Sweet Mother, Sri Aurobindo has said that one can pass from human love to divine Love. He was speaking of human love manifesting as Bhakti, as a force of devotion for the Divine, and he says that at the beginning your love for the Divine is a very human love with all the characteristics of human love. He describes this very well, besides. Yet if you persist and make the necessary effort, it is not impossible for this human love to be transformed into divine love through identification with what you love. He has not said that the love between two persons can change into divine love. It is not that at all! He has always said the opposite. He spoke about someone who had asked him about devotion, you know, about the sadhak’s love for the Divine. At the beginning your love is altogether human—and he speaks of it even as commercial barter. If you make progress, your love will change into divine love, into true devotion. -Life Divine by Sri Aurobindo மானிட அன்பு உரிமைக் கொண்டாடக் கூடியது. தெய்வீக அன்பு உரிமைக் கொண்டாடாதது. உரிமை கொண்டாடுவதையும் பிரதிபலன் எதிர்பார்ப்பதையும் தாண்டி வந்தால் தான் நாம் இறையன்பைப் பெறவோ,வெளிப்படுத்தவோ முடியும்.-karmayogi |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Tuesday, 26 May 2015
Message of the Day - Divine Love - தெய்வீக அன்பு
Friday, 22 May 2015
Message of the Day - ஸ்ரீஅரவிந்த பிரம்மம் - Brahman
Life divine says: "......if Brahman has entered into form and represented Its being in material substance, it can only be to enjoy self-manifestation in the figures of relative and phenomenal Brahman is in this world to represent Itself in the values of Life. Life exists in Brahman in order to discover Brahman in itself. Therefore man’s importance in the world is that he gives to it that development of consciousness in which its transfiguration by a perfect self-discovery becomes possible. To fulfil God in life is man’s manhood. He starts from the animal vitality and its activities, but a divine existence is his objective." -Life Divine by Sri Aurobindo ஸ்ரீஅரவிந்த பிரம்மத்தின் அம்சங்கள் சிறப்பானவை, பிரம்மத்தின் அம்சங்களைக் கடந்தவை. -கர்மயோகி அவர்களின் கட்டுரைகளில் இருந்து .. |
Tuesday, 19 May 2015
Message of the Day - பிறர் மீது குறை கூறுகிறீர்களா? - Blaming others
Mother says: " I am always happy to receive and to help those who wish for harmony and conciliation, and are ready to correct their mistakes and to progress." But I can be of no help to those who throw all the blame on the others for they are inapt to see the truth and
-Questions and Answers 1957 - The Mother மேல்நாட்டு மனநூல் (psycology) துறையில் ஒரு வாசகம் உண்டு. "உனக்கு ஒருவரைப் பற்றித் தெரிய வேண்டுமானால், அவரைத் தூண்டி பிறரைக் குறைகூறச் சொல். பிறர் மீது அவர் கூறும் எல்லாக் குறைகளும் அவரிடம் இருக்கும்''. நம்மிடம் உள்ள குறைகள் நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உண்மையிலேயே, நம் குறைகளை - நமக்குத் தெரியாதவற்றை - நாம் விரும்புவது இல்லை; வெறுப்பதும் உண்டு. பிறரிடம் நம் குறைகளைக் கண்டவுடன் நம் வெறுப்பு வெளிப்படுகிறது. பிறர் மீது நாம் குறை கூறுவதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறோம். நாம் அவர் மீது குறை சொல்லிவிட்டால் மனம் திருப்தியாகிவிடுகிறது. குறை சொல்லாவிட்டால் அந்தச் சக்தி ( energy) நம்மைத் திருத்திக்கொள்ள உதவும். குறையைச் சொல்லிவிட்டால் நம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகிறோம். -கர்மயோகி அவர்களின் அருளமுதம் கட்டுரையில் இருந்து .."பிறரைத் திருத்த முடியவில்லை என்றால், அவர் மீது குறை கூறாதே'' என்கிறார் அன்னை. |
Monday, 18 May 2015
Message of the day - Freedom from the ego - சரணாகதியை ஏற்றால் அகந்தை அழியும்.
1. What is the bestway of making humanity progress?2. What is true freedom and how to attain it? Sri Mother says: 1. To progress oneself.
