Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Lotus, Sacred lotus, East Indian Lotus • Hindi: कमल Kamal, Pundarika, पद्म Padma • Manipuri: থম্বাল Thambal • Marathi: Pandkanda, कमल Kamal • Tamil: செந்தாமரை chenthaamarai, மலரின் ஆன்மீக பலன் : Avatar-the Supreme Manifested in a Body upon Earth பூவுலகில் இறைவனின் வெளிப்பாடு
இறைவன் எங்கும் உள்ளான் என்பது நாம் அறிந்த ஒன்று. அதை நாம் உணர்கிறோமா, அதனை அறிந்து செயல்படுகிறோமா? இன்றைய மலர் இது தொடர்புடைய செய்தியை நமக்கு அளிக்கிறது. இன்றைய செய்தி/ Message of the Day : The Mother and the Sadhana
உலகில் எல்லாமே இறைத்தன்மை உடையது, ஏனெனில் அவற்றில் இறைவன் இருக்கிறான். ஆனால் அது வெளிப்படையாக இல்லாமல் மறைந்து உள்ளது என்கிறார் பகவான். நமது மனம் இறைஉணர்வோடு இல்லாமல் அவற்றைக் காண்பதால், அவற்றின் வெளித்தோற்றம் மட்டுமே நமக்குப் புலப்படுகிறது. உள்ளே மறைந்துள்ள இறைவன் நமக்குத் தெரிவதில்லை.இறைவனை மறைக்கும் வெளித் தோற்றங்களையும், நாம் இறைவனை சேர தடையாக இருக்கும் விருப்பங்களையும் விட்டுவிட்டு, நமது வாழ்வு அன்னையை நோக்கி திரும்ப வேண்டும் என்கிறார் பகவான். பூரண சமர்பணத்தின் மூலம் நாம் இறைவனைக் காண முடியும். REF : - Letters on "The Mother" -------- |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Tuesday, 28 October 2014
மலரும் அது கூறும் செய்தியும் - செந்தாமரை
Thursday, 16 October 2014
கதையும் சிந்தனையும் : இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார்
கதையும் சிந்தனையும் :
இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்ற சிந்தனையே இன்று நாம் எடுத்துக் கொண்ட கருத்து. இதன் அடிப்படையில் ஒரு கதையும் உண்டு. எங்கேயோ எப்போதோ படித்த கதைதான் இது.
ஒரு குருகுலத்தில் ஒரு முனிவரிடம் நிறைய மாணவர்கள் பயின்று வந்தனர். ஒரு நாள் தனது மாணவர்களின் இறை சிந்தனையை பரிட்சித்துப் பார்க்க விரும்பிய அந்த குரு, மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கொரு மாங்கனியைக் கொடுத்து, "நீங்கள் ஒவ்வொருவரும், இந்தப் பழத்தை யாருமே இல்லாத இடத்திற்கு சென்று உண்ண வேண்டும். சிறிது நேரத்தில் நான் மீண்டும் வந்து பார்க்கிறேன்", என்று கூறிச் சென்று விட்டார். மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு திசையை நோக்கி சென்றனர். அனைவரும், வேறு யாரும் பார்க்க முடியாத இடங்களைத் தேடிச் சென்றனர்.
நேரம் கடந்தது. குருவும் அங்கு வந்தார். மாணவர்கள் தாங்கள் எவ்வாறு யாருமே இல்லாத இடங்களுக்குச் சென்று அக்கனியினை உண்டோம் என்ற விஷயத்தை குருவுக்கு கூறினார். குருவும் ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டே வந்த போது ஒரு மாணவன் மட்டும் கவலை தோய்ந்த முகத்துடன்
இருந்ததைக் கண்டார். அது மட்டும் அல்ல. அவன் கையில் அவர் கொடுத்த பழமும் இருந்தது. குருவிற்கு ஒரே ஆச்சர்யம். அம்மாணவனைப் பார்த்து மற்ற மாணவர்களும் நகைத்தனர்.
