Mother says:
Some people put perfection at the apex. It is generally thought that perfection is the maximum one can do. But I say that perfection is not the apex, it is not an extreme. There is no extreme—whatever you may do, there is always the possibility of something better, and it is exactly this possibility of something better which is the very meaning of progress. Since there is no extreme, how can we attain perfection? -Questions and Answers 1956 Photo Courtesy : .Mirapuri-Enterprises.com செயலைத் தெய்வமாகக் கருதினால், நாம் செய்யும் காரியங்கள் சிறப்பாகப் பூர்த்தியாக வேண்டும். செயலையும், மனிதர்களையும், பொருளையும் நிகழ்ச்சிகளையும் தெய்வமாகக் கருதும் நாம் நம்மைத் தெய்வமாகக் கருதினால், தெய்வம் நம் நிலையில் செய்யக் கூடியவற்றை மட்டும் செய்யவேண்டும். தெய்வம் செய்ய மறுப்பதை நாமும் மறுக்கவேண்டும். மனிதனுடைய நீதி மனு நீதி. அது சமூக நீதியைவிட உயர்ந்தது. தெய்வ நீதி மனச்சாட்சியை விட உயர்ந்தது. கருணை, கனிவு, தன்னலமற்ற செயல், அடக்கம் ஆகியவை தெய்வநீதியை வெளிப்படுத்தும் கருவிகள். அவற்றின் மூலம் வெளிப்படும் செயல்கள் நம்மிடம் உள்ள தெய்வத்தை வெளிப்படுத்தும். பொதுவாக இவை உயர்ந்த மனித குணங்களாக இருக்கும். - கர்மயோகி - செயல் கண்ட தெய்வம் கட்டுரையில் இருந்து. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Thursday, 26 February 2015
Message of the Day: Perfection
Tuesday, 24 February 2015
Message of the Day- Power of Cheerfulness
Mother says:
attack of the adverse forces on the other. So, the more you advance, the more vigilant must you become. And the most essential quality is perseverance, endurance, and a... what shall I call it?—a kind of inner good humour which helps you not to get discouraged, not to become sad, and to face all difficulties with a smile. There is an English word which expresses this very well—cheerfulness. If you can keep this within you, you fight much better, resist much better, in the light, these bad influences which try to hinder you from progressing. -Questions and Answers 1956 Photo Courtesy : .Mirapuri-Enterprises.com |
Monday, 23 February 2015
Message of the Day: Surrender
It means that one gives oneself entirely to the Divine. Yes, and then what happens? If you give yourself entirely to the Divine, it is He who does the Yoga, it is no longer you; hence this is not very difficult; while if you do tapasya, it is you yourself who do the yoga and you carry its whole responsibility—it is there the danger lies. But there are people who prefer to have the whole responsibility, with its dangers, because they have a very independent spirit. They are not perhaps in a great hurry— if they need several lives to succeed, it does not matter to them. But there are others who want to go quicker and be more sure of reaching the goal; well, these give over the whole responsibility to the Divine. -Questions and Answers 1950 What does the human will actually surrender? In order to be a good and conscientious citizen, we must give up bad habits in favour of good habits. But for one who wants to unite with his soul, all habits have to be given up. Habit itself is a limiting movement, a dead movement. Therefore all habits have to go. Both bad and good habits have to be given up in favour of the higher consciousness within us, the inner Divine. An unpunctual man is always late, and the punctual man always on time. The unpunctual man is despised by the society whereas the punctual man is appreciated. But how to give up this good habit? The mind has accepted the idea of punctuality and implements it. Punctuality does not belong to the level of the soul. It belongs to the mind. If you function from the mind, it is a mental act. But it is possible to offer the idea of punctuality to the inner Divine. Let the soul accept the idea. You will reach an appointment exactly at the right time, guided not by your mental ideal but by the inner Divine; not by the clock and the mind, but by the soul through inner means. -Karmayogi Avarkal in his article "Surrender" Photo Courtesy : .Mirapuri-Enterprises.com |
Tuesday, 17 February 2015
Message of the Day: இறைவனின் ஆசியால் பெற்றதற்கும், உங்களின் ஆசையால் பெற்றதற்கும் வேறுபாடுகள் உண்டு