-Questions and Answers 1957 - The Mother -கர்மயோகி அவர்களின் கட்டுரையில் இருந்து .. |
Thursday, 14 May 2015
Message of the day - மன நிம்மதியை பெறுதல் - Mental Peace
If you want to be peaceful, happy, always satisfied, to have perfect equality of soul, you must tell yourself, “Things are as they should be,” and if you are religious you should tell yourself, “They are as they should be because they are the expression of the divine Will”, and we have only one thing to do, that is to accept them as they are and be very quiet, because it is better Most people want to be what they call “quiet”, what they Words of Long Ago -Questions and Answers 1957 - The MotherAnd yet, consciousness has been given to man so that he can progress, can discover what he doesn’t know, develop into what he has not yet become; and so it may be said that there மனநிம்மதியின் தலையாய எதிரி யார் என்று ஆராய்ச்சி செய்தால், அது கவலை என்று தெரியும். கவலையை முக்கியமாக உற்பத்தி செய்யும் புற நிகழ்ச்சிகளைத் தற்சமயத்திற்குக் கருதாது, அதன் உற்பத்தி ஸ்தானம் அகவுணர்வில் எது என்று கவனித்தால், அது சந்தேகம் என்று தெரியும். எந்தக் கவலையையும் அலசிப்பார்த்தால், அதனடியில் ஒரு சந்தேகம் புதைந்திருப்பது உண்டு. மனநிம்மதியை அழிக்கும் கவலையை உற்பத்தி செய்யும் சந்தேகத்தை அதன் வேரிலேயே அழிக்கக்கூடியது ஒன்றுண்டு; அது நம்பிக்கை. நம்பிக்கையை முழுவதும் ஏற்படுத்துவது பெரிய வேலை என்பதால் அதை ஒதுக்கி, நமக்குள்ள சந்தேகத்திற்கு எதிரான நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்று முயன்றால், அது எல்லோராலும் முடியக்கூடியதாகும். எளிமையான மனிதனும் தன்னால் முடியாது என்று சொல்ல முடியாதஒரு முறையாகும். அதுவும் தெய்வ நம்பிக்கையாக அது இருந்தால் பலன் சிறப்பானதாக இருக்கும். வாழ்க்கையில் வீடு, பாக்டரி, ஆபீஸ், பொதுவாழ்வு ஆகிய இடங்களில் உள்ள நிம்மதியைக் குலைக்கும் நிகழ்ச்சிகளை எடுத்து, அங்கு எப்படி நிம்மதியை ஏற்படுத்தலாம், அதன் அடிப்படையான சந்தேகத்தை அகற்றலாம், அதன் எதிரியான நம்பிக்கையை உற்பத்தி செய்யலாம் எனக் கருதும் முயற்சியே இது. -கர்மயோகி அவர்களின் மனநிம்மதிஎன்ற கட்டுரையில் இருந்து ..அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும் நிலைமையில் மாற்றம் செய்யக்கூடியது ஏதாவது உண்டா? மனதை மாற்றிக்கொள்ள இடம் உண்டா? மனப்பாங்கை மாற்றிப் பலனடைய வழியுண்டா? என்று சிந்தித்து, அங்கெல்லாம் நம்மால் முடிந்தவற்றைச் செய்தால், அதற்குள் கெட்டுப்போன மனநிம்மதி மனதில் மலர ஆரம்பிக்கும். அதன்பின் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை முழுவதுமாகப் பலிக்கும். |
Tuesday, 12 May 2015
Prayer by Sri Mother
Prayer by Sri Mother
WITH peace in our hearts, with light in our minds, we
feel Thee,OLord, so living within us that we await events
with serenity, knowing that Thy path is everywhere, since
we carry it in our own being, and that in all circumstances
we can become the heralds of Thy word, the servitors of
Thy work.
With a calm and pure devotion we hail Thee and
recognise Thee as the sole reality of our being.
WITH peace in our hearts, with light in our minds, we
feel Thee,OLord, so living within us that we await events
with serenity, knowing that Thy path is everywhere, since
we carry it in our own being, and that in all circumstances
we can become the heralds of Thy word, the servitors of
Thy work.
Image Courtesy :www.mirapuri-enterprises.com |
With a calm and pure devotion we hail Thee and
recognise Thee as the sole reality of our being.
Monday, 11 May 2015
Message of the Day: Surrendering our problems to the Divine- நம் பாரத்தை அன்னையிடம் சேர்ப்பதெப்படி?
