கதையும் கருத்தும் - 3
அனைவருக்கும் வணக்கம். இன்றைய கதைப் பகுதியில் நாம் பார்க்க இருக்கும் கருத்து தியானத்தின் சிறப்பினைப் பற்றியது. இன்றும், அன்னையே கூறும் ஒரு அழகான கதையோடு இங்கு வந்திருக்கிறோம். தியானம் என்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தியானம் செய்பவர்கள் எல்லோரும் உண்மையான தியானத்தின் நோக்கத்தினை ஏற்கிறார்களா என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று. தியானம் செய்கிறேன் என்று உட்கார்ந்து கொண்டு, பல்வேறு சிந்தனைகளை மனதில் கொண்டு அவற்றினை பற்றியே சிந்திப்பவர், தியானத்தின் பலனை அடைய முடியுமா? எண்ணங்களே எதுவுமே இல்லாத நிலையை அடைவது தியானத்தின் முறைகளில் ஒன்று. தமது தியானம் கலைந்தால் கோபம் கொள்பவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்களைப் பற்றி அன்னை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
இத்தகைய மனிதர்கள், மனதினை மட்டுமே கட்டுபடுத்தத் தெரிந்தவர்கள், ஆனால் இவர்கள் தனது மற்ற குணநலன்களை மாற்றிக்கொள்வதில்லை என்கிறார்.
இனி கதைக்குச் செல்வோம். இது ஒரு புத்த மதத்தினைச் சேர்ந்த பெண்மணி, தனது திபெத்திய பயணத்தின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அன்னையிடம் கூறினார். அதுவே இக்கதை.
அவர்களில் ஒருவர் அந்த காட்டில் புலியின் அபாயம் இருபதாகக் கூறி எச்சரிக்கிறார். தனது கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் அவர், மற்றவர்களை அனுப்பி விட்டு, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பிக்கிறார். சிறிது நேரத்தில், அவருக்கு தனது சூழல் அபாயத்தில் உள்ளதாக உணர்கிறார். கண்களைத் திறந்து பார்த்தால், அங்கு ஒரு புலி அவரை, உண்ணும் நோக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அப்படியும் அவர் தியானத்தில் இருந்து எழுந்து பயத்தில் ஓடவில்லை.
"ஓ! இதுதான் நான் முக்தியை (Nirvana) அடைய உதவும் வழி போலும். நான் இதனை ஏற்றுக் கொள்ள எனது இந்த உடலினை விட்டுச் செல்ல, தியானத்தின் மூலம் என்னை தயார் செய்து கொள்கிறேன்" என்று எண்ணினார். உலகத்தின் மாயையில் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் மீண்டும் அமர்ந்தார். நேரம் கடந்தது. அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது. தியானத்தின் முடிவில் கண்களைத் திறந்த போது, அங்கே புலி இல்லை. அவர் அசையாமல் உட்கார்ந்திருக்கும் நிலையினைக் கண்ட புலி, அவர் உண்பதர்க்கு ஏற்ற உணவு இல்லை என்று முடிவு செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவைகள் உயிருடம் உள்ளவர்களை மட்டுமே உண்ணும். அவரது தியானத்தின் ஆழமே அவரை ஆபத்தில் இருந்து காத்து உள்ளது. இவ்வாறு அவர் இருந்து தப்பினார் என்று கூறி கதையை முடிக்கிறார் அன்னை.
இந்தக் கதையில்,
இருந்து விலக்கும்.
நன்றி. வணக்கம்.
Note :
Nirvāṇa is a term used in Hinduism,[11][12] Jainism,[13] Buddhism,[12][14] and Sikhism.[15] It leads to moksha, liberation from samsara, or release from a state of suffering, after an often lengthy period of bhāvanā[note 5] or sādhanā.
Image Courtesy : http://www.mirapuri-enterprises.com |
-ஸ்ரீ அன்னை
I have known in my life people whose capacity for meditation was remarkable but who, when not in meditation, were quite ordinary men, even at times ill-natured people, who would become furious if their meditation was disturbed. For they had
learnt to master only their mind, not the rest of their being.
இத்தகைய மனிதர்கள், மனதினை மட்டுமே கட்டுபடுத்தத் தெரிந்தவர்கள், ஆனால் இவர்கள் தனது மற்ற குணநலன்களை மாற்றிக்கொள்வதில்லை என்கிறார்.
இனி கதைக்குச் செல்வோம். இது ஒரு புத்த மதத்தினைச் சேர்ந்த பெண்மணி, தனது திபெத்திய பயணத்தின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அன்னையிடம் கூறினார். அதுவே இக்கதை.
....She (The Buddist woman) was with a certain number of fellow travellers forming a sort of caravan, and as the approach to Tibet was relatively easier through Indo-China, they were going from that side. Indo-China is covered with large forests, and these forests are infested with tigers, some of which become man-eaters... and when that
happens they are called: “Mr. Tiger.”
Late one evening, when they were in the thick of the forest
—a forest they had to cross in order to be able to camp safely —Madame Z realised that it was her meditation hour. Now, she used to meditate at fixed times, very regularly, without ever missing one and as it was time for her meditation she told her companions, “Continue the journey, I shall sit here and do my meditation, and when I have finished I shall join you; meanwhile, go on to the next stage and prepare the camp.” One of the coolies told her, “Oh! no, Madam, this is impossible, quite impossible”—he spoke in his own language, naturally, but I must tell you Madame Z knew Tibetan like a Tibetan—“it is quite impossible, Mr. Tiger is in the forest and now is just the time for him to come and look for his dinner.We can’t leave you and you can’t stop here!” She answered that it did not bother her at all, that the meditation was much more important than safety, that they could all withdraw and that she would stay there alone.
