இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Wednesday, 28 January 2015

Message of the Day : அருள் செயல்பட, அன்னையின் கருணை மீது மனிதனுக்கு பூரண நம்பிக்கை தேவை


Mother says:

The Mother :                                   
Photo Courtesy :   .Mirapuri-Enterprises.com


 Anxiety is a lack of confidence in the Divine’s Grace, the unmistakable sign that the consecration is not complete and perfect.

All fear must be overcome and replaced by a total confidence in the Divine Grace.

Go on courageously with your duties, keeping all faith in the Divine and relying only on the Divine’s help and grace.



From Words of the Mother
அன்னையின் அருளால் எதையும் செய்ய முடியும். ஆனால் பக்தனுடைய பூரணச் சம்மதத்தின் பேரில்தான் அதைச் சாதிக்க முடியும் என்கிறார். மின்சாரம் எதையும் செய்யும். ஆனால் அதற்குரிய சாதனம் அவசியம் என்பது போன்றது இது. எதையும் மின்சாரம் செய்யும் என்றால், பல்ப் இல்லாமல் மின்சாரத்தால் ஒளி வீச முடியாது. எந்தக் காரியம் மின்சாரத்தால் ஆக வேண்டுமோ அதற்குரிய கருவி (e.g.மோட்டார்விசிறியை) நாம் கொண்டு வந்தால் மின்சாரம் செயல்படும். மனிதன் தன் மனத்தில் எந்த விஷயத்தை ஏற்றுக்கொள்கிறானோ, அதை அருள் சாதிக்கும். மனிதனுக்குள்ள நம்பிக்கை அருள் செயல்படத் தேவையான சாதனம்.





- கர்மயோகி அவர்களின் அன்னையின் அருள்
  என்ற கட்டுரையில் இருந்து..


No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.