"How can a problem be solved when one doesn’t have the necessary knowledge?" -Questions and Answers 1957 - The Mother கணவனுக்குப் பொறுப்பில்லை; பிள்ளைக்குப் படிப்பு வரவில்லை; வைத்த நகைகளை மீட்கவில்லை; முதலாளியின் முன்கோபம் என்னைப் பெரிதும் பாதிக்கிறது; வாழ்க்கை பிரச்சினையாக ஆரம்பித்து, சிக்கலாக மாறி, வேதனையாகவும், நரகமாகவும் ஆகிவிட்டது; ஏன் பொழுது விடிகிறது என்று கண்ணில் ஜலம் வருகிறது; இன்றைய பொழுது எப்படிப் போகும் என்று கேள்வி எழுகிறது; என்பன போன்று சிலருக்கு வாழ்க்கை அமைந்து விடும். அவர்களுக்கு கதி மோட்சம் இல்லையா? ஒரு கணம் சிறப்பு வாராதா? அன்னை அவர்களுக்கெல்லாம் ஏதாவது வழி காட்டுவாரா? -கர்மயோகி அவர்களின் பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல் என்ற கட்டுரையில் இருந்து ..என்று ஒரு பிரச்சினை மனதில் தோன்றும் ஒவ்வொரு முறையும் அன்னையை நினைவுகூர முடிகிறதோ, அன்று பிரச்சினை தீர்ந்துவிடும். |
Thursday, 7 May 2015
Message of the Day: Aspiration - ஆர்வம்
- The Mother, Mother's Agenda, Volume -1......But actually, to tell you the truth, I think your lives are so easy that you don’t exert yourselves very much! How many among you have truly an INTENSE need to find their psychic beings? To find out truly who they are? To find out what their roles are, why they are here? ... You just let yourselves drift. You even complain when things aren’t easy enough! You just take things as they come. And sometimes, should an aspiration arise in you and you encounter some difficulty in yourself, you say, ‘Oh, Mother is there! She’ll take care of it for me!’ And you think about something else.
பக்தி, ஆர்வம் (aspiration) என்பதற்கு மனித சக்தி அளவுகடந்து தேவைப்படுகிறது. வாழ்க்கைப் பலன் பெற அதைப் பயன்படுத்தாமல், இறைவனை அடைய அதைத் திருப்பினால் அது ஆர்வமாக மாறி, எந்நேரமும் மனம் இறைவனை நினைக்கும்.
ஆர்வம் முதிர்ந்தால், உடலெல்லாம் உள்ள சக்தி உள்ளத்தில் சேர்ந்து பக்தியாகி ஆர்வம் கனலாக மாறும். பக்தி சிறந்தால் நெஞ்சம் திறந்து,
அதன் பின்னுள்ள சைத்தியம் வெளிப்படும். சைத்தியம் இறைவனை மட்டும் நோக்கிப் போவது என்பதால், நம் ஜீவன், வெளிப்பட்ட சைத்தியத்தால் வழி நடத்தப்பட்டு இறைவனை நோக்கிச் செல்லும். பக்தி யோகம் பக்க லயம் தேவை.
லயித்துவிட்டால் நெஞ்சில் கனலெழுந்து நெஞ்சமே சிவந்துவிடும். ஞானியின் முகம் தேஜஸ் நிரம்பியுள்ளதுபோல், பக்தன் நெஞ்சம் சிவந்து காணப்படும்.
இறைவன் திருவுள்ளம் நிறைவேறட்டும், என் விருப்பம் வேண்டாம், என்பது மேல் மனத்திலிருந்து ஆழத்திற்குப் போக உதவும் சக்தி வாய்ந்த மந்திரம். நமக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றால், அதைத் தவிர்த்து, இதை மேற்கொண்டால், இம்மந்திரம் சக்தி வாய்ந்ததாக அமையும்
Tuesday, 5 May 2015
Message of the day : Education - கல்வி
Monday, 4 May 2015
Message of the Day : Force makes the body immune
Mother says : Well, Sri Aurobindo has written it later, hasn’t he? He says that only the descent of the supramental Force can make the body immune to every attack. He says that otherwise it is only momentary and that it doesn’t always work. He says that it can be practically immune but not absolutely so; and to be
-Questions and Answers - The Mother
|
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.