இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget
Showing posts with label பாண்டிசேரி. Show all posts
Showing posts with label பாண்டிசேரி. Show all posts

Thursday, 27 February 2014

அன்னையின் பாதையில்... தாவரங்களுக்கும் உணர்வு உண்டு.

அன்னையின் பாதையில்...  தாவரங்களுக்கும் உணர்வு உண்டு.
File:The Great Banyan Tree, Auroville, Pondicherry.JPG
Img soure Wiki commons - Tapanmajumdar                    The 100+ old tree of Auroville

ஜடப் பொருட்களுக்கும் உணர்வு உண்டு என்பது அன்னையின் ஆன்மீகத்தில் உண்டு. அவற்றை எவ்வளவு கவனத்துடன் கையாள்கிறோம் என்பது முக்கியமான ஒன்று.  அதேபோல் செடி கொடிகளுக்கும், மரங்களுக்கும் உணர்வு உண்டு என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட ஒன்று. சிலவகை இசையினை கேட்பதன் மூலமாக, தாவரங்கள் தங்களுடைய வளர்ச்சியை அதிகமாக பெறுகின்றன. அவைகளுக்கும் சந்தோசம் மற்றும் பய உணர்வு உண்டு எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஸ்ரீ அன்னை பாண்டிச்சேரியில் இருந்த போது, ஆரோவில் நகரில் ஒரு மரம் தன்னிடம் புகார் கூறுவதாக தியானத்தில் உணர்ந்தார். அதற்கு என்ன ஆயிற்று என்பதற்காக சிலரை அங்கு அனுப்பிய போது, அந்த மரத்தில் காயங்களை ஏற்படுத்தும் விதமாக கோடாரிகள் கொத்தி வைக்கப் பட்டிருந்தாம். பிரச்னையை உணர்ந்த அவர்களின் உதவியால், அவைகள் உடனே அப்புறப் படுத்தப்பட்டதாம். மரத்தின் உணர்வுடன் அவர் கொண்ட தொடர்பு, அதனை வலியில் இருந்து காப்பாற்றியது என்று இதன் மூலம் அறிகிறோம்.

அன்னை இது பற்றி கூறும் சில விஷயங்களைக் காணலாம்.


Sweet Mother, can a plant grow otherwise than physically?

In plants there is a great vital force. And this vital force has a considerable action. And there is also the genius of the species,which is a consciousness. There is already an active consciousness at work in plants. And in the genius of the species there is a beginning—quite embryonic, but still—there is a beginning of response to the psychic influence, and certain flowers are clearly the expression of a psychic attitude and aspiration in the plant, not very conscious of itself, but existing like a spontaneous impetus. It is quite certain, for instance, that if you have a special affection for a plant, if, in addition to the material care you give it, you love it, if you feel close to it, it feels this; its blossoming is much more harmonious and happy, it grows better, it lives longer.All this means a response in the plant itself. Consequently, there is the presence there of a certain consciousness; and surely the plant has a vital being.

தாவரங்களுக்கும் உணர்வு உண்டு. நீங்கள் ஒரு செடி அல்லது மரத்திற்கு, நீர் மற்றும் உரம் அளிப்பது போன்ற சாதாரண பராமரிப்பு வேலைகளை செய்தாலும், அவைகளைத் தாண்டி உங்களின் உணர்வு பூர்வமான அன்பை அவைகள் பெற்றால், சாதாரணமாக தரும் பலனை விட பன்மடங்கு மகிழ்வுடன் பலன் அளிக்கின்றன. அதன் மூலம் தங்களின் அன்பை, உணர்வை வெளிக்காட்டுகின்றன என்கிறார் அன்னை.

Mother, does a plant have its own individuality and does it also reincarnate after death?


This may happen, but it is accidental. There are trees—trees especially—which have lived long and can be the home of a conscious being, a vital being. Generally it is vital entities which take shelter in trees, or else certain beings of the vital plane which live in forests—as certain beings of the vital live in water. There were old legends like that, but they were based on facts. The plant serves as home and shelter, but the being is not created by the plant itself!

மனிதர்களைப் போல சில சமயங்களில், பலநூறு காலம் வாழ்ந்த மரங்களாலும் பிறவி எடுக்க முடியும். Vital Entities அல்லது உணர்வு நிலையில் வாழ்பவை காடுகளிலும், நீரிலும் கூட வாழமுடியும். அவை இதுபோன்ற மரங்களை தங்களது இருப்பிடமாக கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் அன்னை.


