(நாங்கள் செய்த எந்த புண்ணியம், இப்போது இறைவனிடம் எங்களைக் கொண்டு சேர்த்தது?) அன்பரின் கேள்வி : By what punya of ours has the Grace granted to us, mere humans, this rare privilege of coming here at the Divine’s Feet? ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:It is the call of your soul that brought you here and also some aspiration or connection with the Mother and myself in past lives. (முற்பிறவியில் நாங்கள் கொண்ட எந்த வகையான பக்தி, இந்தப் பிறவியில் அன்னையின் காலடிகளில் எங்களைக் கொண்டு சேர்த்தது?) அன்பரின் கேள்வி :What sort of bhakti in my past lives has brought me to the ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:The aspiration for union with the Divine and perhaps also forthe descent of the Divine on the earth. (இறைவனை அடைய வேண்டும், இறை ஒளி பூமிக்கு வர வேண்டும் என்ற உங்களின் விருப்பமே என்று பதிலளிக்கிறார் பகவான்.) அடுத்ததாக, இறைவனை தரிசிக்க மக்கள் பிரயத்தனம் செய்கிறார்கள். அழுது புலம்புகிறார்கள். ஆனால், பெரு முயற்சிகள் இல்லாமல், நாங்கள் எவ்விதம் உங்களிடம் வந்தோம்? எது அழைத்து வந்தது என்று கேட்கிறார் ஒரு அன்பர். அன்பரின் கேள்வி : People make all sorts of effort to have God’s darshan; some - Letters on the Mother - Book by Sri Bhagavanஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:There are many things that have brought it about—a connection in past lives with the Mother and myself, the development |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Thursday, 9 April 2015
Message of the Day: இப்பிறவியில் ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் அறிமுகம் ஏன் கிடைத்தது? What has brought me to the Mother’s feet?
Subscribe to:
Post Comments (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
No comments:
Post a Comment