இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 14 October 2014

மலரும், அது கூறும் செய்தியும் : Seemai agathi - Refinement of Habits


Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            


இன்றைய மலர்   :
Common name: Mexican lilac, Mother of cocoa, Quickstick • Tamil: சீமை அகத்தி Seemai agathi • Malayalam: Seema konna • Telugu: Madri • Bengali: Saranga • Kannada: Gobbarda mara
Botanical name: Gliricidia sepium    Family: Fabaceae (Pea family)
Synonyms: Gliricidia maculata

மலரின் ஆன்மீக பலன் : (Spiritual Significance - Refinement of Habits ) பண்பு மற்றும் பழக்கங்களில் தூய்மை மற்றும் முறைப்படுத்தப்பட்ட பழக்க  வழக்கங்களைப் பெற உதவும் மலர்.

Orderly, clean and well-organised.



Mexican Lilac
Image Courtesy:  Flowersofindia.net                                                                                      Photo: Dinesh Valke


இன்றைய செய்தி/ Message of the Day : 


 சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கு, முறைபடுத்துதல் ஆகியவற்றைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்:

.........Another thing should be taught to a child from his early years: to enjoy cleanliness and observe hygienic habits.
 குழந்தைகளுக்கு, சுத்தம் மற்றும் சுகாதாதாரம் ஆகிய பண்புகள் மிக சிறிய வயதிலேயே கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார் ஸ்ரீ அன்னை.
..........That is why all education of the body, if it is
to be effective, must be rigorous and detailed, far-sighted and methodical. This will be translated into habits; the body  is a being of habits. But these habits should be controlled and disciplined, while remaining flexible enough to adapt themselves to circumstances and to the needs of the growth and development of the being
 நமது உடலே பழக்க வழக்கங்களால் ஆனதுதான். ஆகையால் நமது பழக்கங்கள் யாவும் கட்டுப்பாடுடன், முறைபடுத்தப்பட வேண்டியவை என்கிறார் ஸ்ரீ அன்னை.

Sri Aurobindo has often written on this subject in
his letters. He has said that if you don’t know how to take care of material things, you have no right to have them. Indeed this shows a kind of selfishness and confusion in the human being, and it is not a good sign. And then later when they grow up, some of them cannot keep a cupboard in order or a drawer in order. They may be in a room which looks very tidy and very neat outwardly, and then you open a drawer or a cupboard, it is like a battlefield! Everything is pell-mell. You find everything
in a jumble; nothing is arranged.
பொருட்களைக் கையாளும் முறைகளைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார். சுத்தமாக உள்ள அறைகளில் உள்ள CupBoard களில் உள்ள பொருட்களும், ஒழுங்காக, முறையாக அடுக்கப்பட வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்யாத போது நமக்கு அவற்றின் மீது உரிமை இல்லை என்கிறார்.

Well, for oneself, one must organise one’s own things—and at the same time one’s own ideas—in the same way, and must know exactly where things are and be able to go straight to them, because one’s organisation
is logical.
பொருட்களை முறைபடுத்திக் கையாள்வதன் மூலம் , ஒருவர் தனது பண்பினையும் Character - ஐயும் முறைபடுத்திக் கொள்ள முடியும். இத்தகைய பண்பை நாம் பின்பற்றினால், நமது Physical Life - முன்னேற்றத்தைப் பெறுவதோடு, வாழ்வும் இனிமையாகும் என்கிறார் அன்னை.
......... And those who can do that are generally those who can put their ideas into order and can also organise their character  and can finally control their movements. And then, if you make progress, you succeed in governing your physical life; you begin to have a control over your physical movements. If you take life in that way, truly it becomes interesting.


REF : - 'On Education' by The Mother

                 
 --------






 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை






No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.