Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
- The Mother
அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Sunflower - சூரியகாந்தி பூ
மலரின் பலன் :
Body-Consciousness undergoing the Supramental Transformation
உடலின் திருவுருமாற்றம்
![]() |
Photo Courtesy : www.digitalfrescos.com |
இன்றைய செய்தி/ Message of the Day :
அன்னை தனது அஜெண்டா என்ற நூலில் தனது ஆன்மீக வாழ்வின் ஒவ்வொரு அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார். உடலின் திருவுருமாற்றங்களைப் பற்றிய பல்வேறு செய்திகளையும் அவர் அதில் கூறியுள்ளார். அதில் இருந்து ஒரு சிறிய பகுதி.
Mother says :
When we speak of transformation, the meaning of the word is still vague to us. It gives us the impression of something that is going to happen which will set everything right. The idea more or less boils down to this: if we have difficulties, the difficulties will vanish; those who are ill will be cured of their illness; if the body has infirmities or incapacities, the infirmities or incapacities will fade away, and so forth ... But as I have said, it is very vague, it is only an impression. Now, what is quite remarkable about the body consciousness is that it is unable to know a thing with precision and in all its details except when it is just about to be realized. Thus, when the process of transformation becomes clear, when we are able to know by what sequence of movements and changes the total transformation will take place, in what order, by which path, as it were, which things will come first, which will follow – when everything is known, in all its details, it will be a sure indication that the hour of realization is near, for each time you perceive a detail accurately, it means that you are ready to carry it out.
(Summary - Not the Translation ) இங்கு அன்னை உடலின் திருவுருமாற்றம் பற்றிக் குறிப்பிடுகிறார். Transformation திருவுருமாற்றம் என்ற சொல்லின் அர்த்தமானது நமது தெளிவற்றதாக உள்ளது. எல்லாம் சரியாக நடக்க ஏதோ ஒன்று நிகழ்வதாக அது நமக்கு ஒரு தோற்றத்தை அல்லது பிம்பத்தை அளிக்கிறது. அதாவது, உடலின் திருவுருமாற்றம் என்பது எல்லா துன்பங்களையும் மறையச் செய்கிறது, நமது உடல் நோயில் இருந்து விடுபடுகிறது, நமது தகுதியற்ற தன்மைகளையும், பலவீனங்களையும் நம்மிடம் இருந்து விலக்குகிறது என்று நாம் எண்ணுவோம். ஆனால் இது ஒரு தெளிவற்ற எண்ணம் என்று அன்னை கூறுகிறார். நம்மால் எப்பொழுது, நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களையும், அவை எந்த முறையில், எந்த வழியில் நடக்கிறது மற்றும் எது முதலில் வந்தது, எது நடக்கப்போகிறது என்பதையெல்லாம் உணர முடிகிறதோ, அதுவே இறைவனை உணரும் தருணம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும். ஒவ்வொரு முறையும் நீங்கள் இதனை தெளிவாக உணர்கிறீர்கள் எனில், திருவுருமாற்றத்தினை ஏற்க நீங்கள் தயாராகி விட்டதாகப் பொருள் என்கிறார் அன்னை.
..........
it is quite certain that under the influence of the supramental light, the transformation of the body consciousness will take place first then will come a progress in the mastery and control of all the movements and workings of all the body’s organs; afterwards this mastery will gradually change into a kind of radical modification of the movement and then of the constitution of the organ itself. All this is certain, although rather vague to our perception. But what will finally take place – once the various organs are replaced by centers of concentration of forces, each with a different quality and nature and each acting according to its own special mode – is still a mere conception, and the body does not understand very well, for it is still very far from the realization, and the body can really understand only when it is on the point of being able to do.
உடலின் திருவுருமாற்றம் பற்றிக் கூறும் ஸ்ரீ அன்னை, சத்திய ஜீவிய ஒளியின் கீழ் வரும்போது உடலின் உணர்வானது முதலில் திருவுருமாற்றம் பெறுகிறது. அதன் பின்பே உடலின் இயக்கங்களையும், அதன் ஒவ்வொரு உறுப்பைபையும் கட்டுப்படுத்தும் திறமையாகிய முன்னேற்றம் வருகிறது என்கிறார்.
REF : Mother's Agenda Volume-1, The Mother,
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment