மலரும் மலர் கூறும் செய்தியும் -17
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் :
Crossostephium -
Chinese lavender
Thirst to Understand (புரிந்து கொள்வதில் ஆர்வம் தரும் மலர் )
Very useful for transformation.
நாம் பல விஷயங்களை சரியாக புரிந்து கொள்வதே, நமது முன்னேற்றத்திற்கும், திருவுருமாற்றத்திற்கும் உதவும்.
இன்றைய செய்தி/ Message of the Day : Mother says..... Quite naturally we ask ourselves what this secret is, towards which pain leads us. For a superficial and imperfect understanding, one could believe that it is pain which the soul is seeking. Nothing of the kind. The very nature of the soul is divine Delight, constant, unvarying, unconditioned, ecstatic; but it is true that if - The Mother ( ஆன்மாவைப் பற்றிய உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஆன்மா துன்பத்தை நோக்கியே செல்கிறது என்ற புரிதல் தவறானது. ஆன்மா தன்னிலையில் இருந்து மாறாத இறைவனின் ஒளியை கொண்டது. ) Mother says about Understanding the God as your best friend... ...........And finally, the best friend one can have (இறைவன் ஒருவனே நமக்கு மிகச் சிறந்த நண்பன். அவன் ஒருவனே நம்மை முழுவதுமாக புரிந்து கொண்டவன். நீங்கள் அழைக்கும் பொழுது, உங்களை வழிநடத்தவும், உண்மையான அன்பு செலுத்தவும் அவன் எப்பொழுதும் இருக்கிறான்.) - ஸ்ரீ அன்னை Ref: Question and Answers 1929 புரிந்து கொள்ளுதல் பற்றி கர்மயோகி அவர்களின் சில கருத்துகள்.... ஆன்மாவுக்கு மாறுவதற்கு வழிமுறைகள் என்னவென்றால், நம்புவது, புரிந்து கொள்ளுதல், மற்றும் மாறுவது என்பதாகும். ஆன்மா மனதைவிட சக்தி வாய்ந்தது என்று நீ ஏற்றுக் கொள்கிறாயா என்று நீ உன்னையே கேள். அப்படி நம்பமுடியவில்லை யென்றால், ஆன்மாவிற்கும் மனதிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, நம்பிக்கை உண்டாக்கும் வரை அதை புரிந்து கொள்ள முயற்சி செய். எவ்வாறு உடலைவிட மனம் சக்தி வாய்ந்ததோ, அதுபோல் மனத்தைவிட ஆன்மா சக்தி வாய்ந்ததாகும். ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டதும் அந்த நம்பிக்கையை தீவிரப்படுத்தினால், ஆன்மாவின் உயர்ந்த தன்மையை உன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் காணமுடியும். - திரு கர்மயோகி அவர்கள், ஆன்மீகமும் ஐஸ்வர்யமும் » 10 . பகுதி - 9 கட்டுரைகளில் இருந்து |
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment