Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Frangipani, Plumeria • Hindi: Golenchi/Golachin गुलैन्ची, गुलाचिन, Champa चम्पा • Manipuri: Khagi leihao angouba • Bengali: Kathgolop • Tamil: நெல ஸம்பங்கி Nela sampangi • Marathi: चाफ़ा • Konkani: Chaempae चँपें மலரின் பலன் : Psychological Perfection மனோதத்துவரீதியான முழுமை அல்லது பூரணத்துவம் பெற உதவும் மலர்.
இன்றைய செய்தி/ Message of the Day : Psychological Perfection என்பதனைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்: Mother shows the white Champak flower she is holding in her hand. She has named the flower “Psychological Perfection”. (Counting the petals) One, two, three, four, five psychological perfections. What are the five psychological perfections? ..........one must have the five psychological virtues, five psychological perfections, and we say that these perfections are: REF : -Question and Answers -------- |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Tuesday, 23 September 2014
மலரும் , அது கூறும் செய்தியும் - Psychological Perfection
Thursday, 18 September 2014
மலரும், அது கூறும் செய்தியும் - வாழ்வில் அற்புதங்கள் நிகழ உதவும் மலர்
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Delek air tree, Ironwood tree • Hindi: Anjan अंजन, Kaya • Marathi: Anjan • Telugu: Mandi, Lakhonde • Malayalam: Kanjavu • Oriya: Neymaru Botanical name: Memecylon umbellatum மலரின் பலன் : Miracle Marvellous, strange, unexpected - நம் வாழ்வில் அற்புதங்கள் நடக்க உதவும் மலர்.
இன்றைய செய்தி/ Message of the Day : Miracle என்பதனைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்: The Grace, the Grace alone can act. That alone can open the way, that alone can do the miracle. உண்மையான அன்பினால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்கிறார் அன்னை. True love can achieve extraordinary things, but it is rare. ஸ்ரீ அன்னை அரவிந்தரின் அற்புதங்களை தொகுத்து திரு. கர்மயோகி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து சில செய்திகள்
REF : -Words of the Mother -II, -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Thursday, 11 September 2014
அன்னையின் பாதையில் :அன்னை நமக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பும் பேறுகள்
அன்னையின் பாதையில் :
அன்னை நம் ஒவ்வொருவருக்கும் அறிமுகமான முறைகள் பல்வேறு வகையானதாக இருக்கலாம். அவரைப் பற்றி அறிந்தும், அவருடைய பெருமைகளை உணராதோரும் உள்ளனர். ஏன் அன்னை நமக்கு அறிமுகமானார் என்று நினைத்து பார்க்காதவர்கள் கூட இருகின்றனர். அன்னையை அறிவதே அதிர்ஷ்டம் என்று கர்மயோகி அவர்கள் தனது நூல்களில் குறிப்பிட்டு உள்ளார். நமது எண்ணங்களும், தேவைகளும் பூர்த்தியாக அன்னையை பிரார்த்தனை செய்தால் அவைகள் நிறைவேறுகிறது என்பதனையும் தாண்டி, சத்திய ஜீவியத்தின் உண்மையான குறிக்கோள் என்ன, பூரண யோகத்தின் மகத்துவம் என்ன என்பனவற்றை நாம் அறிய முயல வேண்டும். அன்னையை நாம் அறியும் பொழுது, அன்னையின் சத்தியஜீவிய சக்தியின் குறிக்கோளை அறிய முற்படுவதும், முக்கியமானது ஆகும்.
அன்னை, இந்த உலகிற்கு கிடைக்கவேண்டும் என்று விரும்பிய சில விஷயங்களைக் கூறியுள்ளார். அவற்றைக் காண்போம்.
What I want to bring about in the material world, upon the earth.
- Words of the Mother – I1. Perfect Consciousness.