"எனது அன்புக் குழந்தாய்! நீ மட்டும் ஏன் இக்கனியினை இன்னும் உண்ணவில்லை? "என்று கேட்டார் குரு. அதற்கு அந்த மாணவன் கூறிய பதிலைக் கேட்ட குரு மிக்க மகிழ்ச்சி அடைந்து "நான் கற்பித்த ஞானத்தினை சரியாகப் புரிந்து கொண்டவன் நீ ஒருவனே! உன்னை மாணவனாக பெற்றதில் எனக்குப் பெருமையே!" என்று கூறி அவனைப் புகழ்ந்தார்.
அப்படி அந்த மாணவன் என்ன கூறினான் தெரியுமா?
"குருவே! நான் எங்கு சென்றாலும் இறைவன் என்னுடனேயே இருக்கிறான். யாரும் இல்லாத இடம் தேடிய நான், இறைவன் இல்லாத இடத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் நிபந்தனையை நிறைவேற்ற முடியாததால் இக்கனியை உண்ண முடியவில்லை" என்பதே அப்பதிலாகும்.
இந்த மாணவன் பெற்ற சிந்தனையை நாம் அனைவரும் பெற வேண்டியது அவசியமாகும்.
இது ஸ்ரீ அரவிந்தர் கூறியதாகும். அன்னை எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது போலவே நீங்கள் நடந்து கொள்ளுங்கள். அன்னை நம் சுற்றி எப்போதும் இருக்கிறார் என்கிறார் பகவான்.
-Words of the Mother II
உங்கள் வாழ்வை இறை உணர்வே வழிநடத்தும் படிச் செய்யுங்கள். எப்போது எதை செய்தாலும், இறைவனின் நினைவைக் கொள்ளுங்கள். நமது மொத்த பலமும், வலிமையையும் இறைவனே. அவன் துணையுடன் நாம் தடைகளை எளிதாகக் கடக்கலாம் என்கிறார் ஸ்ரீ அன்னை.
இங்கு அன்னை கூறியபடி, ஒவ்வொரு செயலிலும் இறைவனின் துணையுடன் செயல்படும் விழிப்புணர்வை நாம் பெற்றால், நம் வாழ்வு முன்னேற்றமடைவதுடன், இறைவனின் நோக்கம் இப்புவியில் நிறைவேறும்.
ஓம் நமோ பகவதே!
நன்றி.
இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்ற சிந்தனையே இன்று நாம் எடுத்துக் கொண்ட கருத்து. இதன் அடிப்படையில் ஒரு கதையும் உண்டு. எங்கேயோ எப்போதோ படித்த கதைதான் இது.
நேரம் கடந்தது. குருவும் அங்கு வந்தார். மாணவர்கள் தாங்கள் எவ்வாறு யாருமே இல்லாத இடங்களுக்குச் சென்று அக்கனியினை உண்டோம் என்ற விஷயத்தை குருவுக்கு கூறினார். குருவும் ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டே வந்த போது ஒரு மாணவன் மட்டும் கவலை தோய்ந்த முகத்துடன்
இருந்ததைக் கண்டார். அது மட்டும் அல்ல. அவன் கையில் அவர் கொடுத்த பழமும் இருந்தது. குருவிற்கு ஒரே ஆச்சர்யம். அம்மாணவனைப் பார்த்து மற்ற மாணவர்களும் நகைத்தனர்.
"எனது அன்புக் குழந்தாய்! நீ மட்டும் ஏன் இக்கனியினை இன்னும் உண்ணவில்லை? "என்று கேட்டார் குரு. அதற்கு அந்த மாணவன் கூறிய பதிலைக் கேட்ட குரு மிக்க மகிழ்ச்சி அடைந்து "நான் கற்பித்த ஞானத்தினை சரியாகப் புரிந்து கொண்டவன் நீ ஒருவனே! உன்னை மாணவனாக பெற்றதில் எனக்குப் பெருமையே!" என்று கூறி அவனைப் புகழ்ந்தார்.
