ஸ்ரீ அரவிந்தர், சத்திய ஜீவிய உலகின் இறை அவதாரம் (Supramental Avatar) மட்டும் இல்லை. சுதந்திரப் போராட்ட வீரர், கவி, யோகி என பல முகங்களைக் கொண்டவர் அவர். ஆரம்ப கால வாழ்கையை சுதந்திர போராட்டத்திற்கு அர்பணித்த அவர், பிற்காலத்தில் இறைவனின் சக்தியாகிய, சத்திய ஜீவியம் இந்த உலகத்தை அடைய தனது உயிரை தியாகம் செய்து, அச்சக்தி தனது உடலின் மூலமாக இவ்வுலகில் வர காரணமாக இருந்தார்.
பகவான் ஸ்ரீ அரவிந்தர், உலகமே புகழும் அளவிற்கு மிகச் சிறந்த கவிதை படைப்புகளையும் அவர் இவ்வுலகிற்கு அளித்துள்ளார். 1910 - களில் அவர் அளித்தத் பெரிய படைப்புகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டு உள்ளன. Sonnet என்று அழைக்கப்படும் ஒரு கவிதை உருவில் The Cosmic Dance என்ற அவருடைய ஒரு கவிதையை இன்று தங்களுக்காகத் தருகிறோம்.
Two measures are there of the cosmic dance.

The Cosmic Dance
(Dance of Krishna, Dance of Kali)
(Dance of Krishna, Dance of Kali)
Two measures are there of the cosmic dance.
Always we hear the tread of Kali’s feet
Measuring in rhythms of pain and grief and chance
Life’s game of hazard terrible and sweet.
The ordeal of the veiled Initiate,
The ordeal of the veiled Initiate,
The hero soul at play with Death’s embrace,
Wrestler in the dread gymnasium of Fate
And sacrifice a lonely path to Grace,
Man’s sorrows made a key to the Mysteries,
Man’s sorrows made a key to the Mysteries,
Truth’s narrow road out of Time’s wastes of dream,
The soul’s seven doors from Matter’s tomb to rise,
Are the common motives of her tragic theme.
But when shall Krishna’s dance through Nature move,
But when shall Krishna’s dance through Nature move,
His mask of sweetness, laughter, rapture, love?
- Bhagavan Sri Aurobindo
No comments:
Post a Comment