நாம் நமது, அகங்காரத்தை விடும் வரை நமது வாழ்வில் இன்பங்களையும் துன்பங்களையும் உணர்கிறோம். என்று நம் மனம் "நான்"என்ற எண்ணத்தை விட்டு அகல்கிறதோ அன்று நம் வாழ்வு அன்னையிடம் சரணடைகிறது. நம் சரணாகதி பலித்தால், வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவரே பொறுப்பாகிறார். ஆனால் அது அவ்வளவு எளிதன்று.
நீங்கள் "நான் அகந்தையை விட்டு விட்டேன்" என்று உறுதியாக இருக்கும் பொது கூட புறச் செயல்கள் இவ்வளவு நாள் மறைந்திருந்த அகந்தையை வெளியே கொண்டு வரலாம். ஆகையால் நமக்குள் ஒளிந்திருக்கும் அகந்தையை விட மிகுந்த உறுதிப்பாடும், அன்னையின் மீது அசையாத நம்பிக்கையும், Practice ம் வேண்டும். அப்படிஎன்றால் அகந்தையில் இருந்து விடுபட என்ன வழி? அன்னையே அதற்கு வழியையும் கூறுகிறார்.
.... one gives oneself simply, totally, unconditionally, if one surrendersto the Supreme Reality, to the Supreme Will, to the Supreme Being, putting oneself entirely in His hands, in an upsurge of the whole being and all the elements of the being, without calculating, that would be the swiftest and the most radical way to get rid of the ego. People will say that it is difficult to do it,but at least a warmth is there, an ardour, an enthusiasm, alight,a beauty,an ardent and creative life.
... you are advised to open only to the Divine and to receive only the divine force to the exclusion of everything else. This diminishes all difficulties almost entirely.
- The Mother
துன்பத்தை நினைத்து வருந்தாமல், அதற்குக் காரணமான அகந்தையை விட்டு, அன்னை கூறும் இந்த வார்த்தைகளை நம்பிக்கையாகக் கொண்டு வாழ்வில் அன்னையை கொண்டு வருவோம். வளமோடு வாழ்வோம்.
Thankyou for this post,and Mother bless all of us.
ReplyDelete