அப்படி அந்த மாணவன் என்ன கூறினான் தெரியுமா?
"குருவே! நான் எங்கு சென்றாலும் இறைவன் என்னுடனேயே இருக்கிறான். யாரும் இல்லாத இடம் தேடிய நான், இறைவன் இல்லாத இடத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் நிபந்தனையை நிறைவேற்ற முடியாததால் இக்கனியை உண்ண முடியவில்லை" என்பதே அப்பதிலாகும்.
இந்த மாணவன் பெற்ற சிந்தனையை நாம் அனைவரும் பெற வேண்டியது அவசியமாகும்.
-Words of the Mother II"Always behave as if the Mother was looking at you, because she is, indeed, always present. "
இது ஸ்ரீ அரவிந்தர் கூறியதாகும். அன்னை எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது போலவே நீங்கள் நடந்து கொள்ளுங்கள். அன்னை நம் சுற்றி எப்போதும் இருக்கிறார் என்கிறார் பகவான்.
Never forget that you are not alone. The Divine is with you helping and guiding you. He is the companion who never fails,the friend whose love comforts and strengthens. Have faith and
He will do everything for you.
நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒருபோதும் மறவாதீர். இறைவன் உங்களுக்கு உதவவும், வழிநடத்தவும் எப்போதும் உங்களுடன் உள்ளார். இறைவன் உங்களைப் பிரிவதும் இல்லை. இறைவனின் அன்பு உங்களை பலப்படுத்துகிறது. அவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், அவன் உங்களுக்காக அனைத்தையும் செய்வான் என்று நமக்கு இறைவன் நமது இணைபிரியாத நண்பன் என்று கூறுகிறார் அன்னை.The more you feel lonely, the more you are ready to perceive His luminous Presence.
-Words of the Mother II
Let the Divine Consciousness be the leading power in your life.
Let the Divine Presence be always with you.
Whatever you do, always remember the Divine.
The Divine manifests upon earth whenever and wherever it is possible.
All our strength is with the Divine. With Him we can surmount all the obstacles.
-Words of the Mother II
உங்கள் வாழ்வை இறை உணர்வே வழிநடத்தும் படிச் செய்யுங்கள். எப்போது எதை செய்தாலும், இறைவனின் நினைவைக் கொள்ளுங்கள். நமது மொத்த பலமும், வலிமையையும் இறைவனே. அவன் துணையுடன் நாம் தடைகளை எளிதாகக் கடக்கலாம் என்கிறார் ஸ்ரீ அன்னை.
இங்கு அன்னை கூறியபடி, ஒவ்வொரு செயலிலும் இறைவனின் துணையுடன் செயல்படும் விழிப்புணர்வை நாம் பெற்றால், நம் வாழ்வு முன்னேற்றமடைவதுடன், இறைவனின் நோக்கம் இப்புவியில் நிறைவேறும்.
ஓம் நமோ பகவதே!
நன்றி.
Tuesday, 14 October 2014
மலரும், அது கூறும் செய்தியும் : Seemai agathi - Refinement of Habits
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Mexican lilac, Mother of cocoa, Quickstick • Tamil: சீமை அகத்தி Seemai agathi • Malayalam: Seema konna • Telugu: Madri • Bengali: Saranga • Kannada: Gobbarda mara Botanical name: Gliricidia sepium Family: Fabaceae (Pea family) Synonyms: Gliricidia maculata மலரின் ஆன்மீக பலன் : (Spiritual Significance - Refinement of Habits ) பண்பு மற்றும் பழக்கங்களில் தூய்மை மற்றும் முறைப்படுத்தப்பட்ட பழக்க வழக்கங்களைப் பெற உதவும் மலர். Orderly, clean and well-organised.
