இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 4 March 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் -10

 மலரும் மலர் கூறும் செய்தியும் -10


Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :

Prayer flower - All colors
White Fairy Lily - Integral Prayer (பிரார்த்தனை)

Common name: Fairy Lily, Zephyr Lily, Rain Lily
Zephyranthes candida
White Rain Lily
Image Courtesy : Flowersofindia.net                              Photo: Thingnam Girija




இன்றைய செய்தி/ Message of the Day :

நமது தியானமும், பிரார்த்தனையும் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு பிரார்த்தனையோ அல்லது தியனத்தையோ ஆரம்பிக்கும் பொழுது, முழு கவனத்துடன் இருக்கிறேன். ஆனால் சிறிது நேரம் கழித்து அல்லது நீண்ட நேரம் கழித்து, அதனுடைய வேகம் தணிந்து, அந்த பிரார்த்தனை மனதோடு ஒன்றாமல் வெறும் வார்த்தைகளாகி போகிறது (mechanical act) என்பதை உணர்கிறேன். என்ன செய்ய வேண்டும் - என்று ஸ்ரீ அன்னைஇடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரது பதிலைக் காண்போம்.

................I have already said this a number of times, but still it was in passing —that people who claim to meditate for hours every day and spend their whole day praying, to me it seems that three-fourths of the time it must be absolutely mechanical; that is to say, it loses all its sincerity. For human nature is not made for that and the human mind is not built that way.
- ஸ்ரீ அன்னை

 நாள் முழுவதற்கும் நீங்கள் பிரார்த்தனை செய்தாலும், அவற்றில் நான்கில் மூன்று பங்கு வெறும் Mechanical செயலாகிவிடுகிறது. மனம் அதில் ஒன்றுவதில்லை. இது இயல்பே. மனம் ஒரு முகமாகி பிரார்த்தனையில் செயல்பட mental muscle-building எனும் மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்என்கிறார் அன்னை.

....In order to concentrate and meditate one must do an exercise which I could call the “mental muscle-building” of concentration....
....... The same thing for the urge of prayer: suddenly a flame is lit, you feel an enthusiastic ´elan, a great fervour, and express it in words which, to be true, must be spontaneous. This must come from the heart, directly, with ardour, without passing through the head. That is a prayer. If there are just words jostling in your head, it is no longer a prayer.
மனம் ஈடுபடாமல், வரும் வெறும் வார்த்தைகள் பிரார்த்தனை ஆகாது.


- ஸ்ரீ அன்னை  (Ref: Questions and Answers - 1956)

Of course, this may increase a great deal, but there is always a limit; and when the limit is reached one must stop, that’s all. It is not an insincerity, it is an incapacity. What becomes insincere is if you pretend to meditate when you are no longer meditating or you say prayers like many people who go to the temple or to church, perform ceremonies and repeat their prayers as one
repeats a more or less well-learnt lesson. Then it is no longer either prayer or meditation, it is simply a profession. It is not interesting.






 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,






No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.