மலரும் மலர் கூறும் செய்தியும் -16
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Devotional Attitude - இறைவனை நோக்கிய பக்திசிந்தனையுடன் கூடிய மனபாங்கைப் பெற உதவும் மலர் மற்றும் பழம். Common name: Aegle marmelos, commonly known as bael, Bengal quince, golden apple, stone apple, wood apple, bili, வில்வ மரப் பூ மற்றும் விளாம்பழம் / வில்வம் மரத்தின் பழம்
இன்றைய செய்தி/ Message of the Day : Mother says..... ( சரியான மனபாங்கு அல்லது மனப்பான்மை மட்டுமே ஒவ்வொரு செயலையும் அல்லது நிகழ்வையும் , சரியாக நடக்க வைக்கும்அல்லது சரியான முறையில் மாற்றியமைக்கும் சக்தி படைத்தது)I even go so far as to affirm that in the zone of immediate influence of each one, the right attitude not only has the power to turn every circumstance to advantage but can change the very circumstance itself......... - The Mother" Is it really the best that always happens?... It is clear that all that has happened had to happen: it could not be otherwise— by the universal determinism it had to happen. But we can say (நடக்கும் எந்த நிகழ்விலும் சிறப்பானது மட்டும்தான் நடக்கிறதா? எது நடக்க வேண்டுமோ அது நடந்துவிட்டது என்று ஒரு நிகழ்வு நடந்தபின்தான் கூறுகிறோம். எந்தப் பிரச்சனை ஆனாலும், நடக்கும் நிகழ்வு, சம்பந்தப்பட்டவருடைய சொந்த மனப்பான்மையினை பொறுத்தது, அது ஒரு தனி மனிதனாகவும் இருக்கலாம் அல்லது ஒரு தேசமாகவே இருக்கலாம். ) ( நடக்கப் போகும் எந்த செயலிலும், நீங்கள் எந்த அளவிற்கு ஒரு உயர்ந்த மனப்பான்மையினைக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு உயர்ந்த ஒரு விழிப்புடன் consciousness இருந்தால், நடக்கும் செயல் அந்த அளவிற்கு உயர்ந்ததாக இருக்கும். ஆனால், நீங்கள் விழிப்புடன் consciousness இல்லாமல் ஒரு தாழ்ந்த மனப்பான்மையைக் கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக நடக்கும் நிகழ்வு அவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனெனில், நீங்கள் உங்களது செயல் உயர்ந்த மனப்பான்மையுடன் attitude உடன் இல்லை என்பதே அதன் காரணம்.)"If, in the presence of circumstances - ஸ்ரீ அன்னை மனப்பான்மை செயலை நிர்ணயிக்கும், அதுவே மனத்தை நிர்ணயிக்கும். அதுவே யோகப்பலனை நிர்ணயிக்கும். அறிவில் தெளிவு தேவை. மனம் தெளிவாக இருக்க வேண்டும். கொள்கை புரிய வேண்டும். ஏன் செய்கிறோம் என அறிய வேண்டும். அதுவே முக்கியம்.Ref: Question and Answers 1929 - திரு கர்மயோகி அவர்கள், யோக வாழ்க்கை விளக்கம் கட்டுரைகளில் இருந்து |
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment