மனம் சைத்தியப்புருஷனின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால்..............Yes, I said how psychic beings develop slowly from the first divine spark to the formation of a completely constituted being, absolutely conscious and independent. So when we speak of a well-developed being, a உணர்வு சைத்தியப்புருஷனின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால்............if the psychic guides the mind, the mind will act in a psychic உடல் சைத்தியப்புருஷனின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால்........But the vital—it is the same thing, exactly the same phenomenon for the vital. The vital as it is at present is said to - Questions and Answers 1955And then there remains the poor physical... The poor physical
ஆன்மா (soul) வளரும்பொழுது (soul) பரமாத்மாவின் துணையை நாடுகிறது.இதிலும் இரு பகுதிகளுண்டு. (Immutable and involved souls) அழியாத ஆத்மா, வளரும் ஆத்மா என அவை இரண்டாக இருக்கின்றன. ஆத்மாவுக்கும் இரு பகுதிகள் உண்டு.அழியாத ஆன்மா, வளரும் ஆன்மா என இரண்டாகும்.
படிப்பு அறிவை வளர்க்கிறது.ஆனால் திறமையைத் தருவதில்லை.அனுபவம்
திறமையைத் தருகிறது.ஜீவாத்மா ஒளியையுடையது.சாட்சியாக இருப்பது, சைத்தியப்
புருஷன் நம் உடலும், உணர்விலும், மனத்திலும் வெüப்பட்டு நம் எண்ணம்,
செயல்மூலமாக அனுபவம் பெற்று வளருகிறது.
எண்ணமும், உணர்வும், செயலும்
பிரகிருதி.பிரகிருதியின் ஆன்மா சைத்தியப்புருஷன்.எண்ணம்மூலம் மனத்தின்
அறிவு வளர்கிறது.எண்ணத்திலுள்ள ஆன்மா சைத்தியப் புருஷன்.மனம் எண்ணத்தின்
மூலம் அறிவு பெறும்பொழுது, மனத்திலுள்ள சைத்தியப்புருஷன் எண்ணத்தின் மூலம்
ஆன்மீக அனுபவம் பெற்று வளர்கிறது.இந்த வளர்ந்த ஆத்மா அடுத்த பிறவியில்
வளர்ச்சியைத் தொடர்கிறது
********
குழந்தை
வளரும்பொழுது உடல், மனம் என இருபகுதிகள் உள்ளன.ஒன்றோடு ஒன்று
சம்பந்தப்பட்டதாகவே தெரியவில்லை. அதேபோல் ஆத்மாவில் இருபகுதிகள் உள்ளன.அவை.
வளரும் ஆன்மா - சைத்தியப் புருஷன். நாம் நல்லவர் என்றொருவரைச் சொன்னால், அவருடைய சைத்தியப்புருஷன் விழிப்பாக இருக்கிறது எனப் பொருள்.கவி, கலைஞன், எழுத்தாளர் போன்றவர்கட்கு சைத்தியப் புருஷன் முனைப்பாக இருக்கும்.ஜீவாத்மா நம் சொத்து போன்றது.சைத்தியப் புருஷன் அதனினின்று வரும் வருமானம் போன்றது. சைத்தியப் புருஷனை அனைவரும் அறிவார்கள் என்றாலும், அதற்கு பகவான் வரும்வரை எவரும் முக்கியத்துவம் தரவில்லை. முதல் முதலில் ஜீவாத்மாவையும், சைத்தியப்புருஷனையும் பிரித்து உலகிற்கு எடுத்துக் கூறியது ஸ்ரீ அரவிந்தராகும்.அவரும் Life Divine எழுதும் பொழுது psychic என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் soul என்றே குறிப்பிட்டார்.அன்னை வந்தபிறகு soul என்ற சொல் Life Divineஇல் psychic என மாற்றப்பட்டது. ஜீவாத்மா விடுதலை பெற்றால் அது மோட்சத்தை நாடும். சைத்தியப்புருஷன் விழிப்புற்றால் அது பூலோகச் சொர்க்கத்தை விழையும். Article : யோக வாழ்க்கை விளக்கம் IV - Karmayogi Avl. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Monday, 6 April 2015
Message of the Day : Psychic being - சைத்தியப்புருஷன்
Subscribe to:
Post Comments (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
No comments:
Post a Comment