இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Friday, 4 March 2016

Message of the Day : Protection - இறைவன் தரும் பாதுகாப்பை பெற வழி






* Surrender to the Divine is the best emotional protection.
இறைவனிடம் சரணடைவதே, சிறந்த உணர்வுபூர்வமான பாதுகாப்பை பெற வழி.

* In quietness you will feel that the divine force, help and protection are always with you.

நீங்கள் அமைதியாக இருக்கும் போது, இறைவனின் சக்தி, உதவி மற்றும் பாதுகாப்பு உங்களுடன் இருப்பதை உணர முடியும்.
* Faithfulness is a condition for peace and protection.
 இறைவனின் மீது கொண்ட நம்பிக்கைதான் அமைதிக்கும், பாதுகாப்பிற்குமான ஒரே நிபந்தனை.

* Honesty is the best protection.
 நேர்மை, சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.

* True strength and protection come from the Divine Presence in the heart.

If you want to keep this Presence constantly in you, avoid carefully all vulgarity in speech, behaviour and acts. Do not mistake liberty for licence and freedom for bad manners. The
thoughts must be pure and the aspiration ardent.




 உண்மையான சக்தியும், பாதுகாப்பும், மனதில் இருக்கும் இறைவனிடம் இருந்தே எழுகின்றது. இறைவன் எப்போதும் நம் மனதில் நிலைகொள்ள, உங்களது பேச்சு, செயல் மற்றும் நடந்து கொள்ளும் முறைகளில் எந்த தவறும் இல்லாமல் கவனமாக இருக்கவேண்டும். மனதில் எழும் எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும்.

 

- Words of the Mother II

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.