இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 15 July 2014

மலரும், மலர் கூறும் செய்தியும் - இறைவன் மீது பூரணமான அன்பு


Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            


இன்றைய மலர்   :
Common name: White Rose, வெள்ளை ரோஜா

மலரின் பலன் : Integral Love for the Divine - இறைவனின் மீது பூரணமான அன்பினைத் தரும் மலர்.



இன்றைய செய்தி/ Message of the Day :
"This is a miracle that men can love God, yet fail to love
humanity. With whom are they in love then?"
Is it possible to reach the Divine through philanthropy?
 
 - Sri Aurobindo, Thoughts and Aphorisms

மனிதன் இறைவனை நேசிக்க முடியும் என்பது அதிசயமான ஒன்று, ஆனால் அவன் மற்ற மனிதர்களிடம் அன்பு செலுத்துவதில்லை. வேறு எவரிடம் அவன் அன்பாயிருக்க முடியும்? Philanthropy ன் மூலம் இறைவனை அடைய முடியுமா?

(Philanthropy என்ற சொல்லுக்கு மனிதளவின நேயம், மனிதர்கள் பால் அன்பு, கொடையாண்மை , சமுதாயத்தொண்டு என பல 
அர்த்தங்கள் உள்ளன. ஸ்ரீ அரவிந்தரின் இந்த சிந்தனைக்கு அன்னையின் விளக்கத்தைக்  காண்போம். )
Mother says  : It depends on what you mean by philanthropy. Normally, we call philanthropists those who do charitable works.

Here Sri Aurobindo does not use the word philanthropy,
for, as it is usually understood, philanthropy is a social and conventional attitude, a kind of magnified egoism which is not love but a condescending pity which assumes a patronising air.
 In this aphorism Sri Aurobindo refers to those who follow
the ascetic path in solitary search of a solitary God, by trying to cut themselves off completely from the world and men.
 இங்கு, ஸ்ரீ அரவிந்தர்  philanthropy என்ற சொல்லுக்கு நாம் வழக்கமாகக் கொள்ளும் அர்த்தத்தைக் குறிப்பிடவில்லை என்கிறார் அன்னை. உலகில் இருந்தும் மற்ற மனிதர்களில் இருந்தும் தம்மை விலக்கிக் கொண்டு இறைவனைத் தேடிச் செல்லும் ஆன்மீக வழியை இங்கு குறிப்பிடுகிறார், பகவான்.
But for Sri Aurobindo men form part of the Divine; and if
you truly love the Divine, how can you not love men, since they are an aspect of Himself?
ஸ்ரீ அரவிந்தரைப் பொறுத்தவரை, மனிதன் இறைவனின் ஒரு பகுதியாவான். மேலும் நீங்கள் இறைவனின் மீது அன்பு செலுத்துகிறீர்கள் எனில், இறைவனின் ஓர் அம்சமாகிய  மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல் இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்புகிறார் ஸ்ரீ அரவிந்தர் .

REF : On Thoughts and Aphorisms  - The Mother, 

 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை






No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.