நம்மில் பலர், "இது எனது சிறு வயது முதலான கனவு. இன்றுதான் பலித்தது " என்று கூறக் கேட்டுள்ளோம். அன்னை கூட தனது குழந்தைப் பருவத்தில் கற்பனை செய்யும் பழக்கம் தனக்கு இருந்ததாகக் கூறுகிறார். "எனக்கு நானே கதை கூறிக் கொள்வேன்" என்கிறார் அன்னை. ஆனால் இவைகள் யாவும் வெறும் கற்பனைகள் இல்லை என்பதுதான் உண்மை. எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு சூட்சும உலகத்தைக் காட்டுகிறார் அவர். இந்த
உண்மையான உலகத்தில் நடப்பவையாவும் சூட்சும உலகத்தில் நடந்த பின்னரே இங்கு
நடப்பதாக கூறுகிறார் அன்னை. இந்த உலகத்தில் நாமும் தங்கி நம் கற்பனையினால்
புதியவற்றை சிருஷ்டிக்கலாம்.
The imagination is really the power of mental formation. When this power is put at the service of the Divine, it is not only formative but also creative. There is, however, no such thing as an unreal formation, because every image is a reality on the mental plane.
-The Mother
சரி. இந்த உலகத்தில் நாம் எப்படி நுழைவது? கற்பனையின் மூலமாக நுழையலாம். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அல்லது எப்படி மாற வேண்டும் நினைக்கிறோமோ அவற்றுக்கு கற்பனையின் மூலம் உருவம் கொடுத்து, அவற்றை அன்னையின் அருளுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம். நமது Positive Attitude - நேர்மறை சிந்தனை, ஆக்கபூர்வமான செயல்களை சிந்திக்க நம்மை வழிநடத்தும். ஸ்ரீ அன்னையின் அருள் அதனை இந்த நனவுலகில் நிறைவு பெற வழி வகை செய்யும். அன்னையின் அருள் கர்மத்தினை விலக்கும் சக்தி வாய்ந்ததன் காரணமாக, நமது கர்மபலன் நாம் வெற்றி பெறுவதை தடுக்க முற்பட்டாலும், அன்னையின் அருளால் தடைகள் விலகி, நாம் சூட்சும உலகில் கண்ட வெற்றியை இப்பூவுலகில் பெறலாம்.
இதைப் பற்றி Power of Imagination என்ற கட்டுரையில் அன்னை கூறியுள்ள கருத்துக்களைக் காண்போம்.வாழ்வில் நமது யோகத்திற்கும் இந்த கற்பனாசக்தியின் உதவியை நாடலாம். இந்த சக்தியை பயன்படுத்துவது என்பது , கத்தியை பயன்படுத்துவதைப் போல என்பதால் அதனை கவனமாக இறைவனின் துணையுடன் கையாள வேண்டும் என்று கூறுகிறார் அன்னை.
The power of mental formation is most useful in Yoga also; when the mind is put in communication with the Divine Will, the supramental Truth begins to descend through the layers intervening between the mind and the highest Light and if, on reaching the mind, it finds there the power of making forms it easily becomes embodied and stays as a creative force in you. Therefore I say to you never be dejected and disappointed but let your imagination be always hopeful and joyously plastic to the stress of the higher Truth, so that the latter may find you full of the necessary formations to hold its creative light. The imagination is like a knife which may be used for good or evil purposes. If you always dwell in the idea and feeling that you are going to be transformed, then you will help the process of the Yoga.
-The MOTHER.
நமது நியாயமான பிரார்த்தனைகள் பலிக்கவும் கற்பனாசக்தியின் உதவியை நாடலாம். திரு கர்மயோகி அவர்கள் கூறியுள்ள சில வழிமுறைகளை கீழ்காணும் link-ல் காணலாம்.

No comments:
Post a Comment