Mother's says:
Without discipline no proper work is possible.
Your service to the Divine must be scrupulously honest, disinterested and unselfish, otherwise it has no value.In human life the cause of all difficulties, all discords, all moral sufferings, is the presence in everyone of the ego with its desires,its likes and dislikes.Even in a disinterested work which consists in helping others, until one has learned to overcome the ego and its demands, until one can force it to keep calm and quiet in one corner, the ego reacts to everything that displeases it, starts an inner storm that rises to the surface and spoils all the work.This work of overcoming the ego is long, slow and difficult; it demands constant alertness and sustained effort. This effort is easier for some and more difficult for others.
-From On Education by Annai
|
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Showing posts with label spiritual significance of flowers. Show all posts
Showing posts with label spiritual significance of flowers. Show all posts
Tuesday, 20 January 2015
மலரும் மலர் கூறும் செய்தியும் - வேலை - work
Tuesday, 28 October 2014
மலரும் அது கூறும் செய்தியும் - செந்தாமரை
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Lotus, Sacred lotus, East Indian Lotus • Hindi: कमल Kamal, Pundarika, पद्म Padma • Manipuri: থম্বাল Thambal • Marathi: Pandkanda, कमल Kamal • Tamil: செந்தாமரை chenthaamarai, மலரின் ஆன்மீக பலன் : Avatar-the Supreme Manifested in a Body upon Earth பூவுலகில் இறைவனின் வெளிப்பாடு
இறைவன் எங்கும் உள்ளான் என்பது நாம் அறிந்த ஒன்று. அதை நாம் உணர்கிறோமா, அதனை அறிந்து செயல்படுகிறோமா? இன்றைய மலர் இது தொடர்புடைய செய்தியை நமக்கு அளிக்கிறது. இன்றைய செய்தி/ Message of the Day : The Mother and the Sadhana
உலகில் எல்லாமே இறைத்தன்மை உடையது, ஏனெனில் அவற்றில் இறைவன் இருக்கிறான். ஆனால் அது வெளிப்படையாக இல்லாமல் மறைந்து உள்ளது என்கிறார் பகவான். நமது மனம் இறைஉணர்வோடு இல்லாமல் அவற்றைக் காண்பதால், அவற்றின் வெளித்தோற்றம் மட்டுமே நமக்குப் புலப்படுகிறது. உள்ளே மறைந்துள்ள இறைவன் நமக்குத் தெரிவதில்லை.இறைவனை மறைக்கும் வெளித் தோற்றங்களையும், நாம் இறைவனை சேர தடையாக இருக்கும் விருப்பங்களையும் விட்டுவிட்டு, நமது வாழ்வு அன்னையை நோக்கி திரும்ப வேண்டும் என்கிறார் பகவான். பூரண சமர்பணத்தின் மூலம் நாம் இறைவனைக் காண முடியும். REF : - Letters on "The Mother" -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,பூவுலகில் இறைவனின் வெளிப்பாடு
Tuesday, 14 October 2014
மலரும், அது கூறும் செய்தியும் : Seemai agathi - Refinement of Habits
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Mexican lilac, Mother of cocoa, Quickstick • Tamil: சீமை அகத்தி Seemai agathi • Malayalam: Seema konna • Telugu: Madri • Bengali: Saranga • Kannada: Gobbarda mara Botanical name: Gliricidia sepium Family: Fabaceae (Pea family) Synonyms: Gliricidia maculata மலரின் ஆன்மீக பலன் : (Spiritual Significance - Refinement of Habits ) பண்பு மற்றும் பழக்கங்களில் தூய்மை மற்றும் முறைப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களைப் பெற உதவும் மலர். Orderly, clean and well-organised.
