இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 4 September 2014

அன்னையின் பாதையில் : நமது Vibration நமது சூழலை நிர்ணயிகிறது

 நமது சிந்தனைக்கு:

Vibration என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். நமது நல்ல அல்லது தீய vibration என்பது பிறரையும் பாதிக்கும் என்று கூட நாம் கேள்விப்பட்டிருகலாம். ஒருவது மன நிலைக்கு மற்றும் அவரது இயற்கையான குணத்திற்கு ஏற்ப அவர் தன்னைச் சுற்றி Vibration - னை ஏற்படுத்திக்கொள்கிறார். இதனை ஒருவர் தன்னைச் சுற்றி ஏற்படுத்திக் கொள்ளும் அதிர்வு என்று கூறலாம்.

நல்ல மனம் கொண்ட பெரியோர்களின் ஆசியை பெறுவது கூட இத்தகைய நல்ல Vibration களை அவர்களிடம் இருந்து பெறுவதற்காகவே என்று கூறுவதுண்டு. அமைதியான Vibration கொண்ட சிலரிடம் பேசினால், நம் மனமும் அமைதியடைவதை நாம் காண முடியும். இது அவர்களுடைய Vibration உடைய தாக்கம் ஆகும். அதே நேரம் கோபத்துடன் அல்லது மனதில் பிரச்சனைகளுடன் இருப்பவருடன், நாம் பேசும் போது, நமது மனநிலை மாற்றத்தையும் நம்மால் உணர முடியும். இத்தகைய Vibrations மனிதர்களுக்கு மட்டும் அன்றி இடங்களுக்கும், பொருட்களுக்கும், சூழல்களுக்கும்  கூட என்பதை அனுபவங்கள் உள்ளோர் அறிந்திருக்கலாம்.  நமது Vibrations எப்படி உள்ளது என்பதை நாம் சிந்தித்து இருக்கிறோமா?  மற்றவர்களுக்கு நம்மால் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது என்று விரும்பும் ஒவ்வொருவரும், இந்த விஷயத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். அதுவும் அன்னை வழியில், இந்த விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இன்று இதைப் பற்றி அன்னை கூறும் ஒரு சிறிய விளக்கத்தினைக் காணலாம். Some Answers from the Mother என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய பகுதியாகும் இது. இதில் Vibration பற்றி, ஒருவர் எழுப்பும் கேள்விக்கு ஸ்ரீ அன்னை விளக்கம் அளிக்கிறார்.



............ I believe rather in the influence of atmospheres. Each one has around him an atmosphere made of the vibrations that come from his character, his mood, his way of thinking, feeling, acting. These atmospheres act and react on each other by contagion; the vibrations are contagious; that is to say, we readily pick up the vibration of someone we meet, especially if that vibration is at all strong. So it is easy to understand that someone who carries in and around himself peace and goodwill, will in a way impose on others at least something of his peace and goodwill, whereas scorn, irritability and anger will arouse similar movements in others.

The explanation of many events may be found along this line— although, of course, it is not the only explanation!
இங்கு ஸ்ரீ அன்னை, சூழல்களின் ஆதிக்கத்தைப்  பற்றிக் குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் தனது இயற்கையான பண்பு, தனது மனநிலை, அவரது எண்ணம், செயல், உணர்வு ஆகிய ஒவ்வொன்றிற்க்கும் உள்ள Vibration ஐக் கொண்டு ஒரு atmosphere - சூழலை  உருவாக்கிக்  கொள்கிறார்கள் என்கிறார்.நம் ஒவ்வொருவருக்கும் உள்ள இத்தகைய சூழல்களின் Vibration மிக எளிதில் மற்றவரைத் தொற்றிக் கொள்ளும் பண்புடையது என்கிறார். நாம் சந்திக்கும் ஒருவருடைய Vibration - ஐ நாம் எளிதில் ஏற்றுக் கொள்கிறோம் என்கிறார் அன்னை. அதுவும் அது மிக வலிமையாக இருந்தால் நம்மை எளிதில் பாதிக்கிறது என்கிறார். இதன் மூலம், ஒருவர் தம்முடன் அமைதியும், நல்லெண்ணமும் உள்ள ஒரு Vibration - ஐ எடுத்துச் சென்றால், அதன் ஒரு சிறிய பகுதியாவது, மற்றவருக்கும் கிடைக்கிறது. கோபம், காழ்புணர்வு, இகழ்ச்சி போன்ற தாழ்ந்த எண்ணங்கள் யாவும் இவ்வாறே ஒருவர் மூலம், அவரது தாழ்ந்த Vibration மூலம், மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை நாம் உணர முடிகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த Vibration என்ற கருவியின் மூலம் நமது சூழலையும், நம்மைச் சுற்றி உள்ளவரது சூழலையும் நன்மையின் இருப்பிடமாக, அன்னையின் ஒளியின் இருப்பிடமாக மாற்றிக் கொள்ள முடியும்.

