If you can add to that a movement of complete and trusting surrender to the Grace, then I am sure that within five minutes your suffering will disappear. If you know how to do it. -The Mother, Questions and AnswersYou may try and yet not succeed. But you must know how to try again and again and again, until you do succeed. But if you do those three things at the same time, well, there is no pain which can resist.
- Karmayogi Avarkal |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Tuesday, 30 June 2015
Message of the Day - Surrender - பூரணச் சரணாகதி
Thursday, 25 June 2015
Message of the day - Protection - அன்னை தரும் பாதுகாப்பு
“My children, if you are doing something difficult, call me, call me.”
No, not in order to come first or gain a victory, but so that Question : Sweet Mother, isn’t there another way of calling, rather than drawing?Yes, my child, but that’s much more difficult. Yes, there is - Questions and Answers - The Mother அன்னையின் பாதுகாப்பு: "எல்லாம்வல்ல அன்னையின் சக்தி உலகெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியுள்ள ஆன்மீக சூட்சும ஸ்தாபனம். அந்த ஸ்தாபனத்தின் கிளை நம்முள் உள்ள ஆன்மா என்ற உருவில் இருப்பதால் நாம் எந்த நேரமும் நம் உள்ளுறை ஆபீஸிலிருந்து அன்னையின் சக்தி என்ற ஸ்தாபனத்தோடு தொடர்புகொள்ளலாம்'' - அப்போது அன்னையின் பாதுகாப்பு தவறாமல் கிடைக்கும் என்று பாதுகாக்கப்பட்டவர்களும், பாதுகாப்பு தேவையானவர்களும் அறிய வேண்டும். நம் விருப்பம் அன்னையை நாம் அறிய விரும்பும் விருப்பமாக இருக்க வேண்டும். விரும்பியபிறகு அன்னையை அழைத்துச் செயல்பட வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு வரும் ஆபத்து, கஷ்டங்கள், நஷ்டங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். பாதுகாப்பு என்ற காகிதப்பூக்களை பிரசாதமாக நம்முடன் வைத்திருந்தாலும் பாதுகாப்பு கிடைக்கும். அன்னையின் சூழலிலிருந்தால் பாதுகாப்போடு அதிர்ஷ்டமும் நம்மை வந்து அடையும். வேளாங்கண்ணி டூர்: டிசம்பர் 26ஆம் தேதி விடுமுறையில் தம் நான்கு நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு டூர் சென்றார். அவரும் நான்கு நண்பர்களும் வேளாங்கண்ணிக் கடற்கரையில் சுனாமி பேரலைகளால் பிரிந்தனர். ஒருவர் மட்டும் பேரலையால் ஒரு மேட்டிற்குத் தூக்கி எறியப்பட்டார். கண் விழித்துப் பார்க்கையில் நண்பர்களைக் காணவில்லை. அவர் மட்டும் காப்பாற்றப்பட்டதற்கு ஏதோ ஒரு விசேஷம் இருக்கவேண்டும் அல்லவா? அவர் அன்னை அன்பர் தோட்டத்தில் வேலை செய்பவர். அன்பருக்காக அன்னைக்கு வேண்டிய மலர்களை அவர் தோட்டத்திலிருந்து பறித்துக் கொடுப்பவர். அவர் அறியாமல் செய்தது அன்னைக்கு மலர்ச் சேவை. அன்பர் தோட்டத்தில் வேலை செய்வது, அன்னையின் சூழலில் தங்கியிருப்பது, அவர் அன்னையை அறியாவிட்டாலும் அன்னையின் சூழல் அருளாக வந்து காப்பாற்றியது. மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2007 - சுனாமி - பறவைகளின் நுண்ணறிவு |
Tuesday, 23 June 2015
Message of the Day - பெண் - Perfect equality
Friday, 19 June 2015
Savitri - A power is on him from her occult force
வணக்கம்.
நமது வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் சத்திய ஜீவியத்தின் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
ஸ்ரீ அன்னையே வாசிக்கும் Savitri Audio பகுதியினை அன்பர்களுக்கு வழங்குகிறோம்.
