தான் யோகத்தை மேற்கொள்ளும் போது, பல விதமான எண்ணங்களாலும் சக்திகளாலும் அலைக்கழிக்கப்படுவதாக, ஒரு சாதகர் ஸ்ரீ அரவிந்தருக்கு எழுதுகிறார்.இறைவனை உணர்ந்தாலும், தனது மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரவில்ல்லை என்று எழுதிய அந்த பக்தருக்கு ஸ்ரீ அரவிதர் கூறிய பதிலை இன்று காணுங்கள்.
யோகத்தில் முன்னேற ஸ்ரீ அரவிந்தர் கூறும் வழிகள்:
1. A quiet mind makes consciousness easier.
( அமைதியான மனதினால் இறை உணர்வை எளிதில் பெற முடியும்.
2. If you keep a quiet mind and a constant contact with myself (Aurobindo) and the Mother and the true Light and Force, then things will become easy and straight—it is the only way to get to the realisation.
அமைதியான மனதுடன், ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் சத்திய ஜீவிய சக்தி - உண்மை ஒளியுடன் நாம் எப்போதும் கொள்ளும் தொடர்பு, எல்லா விஷயங்களையும் நேராகவும் எளிதாகவும் மாற்றும். இது ஒன்றே realisation (சித்தி) பெற ஒரே வழி.
3. It is a mistake to think that this method will not lead you to the supramental realisation. It is the only way to advance towards the supramental change.
(சத்திய ஜீவிய சித்தி யை நோக்கிச் செல்ல இம்முறை வழிநடத்தாது என்று நினைப்பது தவறானது. இம்முறை மட்டுமே சத்திய ஜீவிய மாற்றத்தினை நோக்கி முன்னேறிச் செல்ல இருக்கும் ஒரே வழியாகும்.
4. It is because you become doubtful and begin to follow after other ways and other (lower) experiences that you get again confused and full of incertitudes.
ஏனெனில், நீங்கள் சந்தேகம் கொண்டு, மற்ற வழிகளை பின்பற்றும் போது, நீங்கள் பெறும் தாழ்ந்த நிலை அனுபவங்களால் , மீண்டும் குழப்பத்திற்கு உள்ளாகி, உறுதி அற்ற நிலையை அடையலாம்.
5. Keep to one way, the way shown to you by me. It is by following this way that you can reach the wideness you want —if you run about on many ways, that will bring not wideness but confusion.
6. Here in the lower nature there are many things, but they are in a state of disharmony, so to follow them all together means disharmony, confusion, want of organisation, fight. In the higher (supramental) nature there is a greater wideness and much more is there than in the lower nature; but all is harmony, organisation, peace. Follow therefore the one way that leads to the higher supramental nature.
தாழ்ந்த தன்மையுடன், இங்கு பல விஷயங்கள் உள்ளன. அவையாவும் ஒன்றுக்கொன்று விரோதமான நிலையில் இருப்பதால், அவற்றைப் பின்பற்றும் போதும், குழப்பத்தை விளைவிக்கின்றன. உயர்ந்த சத்திய ஜீவிய நிலையில், எல்லாமே சுமூகமான, ஒழுங்குபடுத்தப்பட்ட அமைதியான நிலையில் உள்ளது. இதை நீங்கள் பின்பற்றும் போது, உயர்ந்த தன்மையை நோக்கி அது உங்களை வழி நடத்திச் செல்லும்.
7. Do not be impatient, because full knowledge does not come to you at once. In quietude of mind keep the contact, let the true Light and Force work and with time all knowledge will come and the Truth will grow in you.
பொறுமையுடன் இருங்கள். எல்லா ஞானமும் ஒரே சமயத்தில் வந்து விடாது. அமைதியான மனதுடன், ஒளியுடனும், சத்தியி ஜீவிய சக்தியுடனும் தொடர்பில் இருங்கள். எல்லா ஞானமும் வந்து சேரும்.
-The mother with letters on the Mother by Sri Aurobindo
|
No comments:
Post a Comment