Flowers are extremely receptive. All
the flowers to which I have given a significance receive exactly the
force I put into them and transmit it.
When
I give them, I give you states of consciousness; the flowers are the
mediums and it all depends on your receptivity whether they are
effective or not.
- The Mother
அன்னை
பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை ,
அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக்
கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய
செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Liberation:
Careya arborea
Physical liberation or
liberation from the law of material cause and effect. கர்மபலன்களில் இருந்து விடுதலை
Image Courtesy: Flowersofindia.net
Common name: Wild Guava, Ceylon Oak, Patana Oak • Hindi: कुम्भी Kumbhi • Marathi: कुम्भा Kumbha • Tamil: Aima, Karekku, Puta-tanni-maram • Malayalam: Alam, Paer, Peelam, Pela • Telugu: araya, budatadadimma, budatanevadi, buddaburija • Kannada: alagavvele, daddal •
இன்றைய செய்தி/ Message of the Day :
The Mother says:
.....In
summary, austerity in feelings consists then of giving up
all emotional attachment, of whatever nature, whether for
a person, for the family, for the country or anything else,
in order to concentrate on an exclusive attachment for the
Divine Reality. This concentration will culminate in an integral
identification and will be instrumental to the supramental
realisation upon earth.
This
leads us quite naturally to the four liberations which will
be the concrete forms of this achievement.
The liberation
of the feelings will be at the same time the liberation from
suffering, in a total realisation of the supramental oneness.
The
mental liberation or liberation from ignorance will establish
in the being the mind of light or gnostic consciousness, whose
expression will have the creative power of the Word.
The
vital liberation or liberation from desire gives the individual
will the power to identify itself perfectly and consciously
with the divine will and brings constant peace and serenity
as well as the power which results from them.
Finally,
crowning all the others, comes the physical liberation or
liberation from the law of material cause and effect. By a
total self-mastery, one is no longer a slave of Nature's laws
which make men act according to subconscious or semi-conscious
impulses and maintain them in the rut of ordinary life. With
this liberation one can decide in full knowledge the path
to be taken, choose the action to be accomplished and free
oneself from all blind determinism, so that nothing is allowed
to intervene in the course of one's life but the highest will,
the truest knowledge, the supramental consciousness.
Emotions - உணர்வுகளில்
இருந்து விடுபடுவது, நம்மை துன்பங்களில் இருந்து விடுவித்து,
சத்தியஜீவியத்துடன் நம்மை சேர்ந்திருக்கச் செய்கிறது.
உடலானது (Physical) கர்மங்களில் இருந்து விடுபடுவதன் மூலம், நம் வாழ்வு விதியில் இருந்து விடுபடுகிறது.
உணர்வின் (Vital) பிடியில் இருந்து விடுபடும் பொழுது ஆசைகளில் இருந்து விடுபடுவதால், ஒருவர் இறைவனின் எண்ணத்தை அறிய முடியும்.
மனத்தின்
(Mental) பிடியில் இருந்து விடுதலை அடையும் பொழுது, மனம் அறியாமையை
விட்டு, அன்னையின் ஒளியாலும், ஞானத்தாலும் நிரம்புகிறது.
Book : On Education, The Mother
- ஆசையழிந்தால் ஆத்மாவின் பிராணன் (உயிர்) விடுதலை பெறும்.
- தவறான உணர்வு தன்னையழித்துக்கொண்டால் இதயம் விடுதலை பெறும்.
- எண்ணம் சிறுமையை இழந்தால் அறிவு விடுதலை பெறும்.
- ஜடமான அறிவு அழிந்தால் ஞானம் உதயமாகும்.
- பிராணன், இதயம், அறிவு ஆகியவை கரணங்கள்.
- கரணங்கள் தூய்மைப்பட்டால், கரணங்கள் விடுதலை பெறும். இது ஆத்ம விடுதலையாகாது.
- . நிர்வாணம் என்பது அமைதியான பிரம்மம்.
- நம் இலட்சியத்திற்குத் தேவையான முழு விடுதலை அதனால் கிடைக்காது.
- பிரம்மத்தினின்று குறைகளை அகற்றும் விடுதலையது (negative freedom).
- பாடம் படிக்க வேண்டிய பையன் நாள் முழுவதும் T.V/ பார்ப்பது படிக்க உதவாது. T.V.. பார்ப்பதை நிறுத்துவது நல்லது. இனி தவறு தொடராது.
- T.V. பார்ப்பதை நிறுத்தியதால் பாடம் வாராது. பாடம் வர, படிக்க வேண்டும். வாழ்வின் சிறுமைகளில் உழலும் ஆத்மா அவற்றினின்று விடுதலை பெறுவது பையன் T.V., பார்ப்பதை நிறுத்துவது போன்று. பையன் பள்ளிக்கூடம் போனது படித்துப் பட்டம் பெற. ஆத்மா ஜன்மம் எடுத்தது வாழ்வில் ஆத்மா மலர. வாழ்வின் இருளினின்று விலகியது முதற் கட்டம்.
|
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
No comments:
Post a Comment