2. Integral Knowledge, omniscience.
3. Power invincible, irresistible, ineluctable; omnipotence.
4. Health, perfect, constant, unshakable; perpetually renewed energy.
5. Eternal youth, constant growth, uninterrupted progress.
6. Perfect beauty, complex and total harmony.
7. Inexhaustible unparalleled riches, control over all the wealth of this world.
8. The gift of healing and giving happiness.
9. Immunity from all accidents, invulnerability against all adverse attacks.
10. Perfect power of expression in all fields and all activities.
11. The gift of tongues, the power of making oneself understood perfectly by all.
12. And all else necessary for the accomplishment of Thy work.
தூய்மையான இறை உணர்வு, பூரண ஞானம், அளவில்லாத சக்தி, முழுமையான ஆரோக்கியம், இளமை, நல்லிணக்கம், செல்வம், சந்தோஷமான வாழ்வு, ஆபத்துகள் இல்லாத வாழ்வு, முழுமையாக வெளிப்படுத்தும் ஆற்றல், சிறந்த பேச்சுத்திறன், இறைவனின் நோக்கத்தினை நாம் திறம்படச் செய்வதற்கான திறன் ஆகிய அனைத்தையும் இந்தப் பூமியில் உள்ள அனைவரும் பெற அன்னை விரும்புகிறார். சத்திய ஜீவிய சக்தி உலகில் வெற்றி பெற்று, முழுமையாக வெளிப்பட்டு, திருவுருமார்ரத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம், உலகம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்புகிறார் அன்னை.
- Words of the Mother – II wish
1. personally to be eternally the perfect expression of the Supreme Divine.
2. that the supramental victory, manifestation and transformation should take place at once.
3. that all suffering should disappear for ever from the worlds present and future.
எந்த ஒரு நிகழ்வையும், உலகத்திற்கான ஒரு நிகழ்வானதாகவே அன்னை காண்கிறார். எனவே, நாம் செய்யும் ஒரு செயல் கூட, அது சிறியதோ அல்லது பெரிதோ எதுவானாலும், அவை உலகத்தின் நிகழ்வுகளில் பிரதிபலிக்கப்படுகின்றன.
O, my Lord, my Lord!
What you want of me, let me be.
What you want me to do, let me do.
இது அன்னையின் பிரார்த்தனை. இதுவே நமது பிரார்த்தனையானால், நாம் இறைவனின் நோக்கத்தை நிறைவேற்றும், இறைவனின் கருவியாவோம்.
Tuesday, 9 September 2014
Message of the Day : Mother's Messages to Children
Message of the Day
Mother's Messages to Children
Mother's Messages to Children
My dear child,
The true wisdom is to be ready to learn from whatever source the knowledge can come.
We can learn things from a flower, an animal, a child, if we are eager to know always more, because there is only One Teacher in the world—the Supreme Lord, and He manifests
through everything.
With all my love.
The whole question is to know whether the students go to school to increase their knowledge and to learn what is needed to know how to live well—or whether they go to school to pretend and
to have good marks which they can boast about.
Before the Eternal Consciousness, one drop of sincerity has more value than an ocean of pretence and hypocrisy.
... You see, my child, the unfortunate thing is that you are too busy with yourself.............
......It would be far better for you to attend more to what you are doing (painting or music), to develop your mind which is still very uncultivated
and to learn the elements of knowledge which are indispensable to a man if he does not want to be ignorant and uncultured.
If you worked regularly eight to nine hours a day, you would be hungry and you would eat well and sleep peacefully, and you would have no time to wonder whether you are in a good or a
bad mood.
Thursday, 4 September 2014
அன்னையின் பாதையில் : நமது Vibration நமது சூழலை நிர்ணயிகிறது
நமது சிந்தனைக்கு:
Vibration என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். நமது நல்ல அல்லது தீய vibration என்பது பிறரையும் பாதிக்கும் என்று கூட நாம் கேள்விப்பட்டிருகலாம். ஒருவது மன நிலைக்கு மற்றும் அவரது இயற்கையான குணத்திற்கு ஏற்ப அவர் தன்னைச் சுற்றி Vibration - னை ஏற்படுத்திக்கொள்கிறார். இதனை ஒருவர் தன்னைச் சுற்றி ஏற்படுத்திக் கொள்ளும் அதிர்வு என்று கூறலாம்.
நல்ல மனம் கொண்ட பெரியோர்களின் ஆசியை பெறுவது கூட இத்தகைய நல்ல Vibration களை அவர்களிடம் இருந்து பெறுவதற்காகவே என்று கூறுவதுண்டு. அமைதியான Vibration கொண்ட சிலரிடம் பேசினால், நம் மனமும் அமைதியடைவதை நாம் காண முடியும். இது அவர்களுடைய Vibration உடைய தாக்கம் ஆகும். அதே நேரம் கோபத்துடன் அல்லது மனதில் பிரச்சனைகளுடன் இருப்பவருடன், நாம் பேசும் போது, நமது மனநிலை மாற்றத்தையும் நம்மால் உணர முடியும். இத்தகைய Vibrations மனிதர்களுக்கு மட்டும் அன்றி இடங்களுக்கும், பொருட்களுக்கும், சூழல்களுக்கும் கூட என்பதை அனுபவங்கள் உள்ளோர் அறிந்திருக்கலாம். நமது Vibrations எப்படி உள்ளது என்பதை நாம் சிந்தித்து இருக்கிறோமா? மற்றவர்களுக்கு நம்மால் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது என்று விரும்பும் ஒவ்வொருவரும், இந்த விஷயத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். அதுவும் அன்னை வழியில், இந்த விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இன்று இதைப் பற்றி அன்னை கூறும் ஒரு சிறிய விளக்கத்தினைக் காணலாம். Some Answers from the Mother என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள ஒரு சிறிய பகுதியாகும் இது. இதில் Vibration பற்றி, ஒருவர் எழுப்பும் கேள்விக்கு ஸ்ரீ அன்னை விளக்கம் அளிக்கிறார்.