Ref: Questions and Answers 1956

Tuesday, 21 January 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் - 5

Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :

Ipomoea carnea Common name: Bush Morning Glory, Morning Glory Tree
Gratitude - நன்றியறிதல்
Bush Morning Glory

Image Courtesy: Flowersofindia.net


இன்றைய செய்தி/ Message of the Day :
The Mother says:
............We say: the capacity for enthusiasm, something which throws you out of your miserable and mean little ego; and the  generous gratitude, the generosity of the gratitude which also flings itself in thanksgiving out of the little ego. These are the two most powerful levers to enter into contact with the Divine in one’s psychic being. This serves as a link with the psychic being—the surest link.
  ..............in the last analysis, if one can be filled with gratitude and thanks giving for the divine Grace, it puts the finishing touch, and at each step one comes to see that things are exactly what they had to be and the best that could be.
-Sri Mother from Questions and Answers 1955

நம்முடம்பில் உள்ள முக்கிய உறுப்புகள் எல்லாம் இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாமல் இயங்கி நம் உயிரைப் பாதுகாக்கின்றன என்பதை நாம் உணர்வதேயில்லை. நம்முடைய இதயம் கோடிக்கணக்கான தடவை நம் வாழ்நாள் முழுவதும் துடிக்கின்றதுஎன்பதை டாக்டர் நம்மிடம் சொல்லும் பொழுது, அது நமக்கு வெறும்புள்ளிவிவரமாகத்தான் தெரிகிறது. அந்தச் சில நிமிடங்கள் நமக்கு அது ஆச்சரியமாக இருந்தாலும், சிறிது நேரத்தில் அதை நாம் மறந்துவிடுகிறோம். ஆனால் இப்படியில்லாமல் தினந்தோறும் நாம் நம்முடைய உள்உறுப்புகளுக்கு, அவற்றின் முறையான செயல்பாட்டிற்குப் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தோமென்றால், அதன் பலனாக நிச்சயமாக நம்முடைய ஆயுள் பலம் அதிகரிக்கும்.


..........What is the way to accept the Grace with gratitude?

Mother's Answer :   Ah! First of all you must feel the need for it. This is the most important point. It is to have a certain inner humility which makes you aware of your helplessness without the Grace, that truly, without it you are incomplete and powerless. This, to begin with, is the first thing.

Book : Question and Answers ; Words of the Mother by The Mother
நமக்கிருக்கின்ற பல உணர்வுகளில் நன்றியறிதல் என்ற உணர்வு நம்முடைய விசேஷ கவனத்திற்குரியதுஏனென்றால் நம்முடைய மனநிலையை உயர்த்தி நம்மை இறைவனை நெருங்கச் செய்கிறதுநன்றியறிதலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வாழ்க்கை நமக்கு நிறையவே அளிக்கிறதுஇருந்தாலும், இச்சந்தர்ப்பங்களிலெல்லாம் நாம் முறையாக நடந்து கொள்கிறோமா என்பது சந்தேகத்திற்குரியது நாம் சரியாக நடந்து கொள்ளாவிட்டாலும் நம்முடைய வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறதுஎன்பது இறைவனும், இயற்கையும் நம்மிடம் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.
    இயற்கையன்னை, அரசாங்கம், சமூகம்என்று எல்லா இடங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் பலன்களெல்லாம் இறுதியில் அன்னையிடம் இருந்து தான் நமக்குக் கிடைக்கிறது என்று நாம் உணரவேண்டும்மேற்கண்ட இடங்களிலிருந்து கிடைப்பவற்றையெல்லாம் நாம் அங்கீகரிக்காமலோ, நன்றி தெரிவிக்காமலோ இருந்தால், நாம் உண்மையில் அன்னையிடம்  இருந்து பெறுவதற்கு நன்றி தெரிவிக்காமலிருக்கிறோம் என்று அர்த்தம்.
அன்னைக்கு நன்றி தெரிவிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு அவருடைய பலன் நமக்கு வந்து சேர்வதற்குக் கருவியாகச் செயல்படுபவைகளுக்கும் நன்றி தெரிவிப்பது அவசியமாகும்.

 
 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Bush Morning Glory, Morning Glory Tree, Gratitude, நன்றியறிதல்


About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.