இன்றைய செய்தி/ Message of the Day : சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கு, முறைபடுத்துதல் ஆகியவற்றைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்:
நமது உடலே பழக்க வழக்கங்களால் ஆனதுதான். ஆகையால் நமது பழக்கங்கள் யாவும் கட்டுப்பாடுடன், முறைபடுத்தப்பட வேண்டியவை என்கிறார் ஸ்ரீ அன்னை. பொருட்களைக் கையாளும் முறைகளைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார். சுத்தமாக உள்ள அறைகளில் உள்ள CupBoard களில் உள்ள பொருட்களும், ஒழுங்காக, முறையாக அடுக்கப்பட வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்யாத போது நமக்கு அவற்றின் மீது உரிமை இல்லை என்கிறார். Well, for oneself, one must organise one’s own things—and at the same time one’s own ideas—in the same way, and must know exactly where things are and be able to go straight to them, because one’s organisationபொருட்களை முறைபடுத்திக் கையாள்வதன் மூலம் , ஒருவர் தனது பண்பினையும் Character - ஐயும் முறைபடுத்திக் கொள்ள முடியும். இத்தகைய பண்பை நாம் பின்பற்றினால், நமது Physical Life - முன்னேற்றத்தைப் பெறுவதோடு, வாழ்வும் இனிமையாகும் என்கிறார் அன்னை. ......... And those who can do that are generally those who can put their ideas into order and can also organise their character and can finally control their movements. And then, if you make progress, you succeed in governing your physical life; you begin to have a control over your physical movements. If you take life in that way, truly it becomes interesting. REF : - 'On Education' by The Mother -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Tuesday, 23 September 2014
மலரும் , அது கூறும் செய்தியும் - Psychological Perfection
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Frangipani, Plumeria • Hindi: Golenchi/Golachin गुलैन्ची, गुलाचिन, Champa चम्पा • Manipuri: Khagi leihao angouba • Bengali: Kathgolop • Tamil: நெல ஸம்பங்கி Nela sampangi • Marathi: चाफ़ा • Konkani: Chaempae चँपें மலரின் பலன் : Psychological Perfection மனோதத்துவரீதியான முழுமை அல்லது பூரணத்துவம் பெற உதவும் மலர்.
இன்றைய செய்தி/ Message of the Day : Psychological Perfection என்பதனைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்: Mother shows the white Champak flower she is holding in her hand. She has named the flower “Psychological Perfection”. (Counting the petals) One, two, three, four, five psychological perfections. What are the five psychological perfections? ..........one must have the five psychological virtues, five psychological perfections, and we say that these perfections are: REF : -Question and Answers -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Thursday, 18 September 2014
மலரும், அது கூறும் செய்தியும் - வாழ்வில் அற்புதங்கள் நிகழ உதவும் மலர்
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Delek air tree, Ironwood tree • Hindi: Anjan अंजन, Kaya • Marathi: Anjan • Telugu: Mandi, Lakhonde • Malayalam: Kanjavu • Oriya: Neymaru Botanical name: Memecylon umbellatum மலரின் பலன் : Miracle Marvellous, strange, unexpected - நம் வாழ்வில் அற்புதங்கள் நடக்க உதவும் மலர்.
இன்றைய செய்தி/ Message of the Day : Miracle என்பதனைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்: The Grace, the Grace alone can act. That alone can open the way, that alone can do the miracle. உண்மையான அன்பினால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்கிறார் அன்னை. True love can achieve extraordinary things, but it is rare. ஸ்ரீ அன்னை அரவிந்தரின் அற்புதங்களை தொகுத்து திரு. கர்மயோகி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து சில செய்திகள்
REF : -Words of the Mother -II, -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Tuesday, 2 September 2014
மலரும், அது கூறும் செய்தியும் : Prayer - பிரார்த்தனை பலிக்க உதவும் மலர்
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Zephyr flower, Fairy lily, Rain lily மலரின் பலன் : Prayer - பிரார்த்தனை பலிக்க உதவும் மலர்
இன்றைய செய்தி/ Message of the Day :
Sri Mother's Prayer to the DIVINEஇறைவனிடம் ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனை
(Summary - Not the translation ) இறைவனே ! அமைதியாக எரியும் தீபம் போல, அசையாமல் மேலெழும்பிச் செல்லும் ஊதுபத்தியின் புகையினைப் போல போல, உன் மீது மாறாத அன்பு செலுத்துகிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஒரு குழந்தையினைப் போல, இறைவனின் எண்ணமே நிறைவேறும், இறைவனின் ஒளியே எங்கும் எழும், இறைவனின் அமைதியும், அன்பும் உலகை ஆட்கொள்ளும் என்ற மாறாத நம்பிக்கையோடு இருக்கிறேன். அமைதியான ஓடை, கடலில் கலப்பதைப் போல, இறைவனை அடையும் தருணத்தினை பொறுமையுடன் எதிர் நோக்குகிறேன். உன்னுடைய அமைதி என்னுள் உள்ளது, அந்த அமைதியில் நீ மட்டுமே, முடிவில்லாமல் எங்கும் உள்ளதை நான் காண்கிறேன். REF : -Prayers and Meditations - The Mother, -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Wednesday, 13 August 2014
மலரும் அது கூறும் செய்தியும் - Sunflower - சூரியகாந்தி பூ
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
- The Mother
அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Sunflower - சூரியகாந்தி பூ
மலரின் பலன் :
Body-Consciousness undergoing the Supramental Transformation
உடலின் திருவுருமாற்றம்
![]() |
Photo Courtesy : www.digitalfrescos.com |
இன்றைய செய்தி/ Message of the Day :
அன்னை தனது அஜெண்டா என்ற நூலில் தனது ஆன்மீக வாழ்வின் ஒவ்வொரு அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார். உடலின் திருவுருமாற்றங்களைப் பற்றிய பல்வேறு செய்திகளையும் அவர் அதில் கூறியுள்ளார். அதில் இருந்து ஒரு சிறிய பகுதி.
