இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 22 September 2015

Message of the Day - Devotion - பக்தி - உண்மையான சமர்ப்பணம் என்பது எது?


Give yourself, all that you are and what you do, to the Divine, and you will have peace.

*
நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ அனைத்தையும் இறைவனுக்கு அர்பணித்து விடுங்கள். நீங்கள் அமைதி பெருவீர்கள்.


* Give yourself entirely to the Divine and you will see the end of all your troubles.


*
நீங்கள்  உங்களை முழுவதுமாக இறைவனுக்கு அர்பணிக்கும் போது,உங்களுது எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுகிறீர்கள்.உண்மையான  சமர்ப்பணம் உங்களை எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுவிக்கிறது.

*
It is a sincere self-giving that saves one from all difficulties and dangers.


* இறைவனுக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறாதீர்கள். எப்போதுமே, இறைவனுக்கு சிறப்பான வகையில் சமர்ப்பணம் செய்ய உங்களிடம் ஏதாவது ஒன்று இருக்கும்.


*
Never say, “I have nothing to give to the Divine.” There is always something to give, for always you can give yourself in a better and more complete way.


*
To the Divine you are worth no more than what you have given Him.


*உங்களிடம் மிகுதியாக இருப்பதை இறைவனுக்கு சமர்ப்பிப்பது என்பது காணிக்கை இல்லை. உங்களுக்கு எது தேவையோ, அதில் ஒரு பகுதியை இறைவனுக்கு சமர்பிப்பதே உண்மையான காணிக்கை ஆகும்.
*To give to the Divine what one has in excess is not an offering. One should give at least something out of what one needs.”            

-From Words of the Mother 2 - The Mother

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.