இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 8 July 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் - உண்மையான விசுவாசத்துடன் இருங்கள். அதுவே பிரதிபலன் கருதாத சேவை.


Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            


இன்றைய மலர்   :
Common name: ரங்கூன் மல்லி - Rangoon Creeper, Burma creeper • Hindi: मधु मालती Madhu Malati • Manipuri: পারিজাত Parijat • Marathi: Vilayati chambeli • Tamil: Irangun malli • Bengali: মধুমংজরী Madhumanjari

மலரின் பலன் : விசுவாசம், Faithfulness - மிக உயரிய  விசுவாசம் என்ற பண்பினை அடைய உதவும் மலர்.

Rangoon Creeper
Image Courtesy : flowersofindia.net                                                              Photo: Tabish


இன்றைய செய்தி/ Message of the Day :

...............Aren’t dogs more faithful than men?
Question:  மனிதனை விட நாய்கள் விசுவாசம் மிக்கது இல்லையா  என்ற கேள்விக்கு ஸ்ரீ அன்னையின் பதில்.
Certainly! Because it is their nature to be faithful, and they have no mental complications. What prevents men from being faithful are their mental complications. Most men are not faithful because they fear being duped. You don’t know what it is to be duped? They fear being deceived, being exploited.
கண்டிப்பாக. விசுவாசம், அவற்றின் இயற்கையான குணம், மேலும் மனரீதியான சிக்கல்களும், நாய்களுக்கு இல்லை. மனிதனின் மனக் குழப்பங்களும், சிக்கல்களும் அவனை இப்பண்பை அடைவதில் இருந்து தடுக்கின்றன. நாம் ஏமாற்றப்பட்டு விடுவோமோ, தம்மை காரியம் சாதிப்பதற்காக மட்டும் பயன்படுத்துகிறார்களோ  என்ற பயம் அவர்களுக்கு உள்ளதால் அவர்கள் விசுவாசமாக இருப்பது இல்லை.


They fear... Behind their faithfulness there is still a very big egoism which is more or less hidden, and there is always that bargaining, more or less conscious, of give-and-take: one gives oneself to someone but whether one tells oneself this or not, one expects something in exchange. You are faithful, but also want others to be faithful to you, that is, look after you, to be quite sweet to you, and, especially not to try to profit by your faithfulness. None of these complications are there in the dog, for its mind is very rudimentary (involving or limited to basic principles.) It does not have this marvellous capacity of reasoning that men have, a capacity which has made them commit so many stupidities.
மனிதர்கள் காட்டும் விசுவாசத்தில் மிகப் பெரிய ஈகோவும் (ego) மறைந்து உள்ளது. பேரம் பேசுதல் மற்றும் தான் கொடுப்பதற்கு பிரதிபலனாக , மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் பண்பும் அவர்களிடம் உள்ளது. நாம் நன்றியுடன், விசுவாசத்துடன் இருந்தால் மற்றவர்களும் நம்மிடம் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மற்றவர்கள் நம்மை கவனித்துக் கொள்ள வேண்டும், நம்மிடம் அன்புடன் இருக்க வேண்டும்,  ஆனால் நமது விசுவாசத்தை அவர்களின் லாபத்திற்கு பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்றெல்லாம் நாம் பலவிதமாக நமது விசுவாசத்தைக் காட்டுவதில் நிபந்தனைகளைக் கொண்டு இருக்கிறோம். இவற்றில் எந்த விதமான எதிர்பார்ப்புகளும் நாய்களுக்கு இல்லை, ஏனென்னில் அவற்றின் மனம் மிக அடிப்படையான கொள்கைகளைக் கொண்டது.

If we take this faithfulness, if we take devotion, take love, the meaning of  service, all these things, when they are above the egoistic level, they meet, in the sense that they give themselves and do not expect anything in exchange. And if you climb one step higher, instead of its being done with the idea of duty and abnegation, it is done with an intense joy which carries within itself its own reward,
which needs nothing in exchange, for it carries its joy in itself.
REF : -Questions and Answers 1954 - The Mother, 

ஆனால், இந்த அளவு விசுவாசத்தையும், பக்தியையும், சேவையின் உண்மையான அர்த்தத்தையும் நாம் அனைத்திலும் காண்பித்தால், எதையும் பிரதிபலனாக எதிர்பார்க்காமல் நம்முடைய சேவையை மற்றவர்க்கு  தர முடியும்.
                      
 --------






 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை






No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.