Mother says:
You must accept all things—and only those things—that You can easily know when a thing comes from the Divine. -Questions and Answers அன்னையின் வழியில், நாம் இறைவனிடம் இருந்து நமக்குக் கிடைப்பதை மட்டுமே ஏற்க வேண்டும் என்கிறார். ஏனெனில், நம்மிடம் வருபவை நம் மனதில் புதைந்து கிடக்கும் ஆசைகளால் கூட இருக்கலாம். நீங்கள் அடையப்பெற்றவை உங்களின் ஆசைகளாலா அல்லது இறைவன் நமக்கு வழங்கியதாலா என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்ரீ அன்னை. எப்படி அடையாளம் காண்பது ? இறைவனிடம் இருந்து நீங்கள் ஒன்றைப் பெறும் போது, நீங்கள் மிகவும் எளிமையாக, எந்த விதமான உணர்வுக்கும் ஆட்படாமல், மிகவும் அமைதியாக உணர்வீர்கள். ஆனால், உங்களுக்கு ஏதேனும் கிடைக்கும் பொழுது நீங்கள் உண்ணர்ச்சிவயப்பட்டு, குதூகலமடைந்து, "நான் சாதித்து விட்டேன்" என்ற உணர்வு உங்களை ஆட்கொண்டால், நிச்சயமாக அது இறைவனிடம் இருந்து நீங்கள் பெற்றது இல்லை என்கிறார் அன்னை. எந்நேரமும் சமநிலையில், சாந்தமாக இருப்பதே இறைவனிடம் நான் சேர்ந்து இருப்பதற்கு தேவையான நிபந்தனை என்கிறார் அன்னை. Photo Courtesy : .Mirapuri-Enterprises.com - From Words of the Mother |
Monday, 16 February 2015
Message of the day : ஸ்ரீ அன்னை நம்மை ஒருநாளும் கவனிக்கத் தவறுவதில்லை.
Mother says:
You ought not to forget that each one meets in life the exact expression of what he is himself. Grace and blessings are always with you. Not one day have I stopped taking the usual care of those who depend on my force. Try to be spontaneous and simple like a child in your relations with me — it will save you from many difficulties. நீங்கள் எத்தகைய தன்மை உடையவர்களோ அப்படிப்பட்ட நிகழ்வுகளையே வாழ்வில் சந்திக்கிறீர்கள் என்பதை ஒருபோது மறவாதீர்கள். எனது கருணையும் ஆசிகளும் உங்களுக்கு எப்போதும் உண்டு. என்னை நம்பி இருப்பவர்களை ஒருநாளும் நான் கவனிக்கத் தவறியது இல்லை என்கிறார் அன்னை. Photo Courtesy : .Mirapuri-Enterprises.com - From Words of the Mother |
Thursday, 12 February 2015
Message of the Day: கற்பனை எதையும் சாதிக்கும், அதனால் விழிப்பாக இருங்கள்
Mother says:
Imagination is a power of formation. In fact, people who have no imagination are not formative from the mental point of view, they cannot give a concrete power to their thought. There’s a story of a person who was losing her hair at a fantastic rate, enough to become bald within a few weeks, and then someone told her, “When you brush your hair, imagine that it is growing and will grow very fast.” And always, while brushing her hair, she said, “Oh, my hair is growing! Oh, it will grow very fast!...”—And it happened! But what people usually do is to tell themselves, “Ah, all my hair is falling again and I shall become bald, that’s certain, it’s going to happen!” And of course it happens! கற்பனைக்கு உருவாக்கும் சக்தி உண்டு. உதாரணமாக நீங்கள் வலியை உணரும் போது, அது விரைவாக மறைவதாக கற்பனை செய்தால், அது நடக்கிறது.
Photo Courtesy : .Mirapuri-Enterprises.com - From Questions and Answers 1957 |
Tuesday, 10 February 2015
Message of the Day: ஆசை என்பது அடங்கக் கூடிய குதிரையே
Mother says:
A wild horse can be tamed but one never puts a bridle on a tiger. Why is that? Because in the tiger there is a wicked, cruel and incorrigible force, so that we cannot expect anything good from him and have to destroy him to prevent him from doing harm. கட்டுப்படாத காட்டுக் குதிரைக்கு கடிவாளமிடுவர். ஆனால் புலிக்கு அவ்விதம் இடுவதில்லை. ஏனெனில் புலியின் இயற்கையான குணமே மிருகத்தனமானது. அதனிடம் இருந்து நல்லவற்றை எதிர்பார்க்க முடியாது, அதனிடம் இருந்து நமக்கு ஏற்படும் பாதிப்பை விலக்கவே நாம் முயற்சிக்கிறோம். கட்டுபாடாத காட்டுக் குதிரையை சிறிது பொறுமையும், முயற்சியும் இருந்தால் அடக்கி விடலாம். பழகிய சிறிது காலத்தில், அது நமது கட்டளைக்கு கட்டுப்படுகிறது, ஏன் நம்மிடம் அன்பு செலுத்தக் கூட அது ஆரம்பித்து விடுகிறது. But the wild horse, on the other hand, however unmanageable and skittish he may be to begin with, can be controlled with a little effort and patience. In time he learns to obey and even to Photo Courtesy : .Mirapuri-Enterprises.com - From Words of the Mother
கட்டுப்பாடு வெளியிலிருந்து வருகிறது. - கர்மயோகி அவர்களின் பல்வேறு கட்டுரைகளில் இருந்து.. |
Monday, 9 February 2015
ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பது என்றால் என்ன?
ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பது என்றால் என்ன? விவேகானந்தர் பசியோடு ரயில்வே
ஸ்டேஷனில் தூங்கியபொழுது கிருஷ்ணன், பலகாரக்கடை வியாபாரி பகல்
தூங்கும்பொழுது அவன் கனவில் வந்து, என் பக்தன் பசியோடிருக்கிறான்,
அவனுக்குப் பக்ஷணம் எடுத்துக் கொண்டு ஓடு என்றார். அவனும் ஓடி வந்தான்.
விவேகானந்தருடைய ஆன்மா செயல்பட்டு உணவை அவரிடம் கொண்டுவந்தது. அதுவே
வாழ்க்கை நியதியானால் மனிதவாழ்வு, தெய்வீகவாழ்வாகும். விஷம் சாப்பிட்டால்
உடல் இறந்துபோகும் என்ற சட்டம் மீரா விஷயத்தில் பலிக்கவில்லை. மீராவின்
பக்திக்குள்ள சக்தி விஷத்தின் சக்தியைவிட அதிகமாகி பக்தி, உடலைக்
காப்பாற்றியது. உணர்வு, உடலின் வாழ்வை - விஷத்தை மீறி - நிர்ணயிக்கிறது.
மந்திரவாதி உச்சரிக்கும் மந்திரம் பாம்பின் விஷத்தால் இறந்து
கொண்டிருப்பவனைத் தடுக்கிறது.
மனத்தின் மந்திரசக்தி உடலின் வாழ்வை - பாம்பின் விஷத்தை மீறி - நிர்ணயிப்பதுபோல் ஆன்மா உடலை (ஜடத்தை) நிர்ணயிக்க வேண்டும். தியானத்தில் ஆன்மாவில் எழும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்தால் ஆன்மா செயல்படுவதாக அர்த்தம்.
பிரார்த்தனை பலிப்பதே ஆன்மா ஜடத்தை ஆள்வதாகும். ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பதன்முன், உணர்வை நிர்ணயிக்க வேண்டும், அதற்குமுன் எண்ணத்தை நிர்ணயிக்க வேண்டும். எண்ணம் கட்டுப்படுவது, ஆன்மா எண்ணத்தை நிர்ணயிப்பதாகும்.
- யோகா வாழ்க்கை விளக்கத்தில் கர்மயோகி அவர்களின் கருத்து.
மனத்தின் மந்திரசக்தி உடலின் வாழ்வை - பாம்பின் விஷத்தை மீறி - நிர்ணயிப்பதுபோல் ஆன்மா உடலை (ஜடத்தை) நிர்ணயிக்க வேண்டும். தியானத்தில் ஆன்மாவில் எழும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்தால் ஆன்மா செயல்படுவதாக அர்த்தம்.
பிரார்த்தனை பலிப்பதே ஆன்மா ஜடத்தை ஆள்வதாகும். ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பதன்முன், உணர்வை நிர்ணயிக்க வேண்டும், அதற்குமுன் எண்ணத்தை நிர்ணயிக்க வேண்டும். எண்ணம் கட்டுப்படுவது, ஆன்மா எண்ணத்தை நிர்ணயிப்பதாகும்.
- யோகா வாழ்க்கை விளக்கத்தில் கர்மயோகி அவர்களின் கருத்து.
