Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Ipomoea carnea Common name: Bush Morning Glory, Morning Glory Tree Gratitude - நன்றியறிதல் Image Courtesy: Flowersofindia.net இன்றைய செய்தி/ Message of the Day : The Mother says: ............We say: the capacity for enthusiasm, something which throws you out of your miserable and mean little ego; and the generous gratitude, the generosity of the gratitude which also flings itself in thanksgiving out of the little ego. These are the two most powerful levers to enter into contact with the Divine in one’s psychic being. This serves as a link with the psychic being—the surest link. ..............in the last analysis, if one can be filled with gratitude and thanks giving for the divine Grace, it puts the finishing touch, and at each step one comes to see that things are exactly what they had to be and the best that could be.
-Sri Mother from Questions and Answers 1955
நம்முடம்பில் உள்ள முக்கிய உறுப்புகள் எல்லாம் இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாமல் இயங்கி நம் உயிரைப் பாதுகாக்கின்றன என்பதை நாம் உணர்வதேயில்லை. நம்முடைய இதயம் கோடிக்கணக்கான தடவை நம் வாழ்நாள் முழுவதும் துடிக்கின்றதுஎன்பதை டாக்டர் நம்மிடம் சொல்லும் பொழுது, அது நமக்கு வெறும்புள்ளிவிவரமாகத்தான் தெரிகிறது. அந்தச் சில நிமிடங்கள் நமக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும், சிறிது நேரத்தில் அதை நாம் மறந்துவிடுகிறோம். ஆனால் இப்படியில்லாமல் தினந்தோறும் நாம் நம்முடைய உள்உறுப்புகளுக்கு, அவற்றின் முறையான செயல்பாட்டிற்குப் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தோமென்றால், அதன் பலனாக நிச்சயமாக நம்முடைய ஆயுள் பலம் அதிகரிக்கும். ..........What is the way to accept the Grace with gratitude? Mother's Answer : Ah! First of all you must feel the need for it. This is the most important point. It is to have a certain inner humility which makes you aware of your helplessness without the Grace, that truly, without it you are incomplete and powerless. This, to begin with, is the first thing. Book : Question and Answers ; Words of the Mother by The Mother நமக்கிருக்கின்ற பல உணர்வுகளில் நன்றியறிதல் என்ற உணர்வு நம்முடைய விசேஷ கவனத்திற்குரியது. ஏனென்றால் நம்முடைய மனநிலையை உயர்த்தி நம்மை இறைவனை நெருங்கச் செய்கிறது. நன்றியறிதலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வாழ்க்கை நமக்கு நிறையவே அளிக்கிறது. இருந்தாலும், இச்சந்தர்ப்பங்களிலெல்லாம் நாம் முறையாக நடந்து கொள்கிறோமா என்பது சந்தேகத்திற்குரியது. நாம் சரியாக நடந்து கொள்ளாவிட்டாலும் நம்முடைய வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறதுஎன்பது இறைவனும், இயற்கையும் நம்மிடம் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. இயற்கையன்னை, அரசாங்கம், சமூகம்என்று எல்லா இடங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் பலன்களெல்லாம் இறுதியில் அன்னையிடம் இருந்து தான் நமக்குக் கிடைக்கிறது என்று நாம் உணரவேண்டும். மேற்கண்ட இடங்களிலிருந்து கிடைப்பவற்றையெல்லாம் நாம் அங்கீகரிக்காமலோ, நன்றி தெரிவிக்காமலோ இருந்தால், நாம் உண்மையில் அன்னையிடம் இருந்து பெறுவதற்கு நன்றி தெரிவிக்காமலிருக்கிறோம் என்று அர்த்தம். அன்னைக்கு நன்றி தெரிவிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு அவருடைய பலன் நமக்கு வந்து சேர்வதற்குக் கருவியாகச் செயல்படுபவைகளுக்கும் நன்றி தெரிவிப்பது அவசியமாகும். |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Tuesday, 21 January 2014
மலரும் மலர் கூறும் செய்தியும் - 5
Subscribe to:
Post Comments (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
No comments:
Post a Comment