நமது Vibration - க்கு நமது இயற்கையான குணமும், மனநிலையும் காரணம் என்பதால், அதனை அன்னையின் வழியில், நன்மையின் வழியில் திருவுருமாற்றம் அடையச் செய்து, நமது POSITIVE Vibration ன் பலனை நாமும் பெற்று பிறருக்கும் வழங்கலாம்.
திரு கர்மயோகி அவர்களின் Release of the Vibration of Joy என்ற கட்டுரையையும் இங்கு வழங்குகிறோம்.
Disharmony
Fear, jealousy, laziness, spite, hatred, confusion, fixed ideas, stubborn preferences, doubt, etc.
Conflict of opinion: If a person constantly conflicts with others' opinions, he must organise his work outside this conflict. Or first try to resolve this conflict.
Rigidity of mind: He must endeavour to be not rigid upto the point where his joy is interfered with.
For the permanent release of joy, he must endeavour to remove by analysis and inner work all the joy-killing vibrations.
Psychologically practicing (better still espousing) self-giving in thought, feeling, act and life ensures joy of the highest order.
- Source : http://www.karmayogi.net

............ I believe rather in the influence of atmospheres. Each one has around him an atmosphere made of the vibrations that come from his character, his mood, his way of thinking, feeling, acting. These atmospheres act and react on each other by contagion; the vibrations are contagious; that is to say, we readily pick up the vibration of someone we meet, especially if that vibration is at all strong. So it is easy to understand that someone who carries in and around himself peace and goodwill, will in a way impose on others at least something of his peace and goodwill, whereas scorn, irritability and anger will arouse similar movements in others.
The explanation of many events may be found along this line— although, of course, it is not the only explanation!இங்கு ஸ்ரீ அன்னை, சூழல்களின் ஆதிக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் தனது இயற்கையான பண்பு, தனது மனநிலை, அவரது எண்ணம், செயல், உணர்வு ஆகிய ஒவ்வொன்றிற்க்கும் உள்ள Vibration ஐக் கொண்டு ஒரு atmosphere - சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்கிறார்.நம் ஒவ்வொருவருக்கும் உள்ள இத்தகைய சூழல்களின் Vibration மிக எளிதில் மற்றவரைத் தொற்றிக் கொள்ளும் பண்புடையது என்கிறார். நாம் சந்திக்கும் ஒருவருடைய Vibration - ஐ நாம் எளிதில் ஏற்றுக் கொள்கிறோம் என்கிறார் அன்னை. அதுவும் அது மிக வலிமையாக இருந்தால் நம்மை எளிதில் பாதிக்கிறது என்கிறார். இதன் மூலம், ஒருவர் தம்முடன் அமைதியும், நல்லெண்ணமும் உள்ள ஒரு Vibration - ஐ எடுத்துச் சென்றால், அதன் ஒரு சிறிய பகுதியாவது, மற்றவருக்கும் கிடைக்கிறது. கோபம், காழ்புணர்வு, இகழ்ச்சி போன்ற தாழ்ந்த எண்ணங்கள் யாவும் இவ்வாறே ஒருவர் மூலம், அவரது தாழ்ந்த Vibration மூலம், மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை நாம் உணர முடிகிறது. இத்தகைய சக்தி வாய்ந்த Vibration என்ற கருவியின் மூலம் நமது சூழலையும், நம்மைச் சுற்றி உள்ளவரது சூழலையும் நன்மையின் இருப்பிடமாக, அன்னையின் ஒளியின் இருப்பிடமாக மாற்றிக் கொள்ள முடியும்.
நமது Vibration - க்கு நமது இயற்கையான குணமும், மனநிலையும் காரணம் என்பதால், அதனை அன்னையின் வழியில், நன்மையின் வழியில் திருவுருமாற்றம் அடையச் செய்து, நமது POSITIVE Vibration ன் பலனை நாமும் பெற்று பிறருக்கும் வழங்கலாம்.