Very reluctantly they started off, for it was impossible to
reason with her—when she had decided to do something nothing could prevent her from doing it. They went away and she sat down comfortably at the foot of a tree and entered into meditation. After a while she felt a rather unpleasant presence.
இப்போது கதைச் சுருக்கத்தினை காண்போம். அந்த புத்த மதத்தினைச் சேர்ந்த பெண்மணி, தினமும் குறிப்பட்ட நேரங்களில், தவறாமல் தியானம் செய்யும் பழக்கத்தினை உடையவர். அவர் அந்த அடர்ந்த காட்டின் வழியாக பயணம் செய்யும் பொழுது, அவர் தியானம் செய்யும் நேரம் வருகிறது. "நீங்கள் பயணத்தினை தொடருங்கள். நான் தியானத்தினை செய்து விட்டு வருகிறேன்" என்று தன்னுடன் வந்த மற்றவர்களிடம் கூறுகிறார்.She opened her eyes to see what it was... and three or four steps away, right in front of her was Mr. Tiger!—with eyes full of greed. So, like a good Buddhist, she said, “Well, if this is the way by which I shall attain Nirvana, very good. I have only to prepare to leave my body in a suitable way, in the proper spirit.” And without moving, without even the least quiver, she closed her eyes again and entered once more into meditation; a somewhat deeper, more intense meditation, detaching herself completely from the illusion of the world, ready to pass into Nirvana.... Five minutes went by, ten minutes, half an hour— nothing happened. Then as it was time for the meditation to be over, she opened her eyes... and there was no tiger! Undoubtedly, seeing such a motionless body it must have thought it was not fit for eating! For tigers, like all wild animals, except the hyena, do not attack and eat a dead body. Impressed probably by this immobility—I dare not say by the intensity of the meditation! —it had withdrawn and she found herself quite alone and out of danger. She calmly went her way and on reaching camp said, “Here I am.”
அவர்களில் ஒருவர் அந்த காட்டில் புலியின் அபாயம் இருபதாகக் கூறி எச்சரிக்கிறார். தனது கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் அவர், மற்றவர்களை அனுப்பி விட்டு, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பிக்கிறார். சிறிது நேரத்தில், அவருக்கு தனது சூழல் அபாயத்தில் உள்ளதாக உணர்கிறார். கண்களைத் திறந்து பார்த்தால், அங்கு ஒரு புலி அவரை, உண்ணும் நோக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அப்படியும் அவர் தியானத்தில் இருந்து எழுந்து பயத்தில் ஓடவில்லை.
"ஓ! இதுதான் நான் முக்தியை (Nirvana) அடைய உதவும் வழி போலும். நான் இதனை ஏற்றுக் கொள்ள எனது இந்த உடலினை விட்டுச் செல்ல, தியானத்தின் மூலம் என்னை தயார் செய்து கொள்கிறேன்" என்று எண்ணினார். உலகத்தின் மாயையில் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் மீண்டும் அமர்ந்தார். நேரம் கடந்தது. அரைமணி நேரத்திற்கு மேல் ஆனது. தியானத்தின் முடிவில் கண்களைத் திறந்த போது, அங்கே புலி இல்லை. அவர் அசையாமல் உட்கார்ந்திருக்கும் நிலையினைக் கண்ட புலி, அவர் உண்பதர்க்கு ஏற்ற உணவு இல்லை என்று முடிவு செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவைகள் உயிருடம் உள்ளவர்களை மட்டுமே உண்ணும். அவரது தியானத்தின் ஆழமே அவரை ஆபத்தில் இருந்து காத்து உள்ளது. இவ்வாறு அவர் இருந்து தப்பினார் என்று கூறி கதையை முடிக்கிறார் அன்னை.
இந்தக் கதையில்,
- புலியின் மீது கொண்ட பயத்தில், அவர் உயிருக்கு பயந்து ஓடியிருந்தால், அது ஒருவேளை அவரை கொன்றிக்கலாம். அவர், இந்தச் சூழ்நிலையையும், இறைவன் தனக்கு முக்தி தரும் வழி என்று எண்ணி, அதற்கு தயாராக, தியானத்தில் அமர்ந்ததால் அவர் ஆபத்தில் இருந்து இறைவனால் காப்பற்றப்பட்டார் என்று நாம் அறிய முடிகிறது.
உயிருக்கு ஆபத்தாக வரும் புலிபோல, வாழ்வில் நமக்கு ஆபத்துக்கள் வரும்போது, நாம் இறைவனிடம் கொள்ளும் தொடர்பு, அவற்றை நம்மிடம்
- அவர் தியானத்தின் மூலம் இறைவனோடு கொண்ட தொடர்பு அவரை ஆபத்தில் இருந்து காபாற்றியுள்ளது.
இருந்து விலக்கும்.
நன்றி. வணக்கம்.
Note :
Nirvāṇa is a term used in Hinduism,[11][12] Jainism,[13] Buddhism,[12][14] and Sikhism.[15] It leads to moksha, liberation from samsara, or release from a state of suffering, after an often lengthy period of bhāvanā[note 5] or sādhanā.
No comments:
Post a Comment