நமது Vibration - க்கு நமது இயற்கையான குணமும், மனநிலையும் காரணம் என்பதால், அதனை அன்னையின் வழியில், நன்மையின் வழியில் திருவுருமாற்றம் அடையச் செய்து, நமது POSITIVE Vibration ன் பலனை நாமும் பெற்று பிறருக்கும் வழங்கலாம்.


திரு கர்மயோகி அவர்களின் Release of the Vibration of Joy என்ற கட்டுரையையும் இங்கு வழங்குகிறோம்.

RELEASE OF THE VIBRATION OF JOY

November 13, 1978
  • Joy is an intense vibration of any center like mind or body but properly belongs to the nervous center (for this particular reference).
  • When the intensity of the vibration is greater than the center can hold, joy is felt most pronounced. Joy normally understood is joy that refers to this excessive intensity.
  • All the time there is a certain joy in man. But as it is not overwhelming, its existence is scarcely noticed.
  • For the vibration of joy to be released in one, this vibration is to be disentangled from all stifling vibrations and is to be related to the major life movement of the man.
  • The following is a part of the list if vibrations that can neutralize the vibration of joy:
Uncertainty in action
Disharmony
Fear, jealousy, laziness, spite, hatred, confusion, fixed ideas, stubborn preferences, doubt, etc.
  • All expansive movements of mind, heart, body reinforce the vibration of joy. E.g. idealism of mind, sympathy of the heart, helpfulness of the vital, exercise of the body.
  • All shrinking movements like rigidity of mind, hatred of the heart, inertia of the body, kill joy.
  • For a given individual, release of joy means release of joy from stifling vibrations at the level of his personality.
  • Process of removing the stifling vibrations:
E.g. fear: suppose a person is afraid of darkness, he must avoid working in the dark.
Conflict of opinion: If a person constantly conflicts with others' opinions, he must organise his work outside this conflict. Or first try to resolve this conflict.
Rigidity of mind: He must endeavour to be not rigid upto the point where his joy is interfered with.
For the permanent release of joy, he must endeavour to remove by analysis and inner work all the joy-killing vibrations.
  • He must constantly endeavour to relate his life to movements of life that fortifies his joy. E.g. He must read books that deal with positive ideas of growth. He must move with happy people. Choose in conversation only happy ideas. Must choose an ideal to live by it. Participate in expansive work like a Lion Club eye camp or a flood relief work.
  • The above will ensure depression not coming in.
  • For the powerful liberation of the vibration of joy, one should take up at lease one major work that touches the depths of his being where joy lodges.
Creative works like painting, music, idealistic theoretical thinking and discussion challenging games are some activities that are of this type.
Psychologically practicing (better still espousing) self-giving in thought, feeling, act and life ensures joy of the highest order.
  • For the devotees of Mother, all this rolls into one single effort. Mother is joy and is the eternal source of joy unknown to humanity. If ever a devotee is depressed his calling Mother will dissolve this depression. Continuous calling of Mother will emanate joy. As life is of many strands, when the calling is suspended, life will resume its original poise and he will soon find joy is missing. He must work on himself to the point of removing the joy-killing impurities upto the basic stuff of his personality. Once this is done, his being in the life plane will be pure. He must now concentrate on the life plane and reach the deepest point he can go to. From there he must call Mother. Floods of joy will invade his being. He must learn to retain this ‘call' in some small measure even when he is not in work. Practice of calling joy three, four times a day from this center everyday will powerfully and permanently relate him to joy.
By a careful observation he must discriminate what enhances his joy and what spoils it and he must organise his life accordingly.


- Source : http://www.karmayogi.net










No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.