Audio Courtesy: www.savitrithepoem.com
Click here to play the audio " Mother Reading Savitri" or
Play this following audio control to listen to the Savitri read by The Mother with Meditation Music
நமது வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் சத்திய ஜீவியத்தின் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
ஸ்ரீ அன்னையே வாசிக்கும் Savitri Audio பகுதியினை அன்பர்களுக்கு வழங்குகிறோம்.
Audio Courtesy: www.savitrithepoem.com
Click here to play the audio " Mother Reading Savitri" or
Play this following audio control to listen to the Savitri read by The Mother with Meditation Music
Audio Courtesy: http://savitrithepoem.com
The Mother reads the following...............
Book I - The Book of Beginnings
Canto IV
The Secret Knowledge
A power is on him from her occult force
That ties him to his own creation's fate,
And never can the mighty Traveller rest
And never can the mystic voyage cease
Till the nescient dusk is lifted from man's soul
And the morns of God have overtaken his night.
Book I - The Book of Beginnings
Canto IV - The Secret Knowledge Page 72
The Mother says about Savitri:
.........Each verse of Savitri is like a revealed Mantra which surpasses all that man possessed by the way of knowledge, and I repeat this, the words are expressed and arranged in such a way that the sonority of the rhythm leads you to the origin of sound, which is OM.
...................everything is there: mysticism, occultism, philosophy, the
history of evolution, the history of man, of the gods, of creation, of Nature. How the universe was created, why, for what purpose, what destiny - all is there. You can find all the answers to all your questions there. Everything is explained, even the future of man and of the evolution, all that nobody yet knows. He has described it all in beautiful and clear words so that spiritual adventurers who wish to solve the mysteries of the world may understand it more easily.........
Sri Aurobindo about Savitri:
The tale of Satyavan and Savitri is recited in the Mahabharata as a story of conjugal love conquering death. But this legend is, as shown by many features of the human tale, one of the many symbolic myths of the Vedic cycle. Satyavan is the soul carrying the divine truth of being within itself but descended into the grip of death and ignorance; Savitri is the Divine Word, daughter of the Sun, goddess of the supreme Truth who comes down and is born to save; Aswapati, the Lord of the Horse, her human father, is the Lord of Tapasya, the concentrated energy of spiritual endeavour that helps us to rise from the mortal to the immortal planes; Dyumatsena, Lord of the Shining Hosts, father of Satyavan, is the Divine Mind here fallen blind, losing its celestial kingdom of vision, and through that loss its kingdom of glory. Still this is not a mere allegory, the characters are not personified qualities, but incarnations or emanations of living and conscious Forces with whom we can enter into concrete touch and they take human bodies in order to help man and show him the way from his mortal state to a divine consciousness and immortal life.
Sri Aurobindo
Thursday, 18 June 2015
Message of the Day - You must not project human ideas upon the Divine - இறைவன் தண்டிப்பதில்லை
....But then that means they are not sincere? How is it then that the Divine responds? You think that the Divine has a small human judgment! You must not project human ideas upon the Divine. If you are not sincere, what happens is that your own consciousness is veiled. Take, for example, a man who tells lies; his consciousness gets veiled and after a while, he can no longer distinguish falsehood from truth. He sees images and calls them truth. One who is wicked loses his aspiration, loses his capacity of realisation, loses all possibility of understanding, feeling and realising. That is the punishment. One puts veils, obstacles between oneself and the Divine. That is how one punishes oneself. The Divine does not withdraw; one makes oneself incapable of receiving him. The Divine does not distribute in this way rewards and punishments, it is not at all like that. When one is insincere, when one has bad will, when one is a traitor, one punishes oneself instantaneously. Insincere people lose even the little bit of consciousness that would make them know that they are wicked; they become as though unconscious. They end up by not knowing anything at all any longer. - Questions and Answers - The Mother |
Message of the day - Flower and Message
Flower and its spiritual significance : Geranium, Storksbill - Spiritual Happiness
Happy is he who possesses nothing”: he is some one who has no sense of possession, who can make use of things when they come to him, knowing that they are not his, that they belong to the Supreme, and who, for the same reason, does not regret it when things leave him.
