* For those who are eager to get rid of falsehood, here is a way: பொய்மையில் இருந்து விலக அன்னை கூறும் வழிகள் Do not try to please yourself, do not try either to please others. Try only to please the உங்களின் திருப்திகாகவோ, மற்றவர்களின் திருப்திக்காகவோ நீங்கள் செயல்பட முயற்சிக்காதீர்கள். இறைவனின் விருப்பத்தினை பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள். Because He alone is the Truth. Each and every one of us, human beings in our physical இறைவன் மட்டுமே உண்மை, சத்தியம். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும், நம்மில் பொய்மையைக் கொண்டு, இறைவனை மறைத்துக் கொண்டிருக்கிறோம். As He alone is true to Himself, it is on Him that we must concentrate and not on the coats of falsehood. நாம் இறைவனைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், நம்மைச் சூழ்ந்துள்ள பொய்மையைப் பற்றி அல்ல. - Words of the Mother III |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Friday, 11 March 2016
Message of the Day : How to get rid of falsehood? பொய்யில் இருந்து விலகுவது எவ்வாறு?
Subscribe to:
Post Comments (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
No comments:
Post a Comment