திரு கர்மயோகி அவர்களின் Release of the Vibration of Joy என்ற கட்டுரையையும் இங்கு வழங்குகிறோம்.
RELEASE OF THE VIBRATION OF JOY
November 13, 1978
- Joy is an intense vibration of any center like mind or body but properly belongs to the nervous center (for this particular reference).
- When the intensity of the vibration is greater than the center can hold, joy is felt most pronounced. Joy normally understood is joy that refers to this excessive intensity.
- All the time there is a certain joy in man. But as it is not overwhelming, its existence is scarcely noticed.
- For the vibration of joy to be released in one, this vibration is to be disentangled from all stifling vibrations and is to be related to the major life movement of the man.
- The following is a part of the list if vibrations that can neutralize the vibration of joy:
Disharmony
Fear, jealousy, laziness, spite, hatred, confusion, fixed ideas, stubborn preferences, doubt, etc.
- All expansive movements of mind, heart, body reinforce the vibration of joy. E.g. idealism of mind, sympathy of the heart, helpfulness of the vital, exercise of the body.
- All shrinking movements like rigidity of mind, hatred of the heart, inertia of the body, kill joy.
- For a given individual, release of joy means release of joy from stifling vibrations at the level of his personality.
- Process of removing the stifling vibrations:
Conflict of opinion: If a person constantly conflicts with others' opinions, he must organise his work outside this conflict. Or first try to resolve this conflict.
Rigidity of mind: He must endeavour to be not rigid upto the point where his joy is interfered with.
For the permanent release of joy, he must endeavour to remove by analysis and inner work all the joy-killing vibrations.
- He must constantly endeavour to relate his life to movements of life that fortifies his joy. E.g. He must read books that deal with positive ideas of growth. He must move with happy people. Choose in conversation only happy ideas. Must choose an ideal to live by it. Participate in expansive work like a Lion Club eye camp or a flood relief work.
- The above will ensure depression not coming in.
- For the powerful liberation of the vibration of joy, one should take up at lease one major work that touches the depths of his being where joy lodges.
Psychologically practicing (better still espousing) self-giving in thought, feeling, act and life ensures joy of the highest order.
- For the devotees of Mother, all this rolls into one single effort. Mother is joy and is the eternal source of joy unknown to humanity. If ever a devotee is depressed his calling Mother will dissolve this depression. Continuous calling of Mother will emanate joy. As life is of many strands, when the calling is suspended, life will resume its original poise and he will soon find joy is missing. He must work on himself to the point of removing the joy-killing impurities upto the basic stuff of his personality. Once this is done, his being in the life plane will be pure. He must now concentrate on the life plane and reach the deepest point he can go to. From there he must call Mother. Floods of joy will invade his being. He must learn to retain this ‘call' in some small measure even when he is not in work. Practice of calling joy three, four times a day from this center everyday will powerfully and permanently relate him to joy.
- Source : http://www.karmayogi.net
Tuesday, 2 September 2014
மலரும், அது கூறும் செய்தியும் : Prayer - பிரார்த்தனை பலிக்க உதவும் மலர்
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Zephyr flower, Fairy lily, Rain lily மலரின் பலன் : Prayer - பிரார்த்தனை பலிக்க உதவும் மலர்
இன்றைய செய்தி/ Message of the Day :
Sri Mother's Prayer to the DIVINEஇறைவனிடம் ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனை
(Summary - Not the translation ) இறைவனே ! அமைதியாக எரியும் தீபம் போல, அசையாமல் மேலெழும்பிச் செல்லும் ஊதுபத்தியின் புகையினைப் போல போல, உன் மீது மாறாத அன்பு செலுத்துகிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஒரு குழந்தையினைப் போல, இறைவனின் எண்ணமே நிறைவேறும், இறைவனின் ஒளியே எங்கும் எழும், இறைவனின் அமைதியும், அன்பும் உலகை ஆட்கொள்ளும் என்ற மாறாத நம்பிக்கையோடு இருக்கிறேன். அமைதியான ஓடை, கடலில் கலப்பதைப் போல, இறைவனை அடையும் தருணத்தினை பொறுமையுடன் எதிர் நோக்குகிறேன். உன்னுடைய அமைதி என்னுள் உள்ளது, அந்த அமைதியில் நீ மட்டுமே, முடிவில்லாமல் எங்கும் உள்ளதை நான் காண்கிறேன். REF : -Prayers and Meditations - The Mother, -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.