மலரும் மலர் கூறும் செய்தியும் - வாழ்வின் அழகைத் தேடுங்கள், அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்
கற்பதில் ஆர்வம் தரும் மலர் - Thirst to Learn
One of the qualities that facilitate integral progress.
Ipomoea lobata - Mina lobata - Spanish flag
குறிப்பு :
இந்த கட்டுரையில் வரும் தமிழ் பகுதிகள், வாசகர்களுக்கு உதவும் நோக்கில் எழுதப்பட்டுள்ள சாராம்சமே அன்றி, முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்தாளரின் கருத்துக்கள் அன்று.
கற்பதில் ஆர்வம் தரும் மலர் - Thirst to Learn
One of the qualities that facilitate integral progress.
Ipomoea lobata - Mina lobata - Spanish flag
Image courtesy : Michael Wolf Source : wikimedia.org |
If you want to learn, you can learn at every moment. As
for me I have learnt even by listening to little children’s chatter.
- The MotherEvery moment something may happen; someone may say
a word to you, even an idiot may say a word that opens you
to something enabling you to make some progress. And then,
if you knew, how life becomes interesting!
நீங்கள் கற்க விரும்பினால், வாழ்வின் ஒவ்வொரு ஷணமும் இதனை செய்ய முடியும். ஒரு சிறு குழந்தையின் பேச்சில் இருந்து கூடநான் கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு ஷணமும் எதோ ஒன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு முட்டாளின் சொற்கள் கூட, உங்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்யலாம். இதனை நீங்கள் அறிந்தால், வாழ்க்கை சுவாரஸ்யம் மிகுந்ததாகிவிடும்.
Not only can you learn, but I remember to have
once had—I was just walking in the street—to have had a kind of illumination, because there was a woman walking in front of me and truly she knew how to walk. How lovely it was! Her movement was magnificent! I saw that and suddenly I saw the whole origin of Greek culture, how all these forms descend towards the world to express Beauty—simply because here was
a woman who knew how to walk! You understand, this is how all things become interesting.
அன்னை இங்கு தனது அனுபவத்தினை விவரிக்கிறார். ஒருநாள், சாலையில் நடந்து கொண்டு இருந்தேன். என் முன்னால் சென்ற பெண்ணைக் கண்ட போது, அவள் எவ்வளவு அழகாக நடக்கிறாள் என்று எண்ணினேன். அவளது நடை அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது...... இப்படித்தான் அழகின் பல தோற்றங்கள் பூமியில் உள்ளன. .. நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இப்படிப் பார்ப்பதன் மூலம் நமது எல்லாமே சுவாரஸ்யமாகிறது என்கிறார் அன்னை.
And so, instead of going to the class and doing stupid things there, so, instead of that,
if you could go to the class in order to make progress, every day a new little progress—even if it be the understanding why your professor bores you—it would be wonderful, for all of a sudden he will no longer be boring to you, all of a sudden
you will discover that he is very interesting! It is like that. If you look at life in this way, life becomes something wonderful. That is the only way of making it interesting, because life upon
earth is made to be a field for progress and if we progress to the maximum we draw the maximum benefit from our life upon earth. And then one feels happy.
"When one does the best one
can, one is happy."
can, one is happy."
தங்களுக்கு சலிப்பு தரும் பேராசிரியரின் வகுப்பு கூட, நீங்கள், சலிப்பிற்கான காரணத்தை அறிய முற்படும் போது, மிகவும் சுவாரஸ்யம் ஆகிவிடலாம். அவர் கற்பிப்பதில் நீங்கள் முன்பை விட ஆர்வம் காட்டலாம். சாதாரண நிகழ்வுகளில் உள்ள அழகை நீங்கள் தேடும் போது, வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சுவாரசியமான அனுபவங்களைத் தரும். அப்போதுதான் நமது வாழ்வின் மூலம் நாம் பெரும் அதிகபட்சமான பலனை நாம் பெற முடியும். நாம் எதையும் சிறப்பாகச் செய்வது, நமக்கு மகிழ்ச்சியைத் தரும்.
குறிப்பு :
இந்த கட்டுரையில் வரும் தமிழ் பகுதிகள், வாசகர்களுக்கு உதவும் நோக்கில் எழுதப்பட்டுள்ள சாராம்சமே அன்றி, முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்தாளரின் கருத்துக்கள் அன்று.
No comments:
Post a Comment