Mother says :
When we speak of transformation, the meaning of the word is still vague to us. It gives us the impression of something that is going to happen which will set everything right. The idea more or less boils down to this: if we have difficulties, the difficulties will vanish; those who are ill will be cured of their illness; if the body has infirmities or incapacities, the infirmities or incapacities will fade away, and so forth ... But as I have said, it is very vague, it is only an impression. Now, what is quite remarkable about the body consciousness is that it is unable to know a thing with precision and in all its details except when it is just about to be realized. Thus, when the process of transformation becomes clear, when we are able to know by what sequence of movements and changes the total transformation will take place, in what order, by which path, as it were, which things will come first, which will follow – when everything is known, in all its details, it will be a sure indication that the hour of realization is near, for each time you perceive a detail accurately, it means that you are ready to carry it out.
(Summary - Not the Translation ) இங்கு அன்னை உடலின் திருவுருமாற்றம் பற்றிக் குறிப்பிடுகிறார். Transformation திருவுருமாற்றம் என்ற சொல்லின் அர்த்தமானது நமது தெளிவற்றதாக உள்ளது. எல்லாம் சரியாக நடக்க ஏதோ ஒன்று நிகழ்வதாக அது நமக்கு ஒரு தோற்றத்தை அல்லது பிம்பத்தை அளிக்கிறது. அதாவது, உடலின் திருவுருமாற்றம் என்பது எல்லா துன்பங்களையும் மறையச் செய்கிறது, நமது உடல் நோயில் இருந்து விடுபடுகிறது, நமது தகுதியற்ற தன்மைகளையும், பலவீனங்களையும் நம்மிடம் இருந்து விலக்குகிறது என்று நாம் எண்ணுவோம். ஆனால் இது ஒரு தெளிவற்ற எண்ணம் என்று அன்னை கூறுகிறார். நம்மால் எப்பொழுது, நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களையும், அவை எந்த முறையில், எந்த வழியில் நடக்கிறது மற்றும் எது முதலில் வந்தது, எது நடக்கப்போகிறது என்பதையெல்லாம் உணர முடிகிறதோ, அதுவே இறைவனை உணரும் தருணம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். ஒவ்வொரு முறையும் நீங்கள் இதனை தெளிவாக உணர்கிறீர்கள் எனில், திருவுருமாற்றத்தினை ஏற்க நீங்கள் தயாராகி விட்டதாகப் பொருள் என்கிறார் அன்னை.
..........
it is quite certain that under the influence of the supramental light, the transformation of the body consciousness will take place first then will come a progress in the mastery and control of all the movements and workings of all the body’s organs; afterwards this mastery will gradually change into a kind of radical modification of the movement and then of the constitution of the organ itself. All this is certain, although rather vague to our perception. But what will finally take place – once the various organs are replaced by centers of concentration of forces, each with a different quality and nature and each acting according to its own special mode – is still a mere conception, and the body does not understand very well, for it is still very far from the realization, and the body can really understand only when it is on the point of being able to do.
உடலின் திருவுருமாற்றம் பற்றிக் கூறும் ஸ்ரீ அன்னை, சத்திய ஜீவிய ஒளியின் கீழ் வரும்போது உடலின் உணர்வானது முதலில் திருவுருமாற்றம் பெறுகிறது. அதன் பின்பே உடலின் இயக்கங்களையும், அதன் ஒவ்வொரு உறுப்பைபையும் கட்டுப்படுத்தும் திறமையாகிய முன்னேற்றம் வருகிறது என்கிறார்.