இன்றைய செய்தி/ Message of the Day : சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் ஒழுங்கு, முறைபடுத்துதல் ஆகியவற்றைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்:
நமது உடலே பழக்க வழக்கங்களால் ஆனதுதான். ஆகையால் நமது பழக்கங்கள் யாவும் கட்டுப்பாடுடன், முறைபடுத்தப்பட வேண்டியவை என்கிறார் ஸ்ரீ அன்னை. பொருட்களைக் கையாளும் முறைகளைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிட்டுள்ளார். சுத்தமாக உள்ள அறைகளில் உள்ள CupBoard களில் உள்ள பொருட்களும், ஒழுங்காக, முறையாக அடுக்கப்பட வேண்டும் என்கிறார். அவ்வாறு செய்யாத போது நமக்கு அவற்றின் மீது உரிமை இல்லை என்கிறார். Well, for oneself, one must organise one’s own things—and at the same time one’s own ideas—in the same way, and must know exactly where things are and be able to go straight to them, because one’s organisationபொருட்களை முறைபடுத்திக் கையாள்வதன் மூலம் , ஒருவர் தனது பண்பினையும் Character - ஐயும் முறைபடுத்திக் கொள்ள முடியும். இத்தகைய பண்பை நாம் பின்பற்றினால், நமது Physical Life - முன்னேற்றத்தைப் பெறுவதோடு, வாழ்வும் இனிமையாகும் என்கிறார் அன்னை. ......... And those who can do that are generally those who can put their ideas into order and can also organise their character and can finally control their movements. And then, if you make progress, you succeed in governing your physical life; you begin to have a control over your physical movements. If you take life in that way, truly it becomes interesting. REF : - 'On Education' by The Mother -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Thursday, 9 October 2014
Message of the Day
ஸ்ரீ அன்னை இந்தியாவிற்கும், அனைத்து இந்தியர்களுக்கும் அளித்த செய்தி
A message was asked from me for the whole of India. I have
given it. (Mother hands the text to the disciple.)
Supreme Lord, Eternal Truth
Let us obey Thee alone
and live according to
Truth.
Falsehood என்ற அறியாமை, பொய் மற்றும் இருளில் இருந்து நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள ஸ்ரீ அன்னை கூறும் வழி என்ன?
One must rise above, and then (gesture of seeing from
above).
What I have told you is the Truth, it is the only remedy:
To exist only for the Divine.
(இறைவனுக்காகவே இருப்பது )
To exist only through the Divine.
(இறைவனால் இருப்பது )
To exist only in the service of the Divine.
(இறைவனின் சேவைக்காகவே இருப்பது )
To exist only... by becoming the Divine.
(இறைவனாகவே மாறுவதற்காக இருப்பது )

Tuesday, 23 September 2014
மலரும் , அது கூறும் செய்தியும் - Psychological Perfection
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Common name: Frangipani, Plumeria • Hindi: Golenchi/Golachin गुलैन्ची, गुलाचिन, Champa चम्पा • Manipuri: Khagi leihao angouba • Bengali: Kathgolop • Tamil: நெல ஸம்பங்கி Nela sampangi • Marathi: चाफ़ा • Konkani: Chaempae चँपें மலரின் பலன் : Psychological Perfection மனோதத்துவரீதியான முழுமை அல்லது பூரணத்துவம் பெற உதவும் மலர்.
இன்றைய செய்தி/ Message of the Day : Psychological Perfection என்பதனைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்: Mother shows the white Champak flower she is holding in her hand. She has named the flower “Psychological Perfection”. (Counting the petals) One, two, three, four, five psychological perfections. What are the five psychological perfections? ..........one must have the five psychological virtues, five psychological perfections, and we say that these perfections are: REF : -Question and Answers -------- |
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை
Subscribe to:
Posts (Atom)
About this Blog

- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.