Image Courtesy - digitalfrescos.com |
Tuesday, 16 June 2015
Message of the Day - Happy is he who possesses nothing - மகிழ்ச்சியாக இருப்பவர் யார்?
Happy is he who possesses nothing, he will partake of the
delight of the radiant gods.
” To possess nothing does not at all mean not to make use of anything, not to have anything at one’s disposal.
“Happy is he who possesses nothing”: he is someone
who has no sense of possession, who can make use of things when they come to him, knowing that they are not his, that they belong to the Supreme, and who, for the same reason, does not regret it when things leave him; he finds it quite natural that the Lord who gave him these things should take them away from him for others to enjoy.
Such a man finds equal joy in the use of things as in the absence of things.When you have them at your disposal, you receive them as a gift of Grace and when they leave you,when they have been taken away from you, you live in the joy of destitution.
For it is the sense of ownership that makes you cling to things,
makes you their slave, otherwise one could live in constant joy and in the ceaseless movement of things that come and go and pass, that bring with them both the sense of fullness when they are there and, when they go, the delight of detachment. நம் மனநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்பொழுது அது நம் உடம்பை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது. மகிழ்ச்சி நம் உடம்பிற்கு ஒரு புது தெம்பைக் கொடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
அகத்தின் நல்லெண்ணம் புறத்தின் கலகலப்பான குதூகலம்.
அன்னை அதை cheerfulness சந்தோஷம் என்கிறார்.
சுபிட்சம் சந்தோஷமாக ஆரம்பிக்கிறது.
சுபிட்சத்தை நாடுபவருடைய ஆரம்பம் சந்தோஷம்.
- கர்மயோகி அவர்களின் ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள் என்ற கட்டுரையில் இருந்து.. |
Wednesday, 10 June 2015
Message of the Day - Why are we on earth?
Monday, 8 June 2015
Message of the day - இறைவா! நீயே எல்லாம்! - I want only You
If you say to the Divine with conviction, “I want only You”, the Divine will arrange all the circumstances in such a way as to compel you to be sincere.1 Something in the being... “I want only You.”... the aspiration... and then one wants a hundred odd things all the time, isn’t that so? At times something comes, just... usually to disturb Well, the Divine will come without showing 1 “If earnestly you say to the Divine, ‘I want only Thee’, the Divine will arrange the circumstances in such a way that you are compelled to be sincere.” Himself, without your seeing Him, without your having any inkling of it, and He will arrange all the circumstances in such a way that everything that prevents you from belonging solely to the Divine will be removed from your path, inevitably. -The Mother - Questions and Answers, 1954Then when all is removed, you begin to howl and complain; but later, if you are sincere and look at yourself straight in the eye... you have said to the Lord, you have said, “I want only You.” He will remain close to you, all the rest will go away. This is indeed a higher Grace. Only, you must say this with conviction.