REF : Mother's Agenda Volume-1, The Mother,
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Sunflower
Tuesday, 5 August 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் - Wisdom - ஞானம்
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
- The Mother
அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Common name: Rain Tree, Coco tamarind, Tamil: Amaivagai, Thoongumoonji maram
மலரின் பலன் :
Wisdom - ஞானம்
flowersofindia.net Photo : Photo: Dinesh Valke |
இன்றைய செய்தி/ Message of the Day :
Mother says :
My dear child,
The true wisdom is to be ready to learn from whatever source the knowledge can come.
We can learn things from a flower, an animal, a child, if we are eager to know always more, because there is only One Teacher in the world—the Supreme Lord, and He manifests
through everything.
With all my love.
அறிவு என்பது எதன் மூலமாக வந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும், அதுவே உண்மையான ஞானம். நாம் எப்போதும் கற்கும் எண்ணம் மற்றும் ஆர்வம் உடையவராக இருந்தால், ஒரு பூ, ஒரு மிருகம் அல்லது ஒரு குழந்தையிடம் இருந்து கூட கற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் உலகின் ஒரே ஒரு ஆசிரியரே உள்ளார், அவரே இறைவனாவார்.
True wisdom is to take pleasure in everything one does and that is possible if one takes everything one does as a way to progress. Perfection is difficult to attain and there is always a
great deal of progress to be made in order to achieve it.
செய்யும் எந்த செயலிலும் ஆனந்தத்தை அடைவதுதான் உண்மையான ஞானம். மேலும் நாம் செய்யும் எந்த செயலினையும் நமது முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
REF : On Education- The Mother,
--------------------------------------------------- ------------------------------------------------ -------------------------------------------------
அறிவு ஞானமாவது எப்போது?
- சிறிய காரியங்களில் அறிவு பலன் தரும்படிச் செயல்படும்.
- பெரிய காரியங்களில் பலன் பெற ஞானம் தேவை.
- ஒரு முறைகூட பிரார்த்தனை தவறாதவர்க்கு பிரார்த்தனை தவறினால் அறிவு பீதியுறும், "ஞானம் பிரார்த்தனையைக் கடந்த நிலையை இது காட்டுகிறது'' எனக் கூறும்.
- இந்த ஊரில் எவரும் செருப்பு அணியவில்லைஎனில் அறிவு இங்கு செருப்புக்கு மார்க்கட்டில்லைஎனக் கூறும். ஞானம் செருப்புக்கு இங்கு அளவு கடந்த மார்க்கட்டுள்ளதுஎனும்.
- ஐரோப்பாவே சரணானபின் இங்கிலாந்து ஹிட்லர்முன் எம்மாத்திரம்என அறிவு அறிவுரை கூறும்பொழுது ஞானம், "இதுவே பெரிய வாய்ப்பு'' என்று வழி காட்டும்.
- இனி நம்புவதற்கு ஒருவருமில்லை, ஒரு வழியுமில்லை என்று அறிவு அறுதியிட்டுக் கூறும்பொழுது ஞானம், "இதுவே அன்னையை அழைக்க அற்புதமான தருணம். எந்த நேரத்திலுமில்லாதபடி அன்னை செயல்படுவார்'' எனக் கூறும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Indian Shot
Tuesday, 22 July 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் - Indian Shot - இறைவனிடம் நட்பு கொள்ள உதவும் மலர்
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
- The Mother
அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Common name: Indian Shot, Wild canna • Hindi: सर्वज्जय Sarvajjaya • Manipuri: Laphoorit • Marathi: कर्दळ Kardal • Kannada: Kalahu • Bengali: Sarbajaya • Konkani: केंळें फुल Kele Phool
Botanical name: Canna indica Family: Cannaceae (Canna family)
மலரின் பலன் :
Friendship with the Divine - இறைவனிடம் நட்பு கொள்ள உதவும் மலர்.
Delicate, attentive and faithful, always ready to respond to the smallest appeal.
Image Courtesy : flowersofindia.net Photo: Tabish |
இன்றைய செய்தி/ Message of the Day :
Mother says :
Indeed, you should choose as friends only those who are wiser than yourself, those whose company ennobles you and helps you to master yourself, to progress, to act in a better way and see more clearly.
நாம் நம்மை விட புத்திசாலிகளுடனும், யாருடனான நட்பு நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுமோ அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்கிறார் அன்னை.
And finally, the best friend one can have
—isn’t he the Divine, to whom one can say everything, reveal everything? For there indeed is the source of all compassion, of all power to efface every error when it is not repeated, to open
the road to true realisation; it is he who can understand all, heal all, and always help on the path, help you not to fail, not to falter, not to fall, but to walk straight to the goal.
