மலரும் மலர் கூறும் செய்தியும் -14
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Realisation The goal of our efforts. Delonix regia - GULMUHAR Flamboyant, Peacock flower, Flame tree
மலரின் பலன் : Realisation- இறைவனை உணர்தல் - இறைவனை நாம் உணர, அறிய உதவும் மலர்.
- The Mother" In all the states of being, in all the modes of activity, in all things, in all the worlds, one can meet Thee (இறைவன்) and unite with Thee, for Thou art everywhere and always present. He who has met Thee in one activity of his being or in one world of the universe, says “I have found Him” (நான் இறைவனை கண்டுவிட்டேன் ) and seeks nothing more; he thinks he has reached the summit of human possibilities.What a mistake! In all the states, in all the modes, in all things, all worlds, all the elements we must discover Thee and unite with Thee and if one element is left aside, however small it may be, the communion cannot be perfect, the realisation cannot be accomplished. " (இறைவன் இல்லாத உயிர்களில்லை, செயலில்லை, உலகமில்லை, இடமில்லை. இறைவனை நாம் எங்கும் காண முடியும், எப்போதும் அவனைக் காண முடியும். ஒரு செயலில் மட்டுமே அல்லது தன்னுடைய உலகில் மட்டுமே இறைவனை கண்ட ஒருவன் "நான் இறைவனைக் கண்டுவிட்டேன்" என்று எப்படிக் கூற முடியும். இது என்ன ஒரு தவறான செயல்! எல்லா நிலைகளிலும், எல்லா முறைகளிலும், எல்லா பொருட்களிலும், எல்லா உலகங்களிலும் இறைவனைக் கண்டு அவனோடு நாம் ஒன்றானால் மட்டுமே, இறைவனை உணர்வது என்பது முழுமை பெறும் .) Only a realisation independent of all outer circumstances, free from all attachment and all understanding, however high, is a true realisation, a valuable realisation. And the only such realisation is to unite with Thee integrally, closely,- ஸ்ரீ அன்னை Mother says :THERE is no longer an “I”, no longer an individuality, no longer any personal limits. There is only the immense universe, our sublime Mother, burning with an ardent fire Ref: Prayers and Meditations மகான் ஸ்ரீ அரவிந்தர் தம் யோகத்திற்கு ஒரு புதுக் குறிக்கோளையும் அளிக்கின்றார். ‘ஆத்மா என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இறைவனின் பிரதிநிதியாக இருக்கின்றது’ என்பதை நாம் பொதுவாக அறிவோம். யோக மரபுப்படி உலகத்துக்கு ஓர் ஆத்மா உண்டு; பிரபஞ்சத்திற்கும் ஓர் ஆத்மா உண்டு (Universal Soul). ஸ்ரீ அரவிந்தர், ‘மனிதனுடைய ஆத்மாவுக்கு இந்த இரண்டு அம்சங்களும் உண்டு’ என்பதை நினைவுபடுத்துவதுடன், ‘மனிதனாகிய தன்னை ஆத்மாவாக அறிந்ததுடன் நில்லாமல் யோகி தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும் உணர வேண்டும்’ (A Centre of Universal Soul) என்று கூறுகின்றார். அதோடு, பரம்பொருளை இந்த இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகவும் யோகி உணர வேண்டும் என்றும் கூறுகிறார். தன்னையும், பிரபஞ்சத்தையும், அப்பாலுக்கும் அப்பால் உள்ள இறைவனையும் ஆத்மாவாக உணர்தல் என்பது ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகத்தின் முதற்படியின் மூன்று பாகங்களாகும். - திரு கர்மயோகி அவர்கள், எல்லாம் தரும் அன்னை - ஸ்ரீ அரவிந்தரின் யோகம் |
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment