இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 16 June 2015

Message of the Day - Happy is he who possesses nothing - மகிழ்ச்சியாக இருப்பவர் யார்?

Happy is he who possesses nothing, he will partake of the
delight of the radiant gods.
 
” To possess nothing does not at all mean not to make use of anything, not to have anything at one’s disposal. 
 
“Happy is he who possesses nothing”: he is someone
who has no sense of possession, who can make use of things when
they come to him, knowing that they are not his, that they belong
to the Supreme, and who, for the same reason, does not regret
it when things leave him; he finds it quite natural that the Lord
who gave him these things should take them away from him for
others to enjoy. 
 
எதுவும் தன்னுடையது என்று நினைக்காத மனிதனே சந்தோஷமாக இருப்பவன். தன்னைத் தேடி வரும் எந்தப் பொருளையும், அது தன்னுடையது அன்று - இறைவனைச் சேர்ந்தது என்ற நினைவுடன் பயன்படுத்துபவனே, தனது என்ற எண்ணமிலாதவன். அவனே சந்தோஷமாக இருப்பவன். அப்பொருள் அவனை விட்டு நீங்கும் பொழுதும் அவன் வருந்துவதில்லை என்கிறார் ஸ்ரீ அன்னை.
 
Such a man finds equal joy in the use of things as in the absence of things.When you have them at your disposal, you receive them as a gift of Grace and when they leave you,when they have been taken away from you, you live in the joy of destitution.
 
For it is the sense of ownership that makes you cling to things,
makes you their slave, otherwise one could live in constant joy
and in the ceaseless movement of things that come and go and
pass, that bring with them both the sense of fullness when they are
there and, when they go, the delight of detachment.





நம் மனநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்பொழுது அது நம் உடம்பை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது. மகிழ்ச்சி நம் உடம்பிற்கு ஒரு புது தெம்பைக் கொடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
அகத்தின் நல்லெண்ணம் புறத்தின் கலகலப்பான குதூகலம்.
அன்னை அதை cheerfulness சந்தோஷம் என்கிறார்.
  • ஒருவர் சந்தோஷம் அவர் உலக சுபிட்சம்.
        சுபிட்சம் சந்தோஷமாக ஆரம்பிக்கிறது.
        சுபிட்சத்தை நாடுபவருடைய ஆரம்பம் சந்தோஷம்.
  • சாதனையை நாடுபவரின் சந்தோஷம் தெம்பான திறமை.
  • வெற்றியின் ஆரம்பம் பொங்கி வரும் சந்தோஷம்.


- கர்மயோகி  அவர்களின் ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்  என்ற கட்டுரையில் இருந்து..

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.