இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 20 May 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் - Fearless - Amaranthus caudatus ( முளைக்கீரை பூ )


 மலரும் மலர் கூறும் செய்தியும் -20
மலரின் பெயர்  :Manifold, unfettered and fearless.

Amaranthus caudatus ( முளைக்கீரை பூ )- Love-lies-bleeding, Velvet flower, Tassel flower
File:3836 - Amaranthus caudatus (Zieramaranth).JPG
Wiki Commons -                                                                       Tubifex


மலரின் பலன் : 
 Fearlessness in Action
செய்யும்  செயலில் பயமின்மை


Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664 
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :
செய்யும்  செயலில் பயமின்மையை பெற உதவும் மலர்                              
இன்றைய செய்தி/ Message of the Day :


Mother says about fearless:

 ..................The mind has a power of deception in its own regard which is incalculable. It clothes its desires and preferences with all kinds of wonderful intentions and it hides its trickeries, resentments and disappointments under the most favourable appearances.

To overcome all that, you must have the fearlessness of a true warrior, and an honesty, a straightforwardness, a sincerity that never fail.

........Each one has his own difficulty. And I have given the example already once, I think. For instance, a being who must represent fearlessness, courage, you know, a capacity to hold on without giving way before all dangers and all fights, usually somewhere in his being he is a terrible coward, and he has to struggle against this almost constantly because this represents the victory he has to win in the world.  

........Only when one does what he wants, knows what he wants, does what he wants and is able to direct himself with certitude, without being tossed about by the hazards of life, then one can go forward on the suprarational paths fearlessly, unhesitatingly and with the least danger. But one need not be very old for this to happen. One can begin very young; even a child of five can already make use of reason to control himself; I know it.
(எந்த வயதினரும், ஐந்து வயதுக் குழந்தையானாலும், நிலையான ஒரு உறுதிப்பாட்டுடன், தன்னை வழி நடத்தினால், வாழ்வின் எல்லாத்  தடைகளையும் எளிதில் வென்று, பயமின்றி முன்னேறலாம். )
 - The Mother.
Book:  Questions and Answers 1929
We stand in the Presence of Him who has sacrificed his physical life in order to help more fully his work of transformation. He is always with us, aware of what we are doing, of all our
thoughts, of all our feelings and all our actions.  

 கர்மயோகி அவர்களின் பல்வேறு கட்டுரைகளில் இருந்து..........
  • அஜெண்டா

    P.115, Volume I
    இயற்கையின் சோதனையைக் கடக்கப் பயமின்மையும், கலகலப்பான குணமும் தேவை. ஆன்மீக சோதனையில் வெற்றிபெறத் தேவையானவை ஆர்வம், நம்பிக்கை, இலட்சியம், உற்சாகம், உதாரகுணம், அர்ப்பணமாகும். தீயசக்திகளினின்று தப்பத் தேவையானவை, உஷார், உண்மை, அடக்கம். எந்த முன்னேற்றத்திலும் ஒரு சோதனையுண்டு. சில சமயங்களில் நாம் பரீட்சிக்கப்படுகிறோம், சில சமயம் நாம் பரீட்சை வைக்கிறோம்.
    அன்னை சோதனை செய்வதில்லை. நாம் எப்படியிருக்கின்றோமோ அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அந்த நிலையில் முடிந்த அளவு உதவி செய்வார்கள். ஆன்மீகம் உட்பட உலகில் அனைத்தும் மனிதனைச் சோதனை செய்தபடியிருப்பதை அன்னை மேற்கண்டவாறு விளக்குகிறார்.
  •  இயற்கை, ஆன்மீகம், தீயசக்திகளைப்பற்றி அன்னை நம்மை எச்சரித்து அறிவுறுத்துகிறார். இயற்கை பயங்கரமானது. அதன் சக்தி பெரியது. பயப்படுபவர்களை அது பாதிக்கும். குதூகலமான குணமுடையவர்க்கு பயம் வராது. அதனால் இயற்கையின் சோதனையைக் கடக்க பயமின்மையும், கலகலப்பான குணமும் தேவை என்கிறார் அன்னை.

         

 - திரு கர்மயோகி அவர்கள்,  அஜெண்டா

கட்டுரைகளில் இருந்து




 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,






No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.