இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 30 June 2015

Message of the Day - Surrender - பூரணச் சரணாகதி

If you can add to that a movement of complete and trusting surrender to the Grace, then I am sure that within five minutes your suffering will disappear. If you know how to do it.

You may try and yet not succeed. But you must know how to try again and again and again, until you do succeed. But if you do those three things at the same time, well, there is no pain which can resist.
That’s all, then.
-The Mother, Questions and Answers





  • பூரணச் சரணாகதியை 3 வகைகளாக உருவகப்படுத்தலாம். அக்கருத்தையும், அதைப் பிரதிபலிக்கும் செயலையும் கீழே குறிப்பிடுகிறேன். 
  1. “உன் திருவுள்ளமே நிறைவேற வேண்டும்; என் விருப்பமன்று”.
    • சாஷ்டாங்க நமஸ்காரம்.
  2. “நீ நினைத்தபடி மட்டுமே நிகழட்டும், நீ நினைத்தபடி மட்டுமே நிகழட்டும்”.
    • புத்தகத்தைப் பிரிப்பதைப் போல் தலையிலிருந்து கால் வரை உன்னைப் பிளந்து இறைவன் முன் வை.
  3. “யுகாந்தர காலத்திற்கும் உனக்கே நான் உரியவன்”.
    • அவன் மடியில் தவழும் குழவியாக உன்னைப் பாவிக்க வேண்டும். 
இவற்றுள் எந்த ஒன்றையாவது முறையாகச் செய்தால் அகந்தை கரையும்.




-  Karmayogi Avarkal

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.