மலரும் மலர் கூறும் செய்தியும் -
Divine Will Acting in the Subconscient
The rare moments when the Divine asserts Himself visibly.
ஆழ்மனதில் இறைவனின் விருப்பம் செயல்படுதல்
Common name: Tubeflower, Turk's-Turban, Sky Rocket, Bowing Lady • Hindi: भरंगी Bharangi • Manipuri: কুথপ Kuthap • Bengali: Bamunhati • Tamil: Kavalai • Telugu: ಭರಂಗೀ Bharangi, ಹುನ್ಜಿಕಾ Hunjika • Sanskrit: Bhargi
From Questions and Answers - 1953
Divine Will Acting in the Subconscient
The rare moments when the Divine asserts Himself visibly.
ஆழ்மனதில் இறைவனின் விருப்பம் செயல்படுதல்
Common name: Tubeflower, Turk's-Turban, Sky Rocket, Bowing Lady • Hindi: भरंगी Bharangi • Manipuri: কুথপ Kuthap • Bengali: Bamunhati • Tamil: Kavalai • Telugu: ಭರಂಗೀ Bharangi, ಹುನ್ಜಿಕಾ Hunjika • Sanskrit: Bhargi
Image source : flowersofindia.net Photo: Thingnam Girija |
From Questions and Answers - 1953
If everything comes from Him, why are there so many errors?
ஸ்ரீ அன்னையின் விளக்கம்:(எல்லாமே இறைவனிடம் இருந்து வருகிறது எனில், ஏன் தவறுகள் நிகழ்கின்றன ? )
You must not believe that everything that happens to you in life comes to you naturally from the Divine, that is, that it is the Truth-Consciousness which is directing your life. For if everything came from Him, it would be impossible for you to make a mistake.
(இறைவனிடம் இருந்து மட்டுமே அனைத்தும் வருகிறது என்றால், நீங்கள் தவறு செய்ய வாய்ப்பே இல்லை.)
(ஏன் தவறுகள் நிகழ்கின்றன? நிகழ்வுகள் இறைவனுக்கு எதிரானதாக மாற காரணம் என்ன?How does it happen that there’s error everywhere? Why do things go in opposition to the Divine and to what they ought
to be?... Because there are numerous elements which cross each other and intervene.
Wills cross each other, the strongest gets
the best of it. It is this complexity of norms that has created a determinism. The divineWill is completely veiled by this host of things. So I have said here (Mother takes her book): “You must accept all things—and only those things—that come from the Divine. Because things can come from concealed desires. The desires work in the subconscious and attract things to you of which possibly you may not recognise the origin, but which do not come from the Divine but from disguised desires.”
ஏனென்னில், நமது பலவிதமான விருப்பங்கள் ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. இந்த சிக்கலான எண்ணங்களால், விருப்பங்களால், இறைவனின் எண்ணம் முழுவதுமாக மறைக்கப்பட்டு விடுகிறது, தவறுகள் எழ இது காரணமாகிறது.
இறைவனிடம் இருந்து வருவதை மட்டுமே ஏற்க நீங்கள் விருப்பம் கொள்ள வேண்டும். நமது எல்லா செயல்களிலும் விருப்பம், ஆசை என்பது மறைந்துள்ளது.நமது ஆழ்மனதில் உறைந்துள்ள அந்த ஆசைகள், வாழ்வில் மற்ற நிகழ்வுகள் நடக்க காரணமாகின்றன. அவை நடப்பதர்க்கான மூல காரணத்தை நாம் உணர்வது இல்லை. அவற்றில் தவறுகள் இருப்பின், அவை நம் ஆசைகள் குறுக்கிடுவதால் மட்டுமே அன்றி, தெய்வத்தினிடம் இருந்து வருவதில்லை.
- The Mother
No comments:
Post a Comment