressed probably by this immobility—I dare not say by the intensity of the meditation! —it had withdrawn and she found herself quite alone and out of danger. She calmly went her way and on reaching camp said, “Here I am.”
அவர்களில் ஒருவர் அந்த காட்டில் புலியின் அபாயம் இருபதாகக் கூறி எச்சரிக்கிறார். தனது கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் அவர், மற்றவர்களை அனுப்பி விட்டு, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பிக்கிறார். சிறிது நேரத்தில், அவருக்கு தனது சூழல் அபாயத்தில் உள்ளதாக உணர்கிறார். கண்களைத் திறந்து பார்த்தால், அங்கு ஒரு புலி அவரை, உண்ணும் நோக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அப்படியும் அவர் தியானத்தில் இருந்து எழுந்து பயத்தில் ஓடவில்லை.
"ஓ! இதுதான் நான் முக்தியை (Nirvana) அடைய உதவும் வழி போலும். நான் இதனை ஏற்றுக் கொள்ள எனது இந்த உடலினை விட்டுச் செல்ல, தியானத்தின் மூலம் என்னை தயார் செய்து கொள்கிறேன்" என்று எண்ணினார். உலகத்தின் மாயையில் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் மீண்டும் அமர்ந்தார். நேரம் கடந்தது. அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது. தியானத்தின் முடிவில் கண்களைத் திறந்த போது, அங்கே புலி இல்லை. அவர் அசையாமல் உட்கார்ந்திருக்கும் நிலையினைக் கண்ட புலி, அவர் உண்பதர்க்கு ஏற்ற உணவு இல்லை என்று முடிவு செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவைகள் உயிருடம் உள்ளவர்களை மட்டுமே உண்ணும். அவரது தியானத்தின் ஆழமே அவரை ஆபத்தில் இருந்து காத்து உள்ளது. இவ்வாறு அவர் இருந்து தப்பினார் என்று கூறி கதையை முடிக்கிறார் அன்னை.
இந்தக் கதையில்,
- புலியின் மீது கொண்ட பயத்தில், அவர் உயிருக்கு பயந்து ஓடியிருந்தால், அது ஒருவேளை அவரை கொன்றிக்கலாம். அவர், இந்தச் சூழ்நிலையையும், இறைவன் தனக்கு முக்தி தரும் வழி என்று எண்ணி, அதற்கு தயாராக, தியானத்தில் அமர்ந்ததால் அவர் ஆபத்தில் இருந்து இறைவனால் காப்பற்றப்பட்டார் என்று நாம் அறிய முடிகிறது.
உயிருக்கு ஆபத்தாக வரும் புலிபோல, வாழ்வில் நமக்கு ஆபத்துக்கள் வரும்போது, நாம் இறைவனிடம் கொள்ளும் தொடர்பு, அவற்றை நம்மிடம்
- அவர் தியானத்தின் மூலம் இறைவனோடு கொண்ட தொடர்பு அவரை ஆபத்தில் இருந்து காபாற்றியுள்ளது.
இருந்து விலக்கும்.
நன்றி. வணக்கம்.
Note :
Nirvāṇa is a term used in Hinduism,[11][12] Jainism,[13] Buddhism,[12][14] and Sikhism.[15] It leads to moksha, liberation from samsara, or release from a state of suffering, after an often lengthy period of bhāvanā[note 5] or sādhanā.
Thursday, 24 April 2014
Message of the Day - Tamil / English
Message of the Day / இன்றைய சிந்தனைத் துளிகள்
-Sri Aurobindo from On Thoughts and Aphorisms ************************************************ அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள்
ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம் - அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள் - திரு. கர்மயோகி அவர்கள் |
Tuesday, 4 March 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் -10
மலரும் மலர் கூறும் செய்தியும் -10
-------------------------------------------------------------------------------------------------------------------------

Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Prayer flower - All colors White Fairy Lily - Integral Prayer (பிரார்த்தனை) Common name: Fairy Lily, Zephyr Lily, Rain Lily Zephyranthes candida
இன்றைய செய்தி/ Message of the Day : நமது தியானமும், பிரார்த்தனையும் எப்படி இருக்க வேண்டும்? ஒரு பிரார்த்தனையோ அல்லது தியனத்தையோ ஆரம்பிக்கும் பொழுது, முழு கவனத்துடன் இருக்கிறேன். ஆனால் சிறிது நேரம் கழித்து அல்லது நீண்ட நேரம் கழித்து, அதனுடைய வேகம் தணிந்து, அந்த பிரார்த்தனை மனதோடு ஒன்றாமல் வெறும் வார்த்தைகளாகி போகிறது (mechanical act) என்பதை உணர்கிறேன். என்ன செய்ய வேண்டும் - என்று ஸ்ரீ அன்னைஇடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதிலைக் காண்போம். ................I have already said this a number of times, but still it was in passing —that people who claim to meditate for hours every day and spend their whole day praying, to me it seems that three-fourths of the time it must be absolutely mechanical; that is to say, it loses all its sincerity. For human nature is not made for that and the human mind is not built that way. - ஸ்ரீ அன்னை நாள் முழுவதற்கும் நீங்கள் பிரார்த்தனை செய்தாலும், அவற்றில் நான்கில் மூன்று பங்கு வெறும் Mechanical செயலாகிவிடுகிறது. மனம் அதில் ஒன்றுவதில்லை. இது இயல்பே. மனம் ஒரு முகமாகி பிரார்த்தனையில் செயல்பட mental muscle-building எனும் மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்என்கிறார் அன்னை. ....In order to concentrate and meditate one must do an exercise which I could call the “mental muscle-building” of concentration.... ....... The same thing for the urge of prayer: suddenly a flame is lit, you feel an enthusiastic ´elan, a great fervour, and express it in words which, to be true, must be spontaneous. This must come from the heart, directly, with ardour, without passing through the head. That is a prayer. If there are just words jostling in your head, it is no longer a prayer.மனம் ஈடுபடாமல், வரும் வெறும் வார்த்தைகள் பிரார்த்தனை ஆகாது. - ஸ்ரீ அன்னை (Ref: Questions and Answers - 1956) Of course, this may increase a great deal, but there is always a limit; and when the limit is reached one must stop, that’s all. It is not an insincerity, it is an incapacity. What becomes insincere is if you pretend to meditate when you are no longer meditating or you say prayers like many people who go to the temple or to church, perform ceremonies and repeat their prayers as one |
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.