Thursday, 5 February 2015
Message of the Day: அன்னை மெய் சொல்பவர்க்கு ஒளிமயமான பாதையை வழங்குகிறார்
Sri Aurobindo says:
The Divine is that from which all comes, in which all lives, and to return to the truth of the Divine now clouded over by Ignorance is the soul’s aim in life. What the Divine wants of you is - From Letters on Yoga by Sri AurobindoIts realisation brings Bhakti, self-giving, surrender, turning of all the movements Image Courtesty: www.Mirapuri-Enterprises.com சத்தியம் பெரியது. சத்தியம் எரிக்கும். நம் பொய்யை சத்தியம் எரிக்கும். சத்தியம் நித்தியம். அன்னை மெய் சொல்பவர்க்கு (Sunlit path) ஒளிமயமான பாதையை வழங்குகிறார். ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் செப்பனிட்ட பாதை நமக்கு இனிமையானது. கஷ்டம் அவர்களைக் கடந்து போகும் பொழுதுதான். சத்தியம் சத்திற்குப் புறம். ஜோதி சத்தியத்தின் பகுதி. ஆன்மீக ஒளிமுன் நடுப்பகல் காரிருளாகத் தோன்றும். ஆன்மீக இருட்டுமுன் நள்ளிரவு ஒளிமயமாகும். சூரியனுடையது ஒளியன்று. அது ஆன்மீக ஒளியின் பிரதிபலிப்பு. உள்ளே சூரியன் உதித்தால் உலகமே ஜோதியாகும். சத்தியம் பேசி, சத்தியத்தை நினைத்து, சத்தியமாய் வாழ்ந்தால், அகத்தில் சூரியன் உதயமாகும். அது ஞானோதயம், ஆன்மீக சூரியோதயம். - கர்மயோகி அவர்களின் அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு என்ற கட்டுரையில் இருந்து.. |
Tuesday, 3 February 2015
Message of the Day: திறமை கர்மத்தினை சேர்க்கும், சரணாகதி கர்மத்தினை அழிக்கும்
Mother says:
Question :I have faith in my strength and believe I am capable of doing all the work. Mother's Answer : It is not in your own strength that you should have faith. It is in the divine force, which works in all who are consecrated to the Divine and sustains them in their action. - From More Answers from The Mother உலக வாழ்வு கர்மத்திற்குட்பட்டது. மனிதன் தன் செயலால் கர்மத்தையும், திறமையையும் வளர்க்கிறான். (faith) தெய்வ நம்பிக்கை கர்மத்திலிருந்து அவனை விடுவிக்கிறது. திறமையால் முன்னேறுகிறான். கர்மம் தடையாக இருந்ததைப்போல் திறமையும் அருளுக்குத் தடை என உணர்ந்தால், திறமையை, சரணம் செய்ய முன் வந்தால் (surrender) அருள் பேரருளாகி முடிவான பலனை, முதலிலேயே கொடுக்கிறது. உழைப்பு (work) கர்மத்தைச் சேகரிக்கும். நம்பிக்கை (faith) கர்மத்தைக் கரைக்கும். (surrender) சரணாகதி திறமையை விலக்கி, அருளைப் பேரருளாக்கி, முடிவான பலனை முதலிலேயே அளிக்கவல்லது. அன்னையின் அவதாரம் கர்மத்தைக் கரைக்கும். அவர்களைச் சரணடைவதால் முடிவான பலன், முதலிலேயே கிடைக்கும். அன்னையை ஏற்றுக்கொண்டால், கர்மம் கரையும். நம் திறமையை ஏற்க மறுத்தால் பேரருள் செயல்படும், நம்பிக்கை கர்மத்தை அழிக்கும், சரணாகதி பேரருளை அழைக்கும். இறைவன் மீது நம்பிக்கையின்றி, (faithless work) உழைப்பை நம்பினால், ஒருபக்கம் திறமையுடன் மறுபக்கம் கர்மமும் சேரும். நம்பிக்கையை இறைவன் மீது வைத்து, உழைப்பைக் கருவியாகக் கருதினால் (work in faith)அருள் செயல்படும், கர்மம் கரையும். நம் திறமையையும், அதன் மீதுள்ள நம்பிக்கையையும் இறைவனுக்குச் சரணம் செய்தால் (surrender) பேரருள் செயல்பட்டு, முடிவான பலன் முதலிலேயே வரும். - கர்மயோகி அவர்களின் முடிவான பலன் என்ற கட்டுரையில் இருந்து.. |
Monday, 2 February 2015
Prayer of the Day: Peace, peace upon all the earth!
Mother's Prayer:
PEACE, peace upon all the earth! Lord, Thou art the sovereign Master of our being. Lord, deliver us from all care for contingencies, deliver us from the ordinary outlook on things. Grant that we may henceforth see only with Thy eyes and act only by Thy will. Transform us into living torches of Thy divine love. With reverence, with devotion, in a joyful consecration of my whole being I give myself, O Lord, to the fulfilment of Thy law. Peace, peace upon all the earth! - From Prayers and Meditations by the Mother |
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.