சரணாகதி என்பது நம்மிடம் உள்ள குணநலன்களையும், குறைகளையும் ஆண்டவனுக்கு அளிப்பதாகும். அது முதற்கட்டமானால், அடுத்த கட்டத்தில் குணங்களைத் தாண்டி நம் பிறவியில் உள்ள அனைத்தையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். குணம், குறை, பிறப்பு, இருப்பு, செயல், அசைவு, அனைத்தையும் சமர்ப்பணம் செய்தாலும் மீதியிருக்கும். ஜீவன் பல கட்டங்கள் உடையது. மனம், பிராணன், உடல், ஆன்மா என்பவையுடன், சூட்சும தேகம் என்றும், அந்தராத்மா உறையும் உள்மனம் என்றும், உணர்வைத் தாண்டிய நிலையிலுள்ள உடல் இருக்கும் நிலை என்றும், சைத்திய உலகமென்றும் ஜீவன் பல நிலைகளில் உறைவதால், சமர்ப்பணம் பூர்த்தியாக எல்லா நிலைகளின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- கர்மயோகி அவர்களின் அன்னையின் அருளும் மனித நம்பிக்கையும் என்ற கட்டுரையில் இருந்து.. |
Friday, 5 June 2015
Message of the Day - ஸ்ரீ அரவிந்தரின் யோகம் - The principle of Yoga
-Sri AurobindoThe principle of Yoga is the turning of one or of all powers of our human existence into a means of reaching divine Being. In an ordinary Yoga one main power of being or one group of its powers is made the means, vehicle, path. In a synthetic Yoga all powers will be combined and included in the transmuting instrumentation. ஸ்ரீ அரவிந்தர் தம் யோக சித்தியின் மூலம் தாம் இறைவனை அடைந்து, தமக்குக் கிடைத்த மோட்சம் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கான இறையருளைக் கூட்டுவிக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டார். அதற்கேற்ப, அவர் தம் யோக இலட்சியத்தையும், வழிமுறைகளையும் பற்றிக் கொண்டார். மேலும் அவர், மரணம், பிணி, வறுமை, பொய்மையில் உள்ள மனிதனை, அவனுடைய முயற்சி ஏதுமின்றி, தம் யோக சக்தியால் விடுவிக்க வேண்டும் என முயன்று முதற்கட்டத்தில் வெற்றியும் பெற்றார். ஆண்டவனை நாடி விரதம் இருந்து பலனை நாடும் மனிதனை நோக்கி, ஆண்டவனே தன் இருக்கையிலிருந்து புறப்பட்டு வந்து, அவன் கேட்கும் வரத்தையும் கேட்கத் தெரியாமல் இருக்கும் பூரண ஆத்ம விளக்கத்தையும் கொடுப்பதற்கு, தம்மை ஒரு கருவியாக மாற்றிக்கொண்டார் ஸ்ரீ அரவிந்தர். இறைவனிடமிருந்து யோக சித்தியைப் பெறுவது ஸ்ரீ அரவிந்தரின் செயல். அவர் பெற்றதை உலகத்திற்கு வழங்குவது அன்னையின் அவதார நோக்கம். ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தின் வெற்றி முதல் 3 கட்டங்களைத் தாண்டிவிட்டது. முழுதும் வெற்றி அடைந்தால் உலகத்தில் மரணமும், பிணியும், வறுமையும், பொய்ம்மையும் மனித முயற்சியின்றியே முழுதுமாக விலகி இருக்கும். என்றாலும் இறைவனின் பேரருள் மனிதனை நோக்கிச் செலுத்தும் யோகமாக ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகம் அமைந்திருப்பதால், பக்தர்கள் கேட்காமலேயே அன்னையால் கொடுக்க முடிகிறது. - கர்மயோகி அவர்கள் |
Tuesday, 2 June 2015
Message of the Day - How should we use things - பொருட்களை திறன்பட உபயோகப்படுத்துதல்
- Questions and Answers, 1955People use something which gets dirty and is spoilt in becoming dirty, or they forget to clean it or neglect it, because all this takes time. நாம் கையாள்கின்ற பொருள்களை அசுத்தமாகவும், தாறுமாறாகவும் வைத்திருந்தால், அவை அந்தப் பொருள்களைப் பெரிதும் பாதிக்கின்றன. அதன் காரணமாக அவை நமக்குப் போதிய பலனைத் தர விரும்புவதில்லை. அவற்றைத் தூய்மையாகவும், சீராகவும் வைத்துக்கொண்டால், அவை நமக்குப் பெரும் பலனைத் தருவதோடு, பன்மடங்காகப் பெருகவும் செய்கின்றன. - கர்மயோகி அவர்கள் |
Monday, 1 June 2015
Message of the Day- The Only Way to Advance - யோகத்தில் முன்னேற ஸ்ரீ அரவிந்தர் கூறும் வழிகள்
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.