He is the true friend, the friend of good and bad days, the one who can understand, can heal, and who is always there when you need him. When you call him sincerely, he is always there to guide
and uphold you—and to love you in the true way.
இறைவன் ஒருவனே நமது சிறந்த நண்பனாக இருக்க முடியும் என்கிறார் அன்னை. அவன் ஒருவனிடம் மட்டுமே நாம் நம்மைப் பற்றி முழுவதையும் வெளிப்படுத்த முடியும், எதனையும் கூற முடியும்.
இறைவனால் மட்டுமே நம்மை புரிந்து கொள்ள முடியும், பிரச்சனைகளை சரி செய்ய முடியும், நீங்கள் தோல்வியில் வீழாமல் காக்க முடியும், வாழ்வில் சரியான பாதையில் வழி நடத்த முடியும் என்கிறார் ஸ்ரீ அன்னை.உங்களது நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் நீங்கள் வேண்டும் போது வருபவன் அவன், உங்களைப் புரிந்து கொள்பவன் அவன், உதவி செய்பவன் அவன். நீங்கள் முழு மனதுடன் அவனை அழைக்கும் போது, அவன் உதவ வருகிறான் என்று இறைவன்தான் நமது சிறந்த நண்பன் என்று வலியுறுத்துகிறார் அன்னை.
REF : Questions and Answers, 1957 - The Mother,
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Indian Shot
Tuesday, 15 July 2014
மலரும், மலர் கூறும் செய்தியும் - இறைவன் மீது பூரணமான அன்பு
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
- The Mother
அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Common name: White Rose, வெள்ளை ரோஜா
மலரின் பலன் : Integral Love for the Divine - இறைவனின் மீது பூரணமான அன்பினைத் தரும் மலர்.
இன்றைய செய்தி/ Message of the Day :
"This is a miracle that men can love God, yet fail to loveIs it possible to reach the Divine through philanthropy?
humanity. With whom are they in love then?"
- Sri Aurobindo, Thoughts and Aphorisms
மனிதன் இறைவனை நேசிக்க முடியும் என்பது அதிசயமான ஒன்று, ஆனால் அவன் மற்ற மனிதர்களிடம் அன்பு செலுத்துவதில்லை. வேறு எவரிடம் அவன் அன்பாயிருக்க முடியும்? Philanthropy ன் மூலம் இறைவனை அடைய முடியுமா?
(Philanthropy என்ற சொல்லுக்கு மனிதளவின நேயம், மனிதர்கள் பால் அன்பு, கொடையாண்மை , சமுதாயத்தொண்டு என பல
அர்த்தங்கள் உள்ளன. ஸ்ரீ அரவிந்தரின் இந்த சிந்தனைக்கு அன்னையின் விளக்கத்தைக் காண்போம். )
Mother says : It depends on what you mean by philanthropy. Normally, we call philanthropists those who do charitable works.
Here Sri Aurobindo does not use the word philanthropy,
for, as it is usually understood, philanthropy is a social and conventional attitude, a kind of magnified egoism which is not love but a condescending pity which assumes a patronising air.
In this aphorism Sri Aurobindo refers to those who follow
the ascetic path in solitary search of a solitary God, by trying to cut themselves off completely from the world and men.
இங்கு, ஸ்ரீ அரவிந்தர் philanthropy என்ற சொல்லுக்கு நாம் வழக்கமாகக் கொள்ளும் அர்த்தத்தைக் குறிப்பிடவில்லை என்கிறார் அன்னை. உலகில் இருந்தும் மற்ற மனிதர்களில் இருந்தும் தம்மை விலக்கிக் கொண்டு இறைவனைத் தேடிச் செல்லும் ஆன்மீக வழியை இங்கு குறிப்பிடுகிறார், பகவான்.
But for Sri Aurobindo men form part of the Divine; and if
you truly love the Divine, how can you not love men, since they are an aspect of Himself?
ஸ்ரீ அரவிந்தரைப் பொறுத்தவரை, மனிதன் இறைவனின் ஒரு பகுதியாவான். மேலும் நீங்கள் இறைவனின் மீது அன்பு செலுத்துகிறீர்கள் எனில், இறைவனின் ஓர் அம்சமாகிய மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல் இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்புகிறார் ஸ்ரீ அரவிந்தர் .
REF : On Thoughts and Aphorisms - The Mother,
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Subscribe to:
Posts (Atom)
About this Blog

- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.