Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
- The Mother
அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Common name: Indian Shot, Wild canna • Hindi: सर्वज्जय Sarvajjaya • Manipuri: Laphoorit • Marathi: कर्दळ Kardal • Kannada: Kalahu • Bengali: Sarbajaya • Konkani: केंळें फुल Kele Phool
Botanical name: Canna indica Family: Cannaceae (Canna family)
மலரின் பலன் :
Friendship with the Divine - இறைவனிடம் நட்பு கொள்ள உதவும் மலர்.
Delicate, attentive and faithful, always ready to respond to the smallest appeal.
Image Courtesy : flowersofindia.net Photo: Tabish |
இன்றைய செய்தி/ Message of the Day :
Mother says :
Indeed, you should choose as friends only those who are wiser than yourself, those whose company ennobles you and helps you to master yourself, to progress, to act in a better way and see more clearly.
நாம் நம்மை விட புத்திசாலிகளுடனும், யாருடனான நட்பு நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லுமோ அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்கிறார் அன்னை.
And finally, the best friend one can have
—isn’t he the Divine, to whom one can say everything, reveal everything? For there indeed is the source of all compassion, of all power to efface every error when it is not repeated, to open
the road to true realisation; it is he who can understand all, heal all, and always help on the path, help you not to fail, not to falter, not to fall, but to walk straight to the goal.
He is the true friend, the friend of good and bad days, the one who can understand, can heal, and who is always there when you need him. When you call him sincerely, he is always there to guide
and uphold you—and to love you in the true way.
இறைவன் ஒருவனே நமது சிறந்த நண்பனாக இருக்க முடியும் என்கிறார் அன்னை. அவன் ஒருவனிடம் மட்டுமே நாம் நம்மைப் பற்றி முழுவதையும் வெளிப்படுத்த முடியும், எதனையும் கூற முடியும்.
இறைவனால் மட்டுமே நம்மை புரிந்து கொள்ள முடியும், பிரச்சனைகளை சரி செய்ய முடியும், நீங்கள் தோல்வியில் வீழாமல் காக்க முடியும், வாழ்வில் சரியான பாதையில் வழி நடத்த முடியும் என்கிறார் ஸ்ரீ அன்னை.உங்களது நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் நீங்கள் வேண்டும் போது வருபவன் அவன், உங்களைப் புரிந்து கொள்பவன் அவன், உதவி செய்பவன் அவன். நீங்கள் முழு மனதுடன் அவனை அழைக்கும் போது, அவன் உதவ வருகிறான் என்று இறைவன்தான் நமது சிறந்த நண்பன் என்று வலியுறுத்துகிறார் அன்னை.
REF : Questions and Answers, 1957 - The Mother,
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment